மும்பை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் சம்பந்தப்பட்ட இஜாஜ் லக்டாவாலா என்பவர் 2020ம் ஆண்டு முதல் மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சிறையில் கொசுக்கள் அதிகம் இருப்பதாக கொசுவலை பயன்படுத்த அனுமதி தேவை என நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதுகுறித்த விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், தன்னுடன் பாட்டில் நிறைய கொசுக்களையும் கொண்டு வந்து, சிறையில் கொசுத்தொல்லை இருப்பதை நூதனமாக தெரிவித்தார். அதோடு, புதிதாக சிறைக்கு வந்தவர் கொசுவலையுடன் வந்துள்ளார். அதனால் எனக்கும் கொசு […]
Tag: கொசு
உலக அளவில் வருடம் தோறும் கொசுக்களால் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இவற்றில் ஏடிஸ் எகிப்தி என்ற கொசு இனம் டெங்கு, மஞ்சள் காமாலை மற்றும் சிக்கன் குனியா போன்ற பல்வேறு வியாதிகளை பரப்பக்கூடியது. கொசுக்கள் அனைத்தும் மனிதர்களையும் வேட்டையாட கூடிய திறன் பெற்றவை என்ற போதிலும் இவை ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் குறி வைத்து கடிப்பதற்கான காரணம் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்வதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு இருக்கின்றனர். இதில் இரு பிரிவில் ஒரு […]
குடிநீர் பாட்டிலில் கொசு கிடந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்துள்ள நைனார்பாளையம் பகுதியில் இருக்கின்ற ஒரு மளிகை கடையிலிருந்து வாடிக்கையாளர் ஒருவர் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் வாங்கினார். அதன்பின் அந்த பாட்டிலை திறந்து பார்த்தபோது அதன் உள்ளே கொசு ஒன்று கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இது தொடர்பாக கடைக்காரரிடம் கேட்டார். அதற்கு அவர் கூறியதாவது, நாங்கள் சின்னசேலத்தில் இருக்கின்ற ஒரு நிறுவனத்திலிருந்து குடிநீர் […]
உலகத்திலேயே மிகவும் ஆபத்தான உயிரினம் என்றால் சிங்கம், பாம்பு, புலி, யானை போன்ற விலங்குகள் தான் நினைவுக்கு வரும். ஆனால் உலகத்திலேயே மிகவும் ஆபத்தான உயிரினம் கொசு என்பது உங்களுக்கு தெரியுமா? ஒரு ஆண்டுக்கு ஏறக்குறைய 10 லட்சம் பேர் கொசு கடிப்பதால் ஏற்படும் நோய்களால் இறக்கின்றனர். இதில் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால் மனிதர்களை கடிப்பது பெண் கொசுக்கள் மட்டுமே. இதில் ஆண் கொசுக்கள் இலைகளில் உள்ள தண்ணீரை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்ளும். மேலும் […]
கொசு முட்டை போடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களை தற்போது வைரலாக பரவி வருகின்றது. மக்கள் தற்போது அதிக அளவில் இண்டர்நெட்டை பயன்படுத்தி வருகின்றனர். எந்த விஷயம் எப்பொழுது டிரெண்டாகுகிறது என்பதை சொல்லவே முடியவில்லை. சில நேரங்களில் காமெடியான விஷயங்களும், ஆச்சரியமான விஷயங்களும், அதிர்ச்சியான விஷயங்களும் ட்ரெண்டாகி வருகிறது. This mosquito laying eggs.#TiredEarth pic.twitter.com/TVxorCe29N — Rebecca Herbert (@RebeccaH2030) September 22, 2021 இப்படி ஒவ்வொரு காலத்திற்கு ஏற்றவாறு ஒரு விஷயம் ட்ரெண்டாகி வருகிறது. […]
சென்னையில் பம்மல் திருவள்ளூர் தெருவில் வசித்து வந்த புஷ்ப லக்ஷ்மி என்ற 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டில் கொசு தொல்லை அதிகமாக இருந்ததால் கொசுவை விரட்ட புகை போட்டுள்ளார். அதிகமாக புகை போட்ட நிலையில் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மயங்கிக் கிடந்த முதியவர் மற்றும் சிறுவன் உட்பட 3 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா தீவிரமடைந்து தற்போதுதான் சற்று குறைந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் கொசு மூலம் பரவக்கூடிய ஜிகா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் டெங்கு, ஜிகா வைரஸ் போன்றவை ஏற்படுவதை தவிர்க்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தவும் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தண்ணீர் தேங்கி அதில் கொசுக்கள் வளர்வது கண்டறியப்பட்டால் […]
கொரோனா காலகட்டம் நிலவும் இவ்வேளையில் சென்னைவாசிகளுக்கு புதிதாக 3பிரச்சனைகள் வந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர் . வடகிழக்கு பருவமழை,நிவர் மற்றும் புரவி புயல்கள் காரணமாக கடந்த மாதம் இறுதியிலிருந்து இந்த மாதம் முதல் வாரம் வரை சென்னையில் மழை வெளுத்து வாங்கியுள்ளது. ஆகையால் சில நாட்களாகவே சூரிய வெளிச்சமும் தென்படவில்லை. பருவமழை தற்போது சிறிதளவு குறைந்து இருக்கிறது. இருப்பினும் மாலை நேரம் குளிரின் தாக்கம் சென்னையில் அதிகரிக்க தொடங்குகிறது. இதனால் சென்னை மாநகரமே “சின்ன ஊட்டி” போன்று மாற்றம் […]
காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்கு வரவேண்டும் என மருத்துவர்கள் நிபுணர் குழு அறிவுறுத்தியுள்ளது. மணம், சுவையை உணரவில்லை என்றாலும் உடனே சிகிச்சைக்கு வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். முதல்வருடன் ஆலோசனை நடத்திய பின்பு செய்தியாளர்களை மருத்துவக் குழுவினர் சந்தித்தனர். அப்போது, ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனையில் பரிந்துரைக்கவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும், கொரோனா தொற்றை கண்டு மக்கள் அச்சமடைய தேவையில்லை எனக் கூறியுள்ளனர். அறிகுறி தெரிந்த உடனே பரிசோதனை செய்து கொள்ள […]
வீடுகளில் குளிர்காலம் மட்டுமல்லாமல் கோடைகாலமும் கொசுக்களின் தொல்லை அதிகம் உள்ளது அவைற்றை போக்குவதற்கு இயற்கை முறைகள் இருக்கின்றது. பொதுவாக கொசுக்கடி தவிர்க்க நாம் எத்தனையோ கொசு விரட்டும் சாதனங்களை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் கெமிக்கல் நிறைந்த அந்த சாதனங்களால் மூச்சுக் குழாய்ககளில் ஒவ்வாமை, ஆஸ்துமா போன்ற நோய்களை ஏற்படுத்தி விடும். அன்றைய காலத்தில் கொசுவை விரட்ட பெரியவர்கள் எந்த பக்கவிளைவும் இல்லாத இயற்கை முறையில் பல சொல்லி வைத்திருக்கிறார்கள். அவற்றில் இரண்டு வழிகளை இப்பொழுது பார்ப்போம். தீர்வு-1: […]