Categories
உலக செய்திகள்

கையெழுத்திட தாமதம்…. 14 மில்லியன் மக்களின் அவதி…. இறுதியாக டிரம்ப் எடுத்த முடிவு…!!

டொனால்ட் ட்ரம்ப் நிவாரண மசோதாவில் பல மாதங்களுக்கு பிறகு கையெழுத்திட்டுள்ளார்.  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தற்போது நிவாரணத்திற்கான செலவு தொகுப்பு மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார். ட்ரம்ப் முதலில் இந்த மசோதாவில் கையெழுத்திட மறுத்து வந்தார். ஏனெனில் மக்களுக்கு பெரிய தொகையை அளிக்க விரும்புவதாக கூறியிருந்தார். இவர் தாமதித்து வந்ததால் அமெரிக்காவில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் தற்காலிக வேலையின்மைக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகளை இழந்துள்ளனர். இந்த நிவாரணமானது 900 பில்லியன் டாலர்கள் மதிப்புடையது. மேலும் பல மாதமாக பேச்சுவார்த்தை […]

Categories

Tech |