செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, கோவை மாவட்டத்திலேயே ஒன்றரை ஆண்டு காலமாக எந்த பணியும் செய்யவில்லை. ஆகவே இந்த சாலை எல்லாம் சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி 3 முறை சட்டமன்ற உறுப்பினர் அனைவரும் சேர்ந்து கமிஷனரிடம் மனு கொடுத்தார்கள். நாங்கள் மூன்று பேர் மனு கலெக்டரிடம் கொடுத்தோம். ஒரு மீட்டிங் போட்டாரு. அதில் போய் கலந்து கொண்டோம்… நான்கு மணி நேரம் பேசினோம். 10 நாட்கள் கால அவகாசம் கொடுக்கின்றோம். அதற்குள் இந்த […]
Tag: கொங்கு மண்டலம்
தமிழகத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கொங்கு மண்டலத்தில் படு தோல்வியை சந்தித்தது. இருப்பினும் மற்ற பகுதிகளில் வெற்றி பெற்றதால் திமுக ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் கொங்கு மண்டலத்தின் தோல்வியை முதல்வரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் முதல்வர் ஸ்டாலினால் செந்தில் பாலாஜி கோவை மாவட்ட நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜியை களப்பணியில் அடித்துக் கொள்ள யாராலும் முடியாது என்கிற அளவுக்கு கோவையில் சிறப்பாக பணியாற்றி வருகிறார். இவர் கோவை மாவட்ட […]
கடந்த மாதம் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் வெற்றிக் கொடியை நாட்டியது. 2021 தேர்தலில் செல்வாக்கை இழந்த கொங்கு மண்டலத்தில் கூட திமுக இமாலய வெற்றி பெற்றது இது மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. இந்நிலையில் கோவையில் மேயரை தேர்ந்தெடுப்பது குறித்து பல்வேறு கோணங்களில் போட்டிகள் இருந்தன. குறிப்பாக 3 முக்கியமான நிர்வாகிகள் பெயர் இதில் அடிபட்டது. அதில் முன்னாள் எம்எல்ஏ கார்த்திக், மருதமலை சேனாதிபதி, […]