கொடநாடு பங்களாவில் சிபிசிஐடி போலீசார் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசார் இதுவரை நடத்திய விசாரணை ஆவணங்கள் சில தினங்களுக்கு முன்பு உதகை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சிபிசிஐடியானது விசாரணையை தீவிரப் படுத்தி உள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சிபிசிடியானது கொடநாடு பங்களா இருக்கக்கூடிய பகுதிகளில் விசாரணையை துவக்கி உள்ளது. கொடநாடு பங்களாவில் தொடர்ந்து பணிபுரியக்கூடிய கணக்காளர் , மேலாளரிடம் விசாரணையை மேற்கொண்டு […]
Tag: கொடநாடு
கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக இருந்த ஓம் பகதூர் கடந்த 2017ஆம் வருடம் ஏப்ரல் 24ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அங்கிருந்த சொத்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் தீபு, சயான், மனோஜ், சதீசன் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்கள் அளித்ததாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால், நெருங்கிய உறவினர் ரமேஷ் […]
மறைந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் குறித்து முக்கிய சாட்சிகள் அனைத்தும் விசாரிக்கப்பட்ட நிலையில் வரும் 28ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, எங்களை பயமுறுத்த பொய் வழக்கு போட்டு உள்ளார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடியவர்களே தற்போது அரசு வழக்கறிஞர்களாக மாறி இந்த வழக்கை நடத்தி வருகிறார்கள். திமுக அரசு திட்டமிட்டே என்மீதும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் […]
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ஆம் வருடம் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அனைவரும் மர்மமான முறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். எனவே கொடநாடு எஸ்டேட்டில் என்ன நடந்தது? என்பது இன்னும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது. இதற்கிடையில் இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயனிடம் காவல்துறையினர் நேற்று விசாரணை நடத்தினர். இதனையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற கூட்டத்தொடரில் இருந்து அதிமுகவினர் இன்று வெளிநடப்பு […]