Categories
டெக்னாலஜி பல்சுவை

“கை நரம்புகளை வைத்து உங்களை அடையாளம் காண முடியும்”… அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பம்…!!

இனி உங்களது கை நரம்புகளை வைத்தே உங்களை அடையாளம் காண முடியும். எப்படி தெரியுமா? இதற்கான தொழில்நுட்பத்தையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பயோமெட்ரிக்  மூலம் அடையாளம் காணும் முறை சமீபத்திய ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. விமான நிலையங்களில் இருந்து போலீஸ் நிலையங்கள், அலுவலகங்கள், வங்கிகள், பெரிய தொழில் நிறுவனங்கள் என்று எல்லா இடங்களிலும் பயோமெட்ரிக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. என்னதான் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பயோமெட்ரிக் முறை கொண்டுவரப்பட்டாலும் அதிலும் மோசடிகள் நடப்பது உண்டு. அந்த வகையில் […]

Categories

Tech |