Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சுற்றுலா சென்ற வாலிபர்… தண்ணீரில் மூழ்கி பலி… சோகத்தில் குடும்பத்தினர்…!!

கொடிவேரி அணைக்கு சுற்றுலா வந்த வாலிபர் பவானி ஆற்றில் குளித்தபோது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் சின்ன திருப்பதி பகுதியில் சிங்காரவேலு என்பவர் வசித்து வந்தார். இவருடைய மகன் யோகேஷ்(33) கோவையில் உள்ள ஒரு செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் யோகேஷ் அவர் நண்பர்கள் 19 பேருடன் ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடிவேரி அணைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். பின் கொடிவேரி அணையை சுற்றி பார்த்துவிட்டு அருகில் […]

Categories

Tech |