Categories
தேசிய செய்திகள்

மனைவி மீது சந்தேகம்… ஆத்திரத்தில் மனைவியின் கை,கால்களை கோடாரியால் துடித்த கணவர்… பரபரப்பு சம்பவம்..!!

மனைவி மீது சந்தேகப்பட்டு கணவன் குடிபோதையில் மனைவியின் கை கால்களை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேசம் போபாலில் வசித்து வரும் சிசோடியா என்பவரின் மனைவி சங்கீதா. இவர்களுக்கு ஒரு மகனும் உண்டு. சங்கீதா இந்தூரில் உள்ள தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இதனால் அங்கேயே தங்கி விடுமுறை நாட்களுக்கு மட்டும் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த சிசோடியாவிற்கு மனைவி சங்கீதா யாருடனாவது தொடர்பில் இருப்பாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது . இந்த […]

Categories
தேசிய செய்திகள்

கை இல்ல… கால் இல்ல… ஆணா?… பெண்ணா?… பிறந்த குழந்தையால் அதிர்ந்த மருத்துவர்கள்..!!

மத்திய பிரதேசத்தில் கை கால்கள் இல்லாமல் குழந்தை ஒன்று பிறந்து மருத்துவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது மத்திய பிரதேச மாநிலம் விடிஷா மாவட்டத்தில் கை கால்கள் இல்லாமல் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இது மருத்துவ உலகையே பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பிறந்திருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதும் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரியவருகின்றது. இந்த குழந்தை குறித்து பெற்றோர் கூறுகையில் இது எங்களது மூன்றாவது குழந்தை என்றும் இதற்கு முன்பாகவே ஒரு மகனும் ஒரு மகளும் இருப்பதாக தெரிவித்துள்ளனர். கோளாறுகளுடன் பிறந்த […]

Categories

Tech |