Categories
தேசிய செய்திகள்

டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின கொண்டாட்டம்…பிரதமர் கொடி ஏற்ற உள்ளார்…!!!

சுதந்திர தின விழாவையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று காலை தேசிய கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இந்திய சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று காலை சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று , மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். வழக்கமாக சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படும். ஆனால் […]

Categories

Tech |