Categories
சினிமா

அடுத்த ரெண்டு வருஷம் ரொம்ப பிசி…. சூர்யாவை கையிலேயே பிடிக்க முடியாது….!!

நடிகர் சூர்யா அடுத்து நடிக்க உள்ள நான்கு படங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் சமீபத்தில் நடித்த ஜெய்பீம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் சூர்யா நடித்து முடித்து விட்டார். இந்த படம் உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் கொரோணா பரவல் காரணமாக இந்த படம் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவிற்கு மிகச்சிறந்த தடுப்பூசி கைவசம்… இஸ்ரேல் அறிக்கை…!!!

கொரோனாவிற்கு ஒரு சிறந்த தடுப்பூசி கைவசம் இருப்பதாக இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் கூறியுள்ளார். உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அவற்றுள் ஒன்றாக செயல்பட்டு வரும் இஸ்ரேலில் தடுப்பூசி உருவாகும் முயற்சியில் ஏற்பட்டிருக்கும்  முன்னேற்றத்தை அறிய ராணுவ மந்திரி பென்னி காண்ட்ஸ், தனது அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ‘ஐஐபிஆர்’ என்று அழைக்கப்படுகின்ற இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு நேற்று சென்றிருந்தார். […]

Categories

Tech |