Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொடிக்கம்பம் விழுந்து அ.தி.மு.க தொண்டர் உயிரிழப்பு… பெரும் பரபரப்பு…!!!!!

கொடிக்கம்பம் அருந்து விழுந்து அ.தி.மு.க தொண்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் நெடுஞ்சாலை ஓரமாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு 100 அடி உயரம் கொண்ட அ.தி.மு.க கம்பத்தில் கொடியேற்றி வைத்திருந்தார். இந்நிலையில் அந்த கொடி கம்பம் சேதமடைந்திருந்தால் அதை மாற்றுவதற்காக  நேற்று ராட்சத கிரேன் மூலம் கொடி கம்பத்தை கழற்றி மீண்டும் பொருத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொடிக்கம்பத்தால் வந்த பிரச்சினை…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. மனைவி அளித்த புகார்…!!

கொடிகம்பம் முன்பு தீக்குளித்த தொழிலாளி உயிரிழந்தது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி கோரிக்கை மனு அளித்துள்ளார். தேனி மாவட்டம் கம்பம் ஏகலூத்து சாலை பகுதியில் சிலம்பரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் சில மாதங்களுக்கு முன்பு தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் இருந்து விலகி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்துள்ளார். இதனையடுத்து கடத்த மாதம் சிலம்பரசன் அப்பகுதியில் உள்ள ஒரு கொடிக்கம்பத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் […]

Categories

Tech |