Categories
உலக செய்திகள்

1,75,000 டாலர்… “ஒரு வேலை விண்ணப்பத்திற்கு இவ்வளவு பணமா”..? என்ன தெரியுமா..?

ஸ்டீவ் ஜாப்ஸின் கை பிரதி வேலை விண்ணப்பம் ஏலம் சென்ற தொகை எவ்வளவு என்று தெரியுமா? அதை பற்றி இதில் பார்ப்போம். நீங்கள் முதன்முதலில் வேலைக்கு எப்படி விண்ணப்பித்தீர்கள் என்று நினைவிருக்கிறதா? அந்த விண்ணப்படிவம் எவ்வளவு விலைமதிப்புடையது என்று கேட்டால் அநேகமாக இல்லை என்பதுதான் உங்கள் பதிலாக இருக்கும். ஆனால், அதேநேரம் நீங்கள் ஆப்பிளின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸாக இருந்தால், அதன் மதிப்பே வேறு என்பதை காலம் உணர்த்தியுள்ளது. ஆமாம், தொழில்நுட்ப உலகைக் கட்டி ஆண்ட […]

Categories

Tech |