Categories
உலக செய்திகள்

இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது..! குழந்தைகளின் உயிரை பறித்த கையெறி குண்டு… காவல்துறையினர் வெளியிட்ட அதிர்ச்சி..!!

பாகிஸ்தானில் மூன்று குழந்தைகள் கையெறி குண்டை விளையாட்டு பந்து என்று நினைத்து விளையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் 10-14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் கையெறி குண்டை விளையாட்டு பந்து என்று நினைத்து தூக்கி எறிந்து விளையாடியதில் அந்த கையெறி குண்டு வெடித்துள்ளது. பாகிஸ்தானிற்கு கையெறி குண்டுகள் ஆப்கானிஸ்தானிலிருந்து கள்ளச்சந்தை மூலமாக கொண்டுவரப்படுகின்றன. அவற்றை பாகிஸ்தானில் உள்ள குழந்தைகள் பலர் விளையாட்டு பந்து என்று எண்ணி விளையாடியதில் பெரும்பாலான குழந்தைகள் மரணம் அடைந்துள்ளதாக […]

Categories

Tech |