நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் அமைந்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு கொடநாடு எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எஸ்டேட்டில் பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை கொலை செய்துவிட்டு அங்கிருந்த சில முக்கிய ஆவணங்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இந்த கொலை வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்பட்ட கனகராஜ் கார் விபத்தில் உயிரிழந்ததோடு, வழக்கில் சம்பந்தப்பட்ட […]
Tag: கொடநாடு வழக்கு
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு பகுதியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் அமைந்துள்ளது. இந்த எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்தது. ஜெயலலிதா மறைந்து சில காலங்களிலேயே அவருக்கு சொந்தமான எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த எஸ்டேட்டில் பணியாற்றிய காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டதுடன், சில முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப் பட்டது. இந்த சம்பவத்தில் […]
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. இதனை தடுக்க வந்த காவலாளியும் கொலை செய்யப்பட்டார். இது குறித்து 10 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளர். இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் பல மர்மங்கள் இருந்ததால் திமுக ஆட்சிக்கு வந்தது மறுவிசாரணை உத்தரவிட்டது. அதன்படி தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் எம்எல்ஏ மற்றும் […]
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் கோவை சென்று இருக்கிறார். கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கை பெரிய அளவில் விசாரிப்பதற்காகவும், ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை நேரடியாக விசாரிப்பதற்கு சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. அந்த வகையில் சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் கோவை விரைந்திருக்கிறார். நாளை வழக்கு சம்பந்தமாக நேரடியாக கொடநாடு சென்று அவர் விசாரிக்க இருப்பதாக தகவல் சொல்லப்படுகிறது. இன்று காலை 10:30 மணிக்கு […]
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வன் தலைமையில் இரண்டு அணிகளாக பிரிந்து அரசியல் செய்து வருகின்றனர். ஏற்கனவே டிடிவி தினகரன் தலைமையில் ஒரு அணி, சசிகலா தலைமையில் மற்றொரு அணியின் பிரிவினைகளால் துவண்டு கிடைக்கிறது. இந்த இந்நிலையில் கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு பெரிய தலைவலியாய் வந்து நிற்கிறது. ஏனெனில் இந்த விவாகரத்தில் கட்சியினர் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஒட்டுமொத்த விசாரணை முடிவடைந்த பிறகு புதிய குற்றவாளிகள் யார் என்று தெரிய வரும். […]
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு குறித்து எடப்பாடி பழனிச்சாமியை அதில் தொடர்புபடுத்தி திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ் பாரதி பேசியது பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் இந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியின் பினாமி விசாரிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் உண்மைகள் வெளிவரும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். நீங்கள் ஒரு வார்த்தை பேசினால் நாங்கள் ஆயிரம் வார்த்தைகளை பேசுவோம். வார்த்தைகளை எப்படி உபயோகிக்க […]
அதிமுக பொது குழு செல்லாது என தனி நீதிபதியளித்த உத்தரவு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.கடந்த ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்து இருந்தது.தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று நீதிபதிகள் துரைசாமி சுந்தர மோகன் அமர்வில் அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி அளித்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. […]
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மூடி மறைக்கப்பட்ட பல விபத்துக்கள் தெரிய வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்து இருக்கிறது. முன்னாள் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன. எஸ்டேட் காவலாளி கொலை செய்யப்பட்ட நிலையில் அங்கிருந்த ஏராளமான ஆவணங்களும் திருடு போனதாக குற்றச்சாட்டப்பட்டது. இது குறித்து விசாரணையானது தனிப்படையால் நடத்தப்பட்டு வரக்கூடிய நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் அவரது […]
ஓபிஎஸ்- ன் இளைய மகனான ஜெயப்பிரதீப் பரபரப்பு twitter பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ஜெயலலிதா வாழ்ந்த கொடநாடு பங்களாவில் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்துள்ளன.இந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து சட்டத்தின் முன்னிறுத்த வேண்டுமென்று அதிமுக உண்மை தொண்டர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள […]
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதா தோழி சசிகலாவிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை நடத்துகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக 103 பேரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்து 40-க்கும் மேற்பட்டோரிடம் மறு விசாரணை நடத்தியுள்ளனர். சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் உள்ளிட்டோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சசிகலாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். இதையடுத்து நேற்று சசிகலாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். எஸ்டேட்டில் காணாமல் போன நிற பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள் […]
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதா தோழி சசிகலாவிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை நடத்துகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக 103 பேரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்து 40-க்கும் மேற்பட்டோரிடம் மறு விசாரணை நடத்தியுள்ளனர். சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் உள்ளிட்டோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சசிகலாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். இதையடுத்து இன்று சசிகலாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்துகின்றனர். எஸ்டேட்டில் காணாமல் போன நிற பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள் […]
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் இன்று விசாரணை நடைபெற உள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவிடம் இன்று காலை 10 மணிக்கு விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொடநாடு எஸ்டேட்டின் உரிமையாளர் என்ற அடிப்படையில் சசிகலாவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு காவலாளியை கொலை செய்து ஒரு மர்ம கும்பல் பங்களாவில் உள்ள அனைத்து பொருட்களையும் கொள்ளையடித்து சென்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு குறித்து கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. இந்த விசாரணையை தீவிரப்படுத்துவதற்கு 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கோவை, சேலம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் விசாரணை நடைபெற்று வருகின்றது. சமீபத்தில் சசிகலாவின் […]
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படைகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கைப் பொருத்தவரை தற்போது தனிப்படையினர் விசாரணை விரிவடைந்திருக்கிறது. ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 5 தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்துகின்றனர். இன்றைய தினம் மாவட்ட கண்காணிப்பாளர் பழைய அலுவலகத்தில் விசாரணை நடைபெற உள்ளது. தற்போது காவலர்களும், தனிப்படையினரும் அங்கு வந்துள்ளனர். இன்று இங்கு இருவரிடம் விசாரணை நடத்த உள்ளதாக […]
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை வழக்கு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இந்த வழக்கு குறித்து கடந்த 13ஆம் தேதி உதகை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் இந்த வழக்கை முதலில் இருந்து விசாரிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது .இதற்கு நீதிமன்றமும் அனுமதி அளித்து இந்த வழக்கில் முக்கிய தொடர்புடைய சயனிடம் காவல்துறையினர் ரகசிய விசாரணை நடத்தினர். இதில் சயன் கிட்டத்தட்ட 3 மணி நேரம் […]
மறைந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் குறித்து முக்கிய சாட்சிகள் அனைத்தும் விசாரிக்கப்பட்ட நிலையில் வரும் 28ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த வழக்கில் தனது பெயரை சேர்க்க சதி நடப்பதாக குற்றம் சாட்டி வாருகிறார். இந்நிலையில் சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று 11 மணிக்கு ஆளுநர் பன்வாரிலாலை எதிர்கட்சித் தலைவர் ஈபிஎஸ், துணைத் தலைவர் […]