கோபி அருகே உள்ள கொடிவேரி அணை ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா தளமாக அமைந்துள்ளது. சனி ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் உள்ளூர் பயணிகள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் கொடிவேரி அணைக்கு மக்கள் வந்து குளித்து மகிழ்கின்றார்கள். இந்த சூழலில் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தினால் கொடிவேரி அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகின்றது. இதனால் சுற்றுலா பயணிகள் நலன் கருதி கொடிவேரி அணையில் குளிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடை விதித்து இருக்கின்றனர். மேலும் […]
Tag: கொடிவேரி
அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டி இருப்பதால் அங்கிருந்து வரும் தண்ணீர் முழுவதும் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. அதன்படி பவானி ஆற்றில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு கொடிவேரி அணைக்கு சென்றது. இதனால் அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிகளில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில் இந்த அணையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையானது […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |