கல்லூரி மாணவர் உட்பட 2 பேரை கடத்திச் சென்ற நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள தி.நகர் பகுதியில் அத்வைத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு கல்லூரி மாணவரான சஞ்சய் என்ற நண்பர் இருக்கிறார். இவர்கள் கடந்த 27-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது வளசரவாக்கம் அருகே திடீரென பெட்ரோல் இல்லாமல் வண்டி நின்றது. இதனால் இருசக்கர வாகனத்தை உருட்டிக் கொண்டே இருவரும் நடந்து […]
Tag: கைவரிசை
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சிதம்பரம் செல்வதற்காக நள்ளிரவு 12 15 மணிக்கு பயணிகளுடன் பேருந்து புறப்பட்டுள்ளது. கண்டக்டர் கலியபெருமாள் பேருந்தில் இருந்த பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது பயணி ஒருவருக்கு சில்லறை கொடுப்பதற்காக பார்த்தபோது கைப்பை மாயமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தொடர் விடுமுறையின் காரணமாக பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் இதனை பயன்படுத்தி மர்ம நபர்கள் கண்டக்டர் கலியபெருமாள் கைப்பையை பறித்து தப்பியது தெரியவந்துள்ளது. மேலும் அதில் 13 […]
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் குலுக்கல்லூரைச் சேர்ந்தவர் சைனபா என்பவர் தனது மகள் மற்றும் பேத்தியுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்த நபர் சைனபாவின் பேத்தியின் கழுத்திலிருந்த ஒரு பவுன் தங்க சங்கிலி மற்றும் பீரோவில் இருந்த நகைகள் மற்றும் 5 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்று விட்டார். பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது நகைகள் காணாமல் போனதை அறிந்த மூன்று பேரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அருகில் […]