Categories
மாநில செய்திகள்

அத்தைக்கு மீசை முளைத்த பின்… கொங்கு நாடு பற்றி பேசலாம்… அமைச்சர் ஜெயக்குமார் பதில்…!!!

முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும் என்று கொங்குநாடு விவகாரம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவை விவகாரத்தில் பாஜகவை சேர்ந்த சிலர் கொங்கு மண்டலத்தை கொங்குநாடு என தனியாக பிரிக்க வேண்டும் என்று பேசி வருகின்றனர். இதற்கு திமுக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதிமுக கட்சி சார்பாக கேபி முனுசாமியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான ஜெயக்குமார் இன்று சென்னை […]

Categories

Tech |