மஞ்சள் காமாலை மற்றும் ஆஸ்துமா பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண கைவைத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி மஞ்சள் காமாலை மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்கு கை வைத்தியம் நிரந்தர தீர்வாக அமையும். […]
Tag: கை வைத்தியம்
உப்பில்லாத பண்டம் குப்பைக்கு சமானம் என்று கூறுவார்கள். முன்னொரு காலத்தில் உப்பு சில கை வைத்தியத்திற்கும் பயன்பட்டது. இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது. இமயமலையில் வடமாநிலங்களிலும், பஞ்சாப், ஹரியானா போன்ற பகுதிகளில் பாறைகளிலிருந்து இந்த உப்பு வெட்டி எடுக்கப்படுகிறது. இந்து உப்பில் உடலுக்கு தேவையான கால்சியம், இரும்பு சத்துகள், துத்தநாகம் பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதற்கு தனி இடம் உண்டு. உடலுக்கு சத்துக்களை இது வழங்குகிறது. பொதுவாக உப்பும், சோடியமும் ஒன்றுதான் […]
தினமும் விடாமல் விக்கல் ஏற்படுபவர்கள் இதனை செய்தால் சில வினாடிகளில் விக்கல் நின்றுவிடும். ஒருவருக்கு விக்கல் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. குறிப்பாக இரைப்பையில் அமிலத்தன்மை அதிகரித்தல் அதற்கான முக்கிய காரணம். உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையே ஒரு கதவு உள்ளது. அந்த கதவு உணவு உட்கொள்ளும்போது திறந்தும் மற்ற நேரங்களில் மூடியும் இருக்கும். சிலருக்கு அந்த கதவு எப்போதும் திறந்தே இருப்பதால் இரைப்பையில் இருக்கும் அமிலம் எதிர்திசையில் உணவுக் குழாய்க்கு செல்கிறது. உணவுக்குழாய் சுற்றியுள்ள சதைகளில் […]