Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொடிக்கம்பம் விழுந்து அ.தி.மு.க தொண்டர் உயிரிழப்பு… பெரும் பரபரப்பு…!!!!!

கொடிக்கம்பம் அருந்து விழுந்து அ.தி.மு.க தொண்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் நெடுஞ்சாலை ஓரமாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு 100 அடி உயரம் கொண்ட அ.தி.மு.க கம்பத்தில் கொடியேற்றி வைத்திருந்தார். இந்நிலையில் அந்த கொடி கம்பம் சேதமடைந்திருந்தால் அதை மாற்றுவதற்காக  நேற்று ராட்சத கிரேன் மூலம் கொடி கம்பத்தை கழற்றி மீண்டும் பொருத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசு தினத்தில் பெரும் சோகம்…..!! கொடிக்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து 2 மாணவிகள் பலி…!!

குடியரசு தினத்தன்று தேசிய கொடியை இறக்க முயற்சி செய்தபோது கொடிக்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மகாசமுந்த் மாவட்டத்தில் பழங்குடியின மாணவிகளுக்கான தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் நேற்று குடியரசு தினவிழாவை முன்னிட்டு விடுதியில் உள்ள கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து நேற்று மாலை விடுதி காப்பாளர் காஜல், கரன் மற்றும் தியா என்ற மூன்று மாணவிகளை அழைத்து கொடிக்கம்பத்தில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இதற்காக மோதி கொண்ட இருதரப்பினர்…. 144 தடை உத்தரவு பிறப்பிப்பு…. பெண்கள் உட்பட 50 பேர் கைது….!!

இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் காவல்துறையினர் உட்பட 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மண்ணியாற்றுப் பாலம் அருகில் ஒரு சமூகத்தினர் வைத்துள்ள கொடிக்கம்பத்தை அகற்ற வேண்டும் என மற்றொரு தரப்பினர் கூறி வந்தனர். இந்நிலையில் கொடிக்கம்பம் இருக்கும் இடத்தில் மற்றொரு சமூகத்தினர் பேனர்கள் வைப்பதை கண்டித்து திருவைக்காவூர் ஊராட்சி மன்னிக்கரையூர், எடக்குடி, நடுபடுகை உள்ளிட்ட கிராம மக்கள் மண்ணியாற்றுப் பாலத்தில் அமர்ந்து கடந்த 17-ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் பாஜக கொடிக்கம்பம் வெட்டி சாய்ப்பு!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் பழையபேட்டை மேட்டு தெரு பள்ளிவாசல் அருகில் வைக்கப்பட்ட கொடிக்கம்பம் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி நேற்று புதிதாக வைக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக கொடிக்கம்பம் வெட்டி அகற்றப்பட்டுள்ளது.

Categories

Tech |