சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூரில் இளைஞர்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு கையெழுத்து நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பெரம்பலூரில் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்றும், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்கு பதிவை வலியுறுத்தியும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இளைஞர்கள் இயக்கத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இளைஞர் இயக்கத்தின் […]
Tag: கையெழுத்து இயக்கம்
சீன அரசுக்கு எதிராக இந்திய பெண் நிக்கி ஹாலி கையெழுத்து இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளார் உலகம் முழுவதும் கொரோனா பற்றிப் பரவி அமெரிக்க அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சீனாவின் வூஹானிலிருக்கும் ஆய்வுகூடத்தில் இருந்து கொரோனா பரவியதாகவும், மனிதர்களிடமிருந்து மற்ற மனிதர்களுக்கு பரவும் என்பதை ஆரம்பத்திலேயே சொல்ல வில்லை எனவும் அமெரிக்கா சீனா மீது குற்றம் சுமத்தி வந்த நிலையில், இந்தியாவில் பிறந்த அமெரிக்க தெற்கு கரோலினா மாகாண கவர்னராகவும், ஐநா சபையின் அமெரிக்க தூதராகவும் இருக்கும் […]
இந்தியாவில் பிறந்த பெண்ணொருவர் சீனாவை எதிர்த்து கையெழுத்து இயக்கம் தொடங்கியிருப்பது அமெரிக்க மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது சீனாவில் டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி கொரோனா தொற்று முதன்முதலாக தோன்றியது. சீன கம்யூனிஸ்ட் அரசு வைரஸ் குறித்து எச்சரிக்கை செய்தவர்களை கைது செய்தது. இந்நிலையில் சீனா உண்மையை மறைப்பதாகவும் மனிதனிடம் இருந்து மனிதனுக்கு கொரோனா பரவும் என்பதை ஆரம்பத்தில் கூறவில்லை என்றும் அமெரிக்கா சீனா மீது குற்றம்சாட்டி வருகிறது. அது மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவி வரும் […]