Categories
அரசியல் மாநில செய்திகள்

சாட்சி அளிப்பேன்!… சசிகலா…. நடைபெறும் அதிரடி விசாரணை….!!!!

தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் வேலை பார்த்த காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் அந்த பங்களாவில் கொள்ளை சம்பவமும் நடந்ததுள்ளது.  இந்த வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் சாலை விபத்தில் திடீரென உயிரிழந்துள்ளார். இந்நிலையில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் இன்று நடத்தப்பட்ட விசாரணையில், சுமார் 100-க்கும் […]

Categories
மாநில செய்திகள்

சூடுபிடிக்கும் கொடநாடு வழக்கு…. திப்புவிடம் கூடுதல் விசாரணை…..!!!

கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக இருந்த ஓம் பகதூர் கடந்த 2017ஆம் வருடம் ஏப்ரல் 24ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.அங்கிருந்த சொத்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் தீபு, சயான், மனோஜ், சதீசன் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட திப்புவிடம் கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் வைத்து மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் தனிப்படை போலீசார் கூடுதல் […]

Categories
மாநில செய்திகள்

கொடநாடு எஸ்டேட் வழக்கு: மீண்டும் ஒத்திவைத்த நீதிமன்றம்…!!!

கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ,சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கு தொடுத்துள்ளனர். கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக இருந்த ஓம் பகதூர் கடந்த 2017ஆம் வருடம் ஏப்ரல் 24ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அங்கிருந்த சொத்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் தீபு, சயான், மனோஜ், சதீசன் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு […]

Categories

Tech |