Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ.3,000ஐ ரூ.6,000ஆக உயர்த்திய உதயநிதி…. அமைச்சராகி போட்ட அதிரடி கையெழுத்து….!!!!

தமிழகத்தின் 35 வது அமைச்சராக இன்று பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்புக்கு பின்பு தனது அலுவலகம் வந்த உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை சம்பந்தமான முக்கிய கோப்பில் கையெழுத்திட்டார். அதில் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியமாக வழங்கப்படும் 3000 ரூபாயை 6000 ரூபாயாக உயர்த்தி வழங்குவதற்கான பைலில் அமைச்சராக கையெழுத்திட்டார். அதேபோல முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டி நடத்துவதற்கான கோப்பிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் […]

Categories
தேசிய செய்திகள்

இது பற்றி பெற்றோரிடம் சொன்னால் மறுபடியும் அடிப்பேன்!…. ஆசிரியை மீது பரபரப்பு புகார்….!!!!

மராட்டியம் மாநிலம் தானே மாவட்டம் லுலா நகரில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 35 வயது ஆசிரியை தொடக்கக் கல்வி மாணவ-மாணவிகளுக்கு பாடமெடுத்து வருகிறார். இந்நிலையில் அந்த ஆசிரியை எடுக்கும் வகுப்பில் பயின்று வரக்கூடிய 6 வயது மாணவன் கையெழுத்து சரிவர இல்லாமல் எழுத்துக்கள் மிக மோசமாக இருந்துள்ளது. இதன் காரணமாக கோபமடைந்த அந்த ஆசிரியை அந்த மாணவனை கடுமையாக தாக்கி இருக்கிறார். அதுமட்டுமின்றி இது பற்றி பெற்றோரிடம் கூறினால் மேலும் தாக்குவேன் எனவும் […]

Categories
மாநில செய்திகள்

ADMK: ‘இரட்டை இலைக்கு’ வந்த பெரும் சோதனை….. அச்சச்சோ….! என்ன இப்படி ஆயிடுச்சு…..!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள 510 உள்ளாட்சி அமைப்பு இடங்களுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பாளர் கையெழுத்திட்டால் தான் வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியும். ஆனால் அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை காரணமாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திடாததால் அதிமுக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் வரும் 30ஆம் தேதி அதாவது நாளை மாலைக்குள் படிவத்தில் கையெழுத்து வாங்கி சமர்ப்பிப்பார்களா? என்பது கேள்விக்குறியாகி […]

Categories
உலகசெய்திகள்

இந்தியா-துர்க்மெனிஸ்தான் இடையே…. கையெழுத்தான ஒப்பந்தம்…!!!!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் இந்தியா, துர்க்மெனிஸ்தான் இடையேயான 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் துர்க்மெனிஸ்தான் நாட்டிற்கு சென்றுள்ளார். தலைநகர் அஷ்காபட்டுக்கு சென்று அவரை துர்க்மெனிஸ்தான் அதிபர் செர்டர் பெர்டிமுகாமெடோ வரவேற்று இருக்கிறார். இதற்கிடையில் நேற்று இரு நாடுகளுக்கு இடையே நிதி மற்றும் பொருளாதாரம், பேரிடர் மேலாண்மை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் தொடர்பாக நான்கு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களுக்கு ஆங்கில பயிற்சி தர…. கையெழுத்தானது புதிய ஒப்பந்தம்…. தமிழக அரசு அதிரடி…!!!

இளைஞர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்குவதற்காக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், பிரிட்டிஷ் கவுன்சில் இடையே  புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான நான் முதல்வர் திட்டத்தை திறன் மேம்பாட்டு வழிகாட்டுதல் திட்டமாக மார்ச் 1ம் தேதி முதல்வர் அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச எழுத சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுவதுடன் நேர்முகத் தேர்வுகளுக்கு ஆயத்தப்படுத்தும் திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக இளைஞர்களுக்கு… தமிழக அரசு சென்னை அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும்  பிரிட்டிஷ் கவுன்சிலும்  இணைந்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் புத்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. உயர் கல்வி நிறுவனங்களுடன் இங்கிலாந்து பல்கலை கழகங்கள் இணைந்து சிறப்பு பயிற்சி வழங்க இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும். இதன் மூலம் தமிழக இளைஞர்கள் உயர் கல்வி திறன் மேம்பாடு கலை பண்பாடு ஆகியவை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Categories
அரசியல்

“கையெழுத்து இல்லாமல் வாக்கு பதிவு…!!” அதிமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டதா தேர்தல் ஆணையம்…??

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 17ஆவது வார்டு பகுதியில் வாக்குப்பதிவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் அரசு பள்ளியில் உள்ள இந்த வாக்குச்சாவடியில் நேற்று காலை முதல் சுமார் 640 வாக்குகள் பதிவாகி இருந்தன. இருப்பினும் வாக்குச்சாவடிக்கு வந்த சுமார் 160 வேட்பாளர்கள் பதிவேட்டில் கையெழுத்து போடாமல் வாக்குப் பதிவு செய்ததாக […]

Categories
உலக செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில்…. கையெழுத்தாகிய புதிய ஒப்பந்தம்…. பேச்சுவார்த்தையில் இருநாடுகள் ….!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று  வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாதாகியுள்ளது . இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும்  இடையேயான வர்த்தக தொடர்பை மேம்படுத்தும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி18)  கையொப்பம் ஆகிறது. பிரதமர் நரேந்திர மோடியும்  ஐக்கிய அரபு அமீரகத்து இளவரசரான ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான்னும்  வெள்ளிக்கிழமை (பிப்ரவரி18 ) அன்று காணொளி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்யுள்ளனர். இந்த சந்திப்பின் போது விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகி  […]

Categories
மாநில செய்திகள்

OMG : நீட் விவகாரம்…. “முதலமைச்சர் கையெழுத்து செல்லாது”…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தென்காசி, நெல்லை மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நெல்லை டவுன் தனியார் மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நல்ல திட்டங்கள் குறித்து பேசினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலின் போது அளித்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் அவருக்கு வாக்களித்துள்ளார்கள். தேர்தல் நேரத்தில் நான் முதல்வரானால் முதல் கையெழுத்து நீட் தேர்வு […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார வழித்தடத் திட்டம் : சீனா பாகிஸ்தான் ஒப்புதல்…!! தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் இந்தியா…!!

சீனா, பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தொடங்குவதற்கான புதிய ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்டுள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் இருந்து பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் வரை சுமார் 3000 கிலோ மீட்டர் தூரத்திற்கு 600 கோடி டாலர் செலவில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் இந்தியாவின் காஷ்மீர் வழியாக செல்வதால் இதற்கு இந்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக மற்றும் சீனாவின் உயர் அதிகாரிகளை சந்திப்பதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

பென்ஷன்தாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முக்கியமான 4 கோப்புகளுக்கு கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கு ஓய்வு ஊதியம் வழங்கும் கோப்பு உள்ளிட்ட நான்கு முக்கிய கோப்புகளை துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்காக புதுச்சேரி அரசு அனுப்பி வைத்திருந்தது. இந்த 4 முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் ஆளுநர் அளித்துள்ளார். அதன்படி மத்திய ஆயுஷ் துறையில் பணிபுரியும் மருத்துவ அதிகாரிகளுக்கு இணையாக, புதுச்சேரி இந்தியமுறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை மருத்துவ அதிகாரிகளின் பணிஓய்வு பெறும் வயதினை 60 […]

Categories
உலக செய்திகள்

“அதிபரை பற்றிய மோசமான செய்தி!”…. வீடு வீடாக புகுந்து கையெழுத்து கேட்கும் அதிகாரிகள்…. வடகொரியாவில் பரபரப்பு….!!!!

வடகொரியாவில் அதிகாரிகள் வீடு வீடாக சென்று மக்களின் கையெழுத்து மாதிரிகளை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 23-ஆம் தேதி வடகொரியாவில் உள்ள பியாங்சோன் என்ற மாவட்டத்தில் அடுக்குமாடி கட்டிடத்தின் சுவர்களில் அதிபர் கிம் ஜாங் உன் பற்றி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மோசமான தகவல்களை வெளிப்படுத்தும் வகையில் சில வார்த்தைகளை எழுதியிருந்தார். அதாவது “அதிபர் கிம் ஜாங் உன்னால் மக்கள் பட்டினியில் செத்து மடிகிறார்கள்” என்று சுவரில் எழுதியுள்ளார். ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

முதியோர்களுக்காக அசத்தல் திட்டம்…. “குஷியில் தாத்தா, பாட்டி”….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

பள்ளி சாரா கல்வி மூலமாக கிராமப்புறத்தில் உள்ள முதியவர்கள் மற்றும் பகுத்தறிவு இல்லாத அவர்கள் அனைவருக்கும் கையெழுத்துப் போட கற்றுக் கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பகுதியில் 10 ஆயிரம் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இவர் கையெழுத்துப் போட்டா வெளிநாட்டில கூட குடியுரிமை கிடைக்குமா…? அத அவரே சொல்லிருக்காரு…!!!

சீமான் கையெழுத்து போட்டால் வெளிநாடுகளில் குடியுரிமை கிடைக்கும் என்று அவர் பேசிய வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசம் ஆக்ரோஷம் கொண்டு மேடைகளில் பேசுபவர். அவரின் பேச்சைக் கேட்பதற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அவர் பேசும் பேச்சுகள் அனைத்தும் சிரிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் சிந்திக்க வைக்கும் வகையிலும் இருக்கும். இது ஒருபுறமிருக்க அவர் பேசிய பல கருத்துக்கள் விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் சீமானை அனைவரும் […]

Categories
உலக செய்திகள்

கனிம வளத்தை மேம்படுத்த திட்டம்…. கையெழுத்திட்ட இரு நாடுகள்…. தகவல் வெளியிட்ட இந்திய தூதரகம்….!!

இருநாடுகளுக்குமிடையே கனிமவளத்துறையை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் ஓமன் கையெழுத்திட்டுள்ளதாக மஸ்கட்டிலுள்ள இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஓமன் நாட்டின் எரிசக்தி கனிமவளத் துறை செயலாளர் மற்றும் இந்திய நாட்டின் தூதர் ஆகியோர் கனிம வளத்தை மேம்படுத்துவது தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் இருவரும் இரு நாடுகளுக்குமிடையேயான கனிம வளத்துறையின் செயல்பாடுகளை அதிகரிப்பது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஏற்றவாறு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார். இதிலும் முக்கியமாக இரு நாடுகளுக்மிடையே கலியுக […]

Categories
மாநில செய்திகள்

குறைந்தது 6 மாதங்களில் கையெழுத்து… பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் உறுதி…!!!!

தமிழகத்தில் எழுத தெரியாதவர்களுக்கும், கையெழுத்து போட தெரியாதவர்களுக்கும் ‘புரட்சியின் எழுத்தறிவு இயக்கம்’ என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்மூலம் அவர்கள் கையெழுத்திடவும், பின்னர் படிப்பதற்கும் 89 நாட்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் துவக்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி புதியவர்களோடு அமர்ந்து நான் உங்களுக்கு கற்றுத்தருகிறேன் கற்றுக்கொள்ளுங்கள் என்று அவர்களது கையை பிடித்து எழுதிக் காண்பித்தார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு: மக்களிடம் கையெழுத்து பெற்று போராட்டம்…!!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. குறிப்பாக சென்னையில் 101.37 க்கு இன்று விற்பனையாகிறது. இவ்வாறு பெட்ரோல் டீசல் விலை மட்டுமல்லாமல் சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் சாமானிய மக்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை […]

Categories
உலக செய்திகள்

3 நாள் பயணம் சென்றுள்ள மந்திரி… திடீரென கையெழுத்தான ஒப்பந்தம்… வெளியான பரபரப்பு தகவல்..!!

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மூன்று நாள் பயணமாக குவைத் சென்றுள்ள நிலையில் இந்தியா-குவைத் இரு நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று மூன்று நாள் பயணமாக குவைத்துக்கு சென்ற மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், பிரதமர் ஷேக் சபா அல் கலீத் அல் ஹமத் அல்சபாவை நேரில் சந்தித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதத்தை அவரிடம் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், குவைத் வெளியுறவு மந்திரி […]

Categories
மாநில செய்திகள்

Breaking: 2 மாதம் இலவசம், புதிய பென்ஷன்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15வது சட்டபேரவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 16 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதில் என். ஆர். காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த கூட்டணியின் தலைவராக இருந்த என். ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமியை, தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் ஒருமனதாக சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுத்தனர். இதனை […]

Categories
மாநில செய்திகள்

5 முக்கிய கோப்புகளில்… கையெழுத்திட்டார் முதல்வர்… முழு விவரம் இதோ…!!

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற உடன் மு க ஸ்டாலின் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அவை என்னென்ன என்பதை பற்றி இதில் பார்ப்போம். தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் மு.க ஸ்டாலினுக்கு காலை ஆளுநர் காலை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் கோபாலபுரம் இல்லத்தில் உள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் அங்கிருந்து தலைமை […]

Categories
மாநில செய்திகள்

மக்கள் கோரிக்கையை நிறைவேற்ற புதிய துறை… மு.க.ஸ்டாலின் அதிரடி…!!

மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக புதிய துறை ஒன்றை உருவாக்கி மு க ஸ்டாலின் கையெழுத்திட்டார். தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் முக ஸ்டாலினுக்கு காலை ஆளுநர் காலை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார். இன்று தலைமை செயலகத்திற்கு முகஸ்டாலின் வருகை தந்தார். முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முகஸ்டாலின் முதன்முறையாக தலைமைச் செயலகம் வருகை தந்தார் அப்போது அவருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் விருது வழங்கப்பட்டது இதை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அமமுக – தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமமுக மற்றும் தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் கட்சியை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. மேலும் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் ….!!

ஈரோட்டில் மத்திய அரசு வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் விவசாயிகளிடம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கினார். நாத கவுண்டப்பா நிலையத்தில் நடப்பு பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை சந்தித்த அக்கட்சியினர் வேளாண் மசோதாக்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துக்கூறினர். நாடு முழுவதும் ஒரு வார காலத்தில் விவசாயிகளை சந்தித்து ஒரு லட்சம் கையெழுத்து பெற உள்ளதாகவும். மாநிலம் முழுவதும் பெறப்படும் கையெழுத்து பிரதிகளை குடியரசு தலைவருக்கு அனுப்ப உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

குற்ற வழக்‍கில் கையெழுத்து போட வந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு…!!

குற்ற வழக்கில் காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட வந்த பெண்ணிடம் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் காவல் ஆய்வாளர் மீது விசாரணை கமிஷன் அமைக்க பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பிள்ளையார் கோவிலைச் சேர்ந்த மேனகா என்பவர், கடந்த ஆண்டு மாமியாரை கடத்திய வழக்கில் சிறை சென்றார். நிபந்தன ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்தவர், அய்யனாவரம் காவல் நிலையத்தில் தொடர்ந்து 20 நாட்கள் கையெழுத்திட்டு வந்துள்ளார். அப்போது அப்பெண்மனிக்கு கணவர் இல்லாததை அறிந்த […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டவர்களுக்கு அரசு வேலை கிடையாது…. கையெழுத்திட்ட அதிபர் ட்ரம்ப்…!!

அமெரிக்காவில் அரசு ஒப்பந்த பணிகளில் வெளிநாட்டவர்களுக்கு தடை விதிக்கும் அரசாணையில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பல்வேறு நாடுகளிலும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் பொருளாதாரமும் பாதிப்படைந்துள்ளது.இதனைத் தொடர்ந்து அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கக் கூடிய வகையில் அந்நாட்டின் அதிபர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வந்து வேலை பார்ப்பதற்காக வழங்கப்படும் எச்1பி உள்ளிட்ட பல்வேறு விசாக்கள் […]

Categories

Tech |