சென்னை மாநகராட்சியின் சார்பாக மழைக் காலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வழித் தடங்கள், மழைநீர் வடிகால்கள், வீடுகள்தோறும் சென்று கொசுக்கள் மற்றும் கொசுப் புழுக்களை ஒழிக்கும் பணிகளானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசுக்கள் மற்றும் கொசுப் புழுக்களை அழிக்கும் விதமாக தீவிர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் 1,262 நிரந்தர பணியாளர்கள், 2,359 ஒப்பந்தப் பணியாளர்கள் என மொத்தம் 3,621 பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அத்துடன் கொசு ஒழிப்புப்பணி மேற்கொள்ள 224 மருந்து […]
Tag: கொசு மருந்து
கொசு மருந்தை குடித்ததினால் குழந்தை இறந்த சம்பவம் பெற்றோர் இடையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள பம்மல் பாத்திமா நகர் வெள்ளைச்சாமி தெருவில் வசித்து வரும் தமிழரசன் என்பவருக்கு 3 வயதில் கிஷோர் என்ற ஒரு ஆண்குழந்தை இருந்தது. இந்த குழந்தை இரவு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென ஆல் அவுட் கொசு மருந்தை தவறுதலாக குடித்திருக்கிறான். இதனை பார்த்த பெற்றோர் குழந்தையை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து குழந்தையை மேல் சிகிச்சைக்காக […]
சென்னையின் பல்லாவரத்தில் உள்ள பம்மல் பாத்திமா நகரில் வெள்ளைச்சாமி தெருவில் தமிழரசன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு கிஷோர் என்ற 3 வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கிஷோர் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது தவறுதலாக ‘ஆல் அவுட்’ என்ற கொசு மருந்தை குடித்துள்ளார். உடனே பெற்றோர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பிறகு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் அழைத்துச் சென்ற போது எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூறினார்கள்.மேலும் அங்கு […]