தமிழத்தில் நியாயவிலைக்கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி,மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த பொருட்களை வாங்குவதற்காக ரேஷன் அட்டைதாரர்களின் கைரேகை பதியப்படுகிறது. இந்நிலையில் நியாயவிலைக் கடைகளில் விற்பனை முனைய இயந்திரத்தில் கைரேகை பதிவுமுறை செயல்படுத்த இயலாத சூழலிலும், பொதுமக்கள் தங்கு தடையின்றி அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் உள்ள நியாய […]
Tag: கைரேகை பதிவு
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு மலிவான விலையில் உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. இதையடுத்து ஸ்மார்ட் கார்டு வந்த பின் குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்கள் நேரில் வந்து தங்களது கைரேகையை பதிவு செய்து பொருள்களை வாங்கும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டது. இந்த பயோமெட்ரிக் முறையானது கைரேகை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. அதாவது வயது மூத்தோர் பொருட்கள் வாங்க ரேஷன் கடைகளுக்கு வரும்போது அவர்களின் கைரேகைகளானது சரியாக […]
தமிழகத்தில் பயோமெட்ரிக் முறை, ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் கார்டுகளில் பெயர் உள்ள குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பயோமெட்ரிக் இயந்திரத்தில் கை ரேகை வைத்து ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். இந்த நிலையில் பயோமெட்ரிக் முறை சரியா ? குறிப்பாக வயதானவர்களுக்கு ரேகைகளில் சுருக்கங்கள் மற்றும் தேய்வு ஏற்படுவதால் அவர்களுடைய கைரேகை இயந்திரத்தில் பதிவாகவில்லை. இதனால் அவர்கள் பயோமெட்ரிக் அப்டேட் செய்வது அவசியமாகிறது. ஆதார் […]
குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் ஆவணமாக கருதப்படும் ரேஷன் கார்டு மூலம் ரேஷன் கடைகளில் மலிவான விலையில் கோதுமை, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைத்து வருகிறது. தமிழகத்தில் சுமார் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளது. இதன் மூலம் 2.18 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் மலிவான விலையில் அத்தியாவசிய பொருள்களை பெற்று பலனடைந்து வருகின்றனர். அதே போல் ரேஷன் அட்டை புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கும் உடனடியாக ரேஷன் அட்டைகளை வழங்க வேண்டும் என்று உத்தரவு […]
தமிழக ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் கருவியில் முதியவர்களின் கைவிரல் ரேகை பதிவு வைக்க முடியவில்லை. இது தொடர்பாக தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்ட்டுகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி நிறைய முறைகேடுகள் நடந்து வருவதாக கூறி, புதியதாக பயோமெட்ரிக் கருவியின் மூலம் குடும்ப தலைவர்கள் அல்லது உறுப்பினர்களின் கைவிரல் பதிவு செய்யப்பட்டது. அதை பயன்படுத்தி ரேஷன் கார்டுகளுக்கு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றது. […]