Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“ஆண்டிற்கு 3 வாரங்கள்” மூலவர் மீது விழும் சூரிய ஒளி….. பக்தி பரவசத்துடன் பக்தர்கள் ….!!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு அருகே பழமையான கைலாகநாதர் திருக்கோவில் உள்ளது. இந்த திருக்கோவிலில் மூலவர் மீது வருடத்திற்கு மூன்று வாரங்கள் மட்டுமே சூரிய ஒளி விழுகிறது. அவ்வாறு மிகவும் நுட்பமான வடிவில் இந்த கோவிலின் கட்டுமான அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த கோவிலின் மூலவர் மீது விழுகின்ற சூரிய ஒளியினை பக்தர்கள் பக்தி பரவசத்தோடு வந்து பார்த்துவிட்டு தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். இதனையடுத்து கைலாதநாதர் கோவிலில் தங்கள் குடும்பத்தோடு வந்து தரிசனம் செய்யும் பக்தர்களின் […]

Categories

Tech |