Categories
மாநில செய்திகள்

சென்னையில் சூப்பர் பிளான்… இனி மக்களுக்கு இந்த பிரச்சனை இல்லை…!!!

சென்னையில் ட்ரோன்  மூலம் கொசு ஒழிப்பு திட்டத்தை அமைச்சர் கே.என் நேரு தொடங்கி வைத்துள்ளார். சென்னையில் கொசு பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. நடுத்தர மக்களை பாதிக்கும் இந்த கொசுக்களால் காலரா, டெங்கு மற்றும் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. தமிழக முதலமைச்சரான ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலின்போது திமுக ஆட்சிக்கு வந்தபிறகு இவற்றை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களுக்கு வாக்குறுதி அளித்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சென்னையில் உள்ள நீர்நிலைகள் மீட்பு, ஆக்கிரமிப்புகள் […]

Categories

Tech |