Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன்…. சிறப்பாக நடைபெற்ற கொடியேற்ற திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெரும்பாக்கம் பகுதியில் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறும்.  இந்த வருடமும் கொடியேற்றத்துடன் திருவிழா சிறப்பாக தொடங்கப்பட்டது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு கோவில் கொடிமரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு அம்மனுக்கு கரகம் ஜோடித்து அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த […]

Categories

Tech |