Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தாய்ப்பால் வார விழா…. வாகனம் மூலம் விழிப்புணர்வு…. கலெக்டரின் செயல்….!!

குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பாக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பாக உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தாய்ப்பால் பற்றிய கர்ப்பிணி பெண்களுக்கு அதிக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் வாகனம் மூலமாக தாய்ப்பால் ஊட்டுதல் உறுதி செய்தல் பொறுப்பினை குறித்த விழிப்புணர்வை பிரச்சாரம் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதன்பின் […]

Categories

Tech |