Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோலாகலமாக தொடங்கிய திருவிழா…. எங்கும் இல்லாத சிறப்பு நேர்த்திகடன்…. கண்டுகளிக்கும் பக்தர்கள்….!!

முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் வைக்கும் திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் சத்திரிய நாடார் உறவின் முறைக்கு பாத்தியமான கமுதி முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்நிலையில் இந்த கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியுள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷகம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தி சிம்மம், அன்னப்பறவை, ரிஷபம், பூதவாகனம், காமதேனு, யானை, வெள்ளிக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றும். மேலும் […]

Categories
அரசியல்

“கொஞ்சம் கூட பெரிய மனசு இல்ல… முந்திக்கொண்டு கொடியேற்ற கிளம்பிட்டாங்க…!!” தமிழிசை குறித்து நாராயணசாமி பேச்சு…!!

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தேசிய கொடி ஏற்றி வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் தேசிய கொடியை ஏற்றி வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் புதுச்சேரி மாநிலத்தின் கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார். இதனால் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் […]

Categories
மாநில செய்திகள்

கொடியேற்றத்துடன் தொடங்கிய “தைப்பூச திருவிழா”…. நிகழ்ச்சி நிரல் எப்போது?…. வெளியானஅறிவிப்பு….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழாவானது  கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது. அதாவது பழனி முருகன் கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் இன்றி கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து திருக்கல்யாணம், வெள்ளித் தேரோட்டம் வரும் 17ஆம் தேதியும், தைப்பூசத் தேரோட்டம் 18-ஆம் தேதியும், நிறைவு விழாவான தெப்பத்தேரோட்டம் 21ம் தேதியும் நடைபெற இருக்கிறது. இதனிடையில் கோவில் சார்பாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வேளாங்கண்ணி பேராலய பெருவிழா…. இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்….!!!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இந்த பேராலயத்தில் ஒவ்வொரு வருடமும் பெருவிழா ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். செப்டம்பர் 7-ஆம் தேதி தேர்பவனி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த வருடம் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பக்தர்களின்றி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம்…!!

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்ற நிகழ்வு முதல்முறையாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது. கீழ்த்திசை நாடுகளின் புனித லூர்து நகரம் என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலயதின் ஆண்டுப் பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. முன்னதாக தெருக்கோடி பாவனையானது ஆலயத்தை சுற்றி […]

Categories
மாநில செய்திகள்

பக்தர்கள் இல்லாமல் நடந்த… வேளாங்கண்ணி மாதா கொடியேற்ற விழா..!!

கோலாகலமாக கொண்டாடப்படும் வேளாங்கண்ணி மாதா ஆலய கொடியேற்றம் பக்தர்கள் இல்லாமல் எளிமையாக நடைபெற்றது. நாடு முழுவதும் பரவியிருக்கும் கொடிய கொரோனா வைரஸ் எந்த ஒரு செயல் பாட்டையும் முழுமையாக செய்வதற்கு வழி வகை செய்ய வில்லை. இதனால் ஊரடங்கு போடப்பட்டு பல்வேறு துறைகள் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் முக்கியமாக கல்வி நிலையங்கள், தேவாலயங்கள் பொதுப்போக்குவரத்து போன்றவை முடக்கப்பட்டு இருப்பதால் மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலை எப்போது மாறும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் […]

Categories

Tech |