Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

கை மூட்டு வலியை…சரி செய்ய…வழிகள் இதோ…!!

கைகளில் ஏற்பட்டு வரும் மூட்டு வலிகளை குறைக்கும் சில வழிமுறைகளைப் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: கைகளில் உள்ள மூட்டுகளில் வலி ஏற்படுவதால் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் அதற்கு ஆர்த்ரிடிஸ் என்று பெயர் வைத்து உள்ளனர். ஒரு எலும்பானது  மற்றொரு எலும்புடன் உரசுவதால் உடம்பில் ஏற்படும் வலிக்கு ஆர்த்ரிடிஸ் என்று பெயரிட்டுள்ளனர். ஆர்த்ரிடிஸ் வலியானது உடம்பில் குறைவாகவோ அல்லது தாங்க முடியாத வலியாகவோ இருக்கலாம். அந்த பிரச்னை நெடு காலத்திற்கு  நீடித்திருந்தால் உடம்பில் உள்ள வலியானது அதிகமாகி […]

Categories

Tech |