Categories
மாநில செய்திகள்

கொடநாடு விவகாரத்தை பேரவையில் விவாதிப்பதா?…. ஜெயக்குமார் எதிர்ப்பு….!!!!

கொடநாடு விவகாரத்தில் பயப்பட வேண்டிய அவசியம்  அதிமுகவுக்கு  இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கொடநாடு  விவகாரத்தில் பயப்பட வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை. அதிமுகவுக்கு சங்கடங்கள் கொடுப்பதற்காக கொடநாடு விவகாரத்தை பேரவையில் விவாதிக்கிறார்கள். நீதிமன்ற அதிகாரத்தை சட்டமன்றமும், சட்டமன்ற அதிகாரத்தை நீதிமன்றமும் கையில் எடுக்க முடியாது. மரபை மீறி கொடநாடு  எஸ்டேட் விவகாரத்தை சட்டப்பேரவையில் விவாதிப்பதா? நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கொடநாடு வழக்கை சட்டப்பேரவையில் விவாதித்தது […]

Categories

Tech |