Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ஏழை, எளிய மக்களுக்கும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் ரேஷன் கார்டு மூலம் மலிவு விலையில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தற்போது ரேஷன் அட்டை ஸ்மார்ட் கார்டாக டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ரேஷன் அட்டைதாரர்கள் மாதந்தோறும் பொருள்கள் வாங்கும் போது விற்பனை முனைய கருவிகள் மூலம் தங்களது கைரேகையை வைத்து பின்னர் பொருள்களை பெற்று செல்கின்றனர். […]

Categories

Tech |