கைலாச என்ற தீவு நாட்டை உருவாக்கியுள்ளதாக கடந்த சில வருடங்களுக்கு முன்பிலிருந்தே நித்யானந்தா கூறி வருகிறார். கைலாச நாட்டிற்கான பாஸ்போர்ட் மற்றும் விசா போன்றவற்றை வெளியிட்டு வைரலாக்கி வந்தார். ஆனால் இந்த கைலாச நாடு எங்கே இருக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் கைலாச நாட்டில் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவை என நித்தியானந்தா ஒரு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளதாக தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பிளம்பர் தொடங்கி வெளியுறவு துறை வரை பல்வேறு […]
Tag: கைலாசா
பல்வேறு பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவாகி இருப்பவர் சாமியார் நித்யானந்தா. இவர் கைலாசம் என்ற நாட்டை உருவாக்கி அதில் தான் வசிப்பதாக பரபரப்பை ஏற்படுத்தினார். இது குறித்து அவ்வப்போது வீடியோ மூலம் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறார். மேலும் கைலாசா நாட்டிற்கு என்று தனியாக கரன்சிகள், தங்க நாணயங்கள் மற்றும் தனி ரிசர்வ் பேங்க் உள்ளதாகவும் அவ்வப்போது வீடியோ வெளியிட்டு வந்தார். இந்நிலையில் கைலாசா நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருப்பதாக நித்தியானந்தா […]
பல்வேறு பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவாகி இருப்பவர் சாமியார் நித்யானந்தா. இவர் கைலாசம் என்ற நாட்டை உருவாக்கி அதில் தான் வசிப்பதாக பரபரப்பை ஏற்படுத்தினார். இது குறித்து அவ்வப்போது வீடியோ மூலம் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறார். மேலும் கைலாசா நாட்டிற்கு என்று தனியாக கரன்சிகள், தங்க நாணயங்கள் மற்றும் தனி ரிசர்வ் பேங்க் உள்ளதாக அதிரடி அறிவிப்பையும் நித்யானந்தா வெளியிட்டார். எனவே கைலாசா தொடர்பாக பலரும் பல விதமான வதந்திகளை பரப்ப தொடங்கினர். இவர் ஏற்கனவே […]
விருப்பமுள்ளவர்கள் கைலாசா நாட்டிற்கு ஒரு பைசா கூட செலவில்லாமல் வரலாம் என்று நிதித்யானந்தா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பல்வேறு பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவாகி இருப்பவர் சாமியார் நித்யானந்தா. இவர் கைலாசம் என்ற நாட்டை உருவாக்கி அதில் தான் வசிப்பதாக பரபரப்பை ஏற்படுத்தினார். இது குறித்து அவ்வப்போது வீடியோ மூலம் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறார். மேலும் கைலாசா நாட்டிற்கு என்று தனியாக கரன்சிகள், தங்க நாணயங்கள் மற்றும் தனி ரிசர்வ் பேங்க் உள்ளதாக அதிரடி அறிவிப்பையும் நித்யானந்தா […]
இலவசமாக கைலாசா செல்ல விருப்பம் உள்ள நபர்கள் தங்கள் முழு விவரங்களை கைலாசா மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் என நித்யானந்தா கூறியுள்ளார். நித்யானந்தா கைலாசம் என்னும் தனி நாட்டை உருவாக்கி விட்டதாக அறிவித்த நாள் முதல் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. அதற்கு தகுந்தவாறு அவரும் சர்ச்சையை கிளப்பும் வகையில் புதுப்புது அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இதுவரை இவரது கைலாச நாடு எங்கு உள்ளது என்பதை யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை. இது மர்மமாகவே உள்ளது. ஆனால் கைலாசாவிற்கு என்று […]