Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொடி முடி ஒன்றியக்குழு கூட்டம்… கையொப்பமிட்டதை காட்டுங்க… முடியாதுன்னு சொன்ன அதிகாரி… கவுன்சிலர்கள் வெளிநடப்பு..!!

கொடிமுடி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் அதிகாரியை கண்டித்து கவுன்சிலர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கொடிமுடி ஊராட்சி ஒன்றியக் குழுவின் அவசர கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடைபெற்றபோது ஒன்றியக் குழுத் தலைவர் லட்சுமி ராஜேந்திரன் தலைமை வகித்த நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலர் சுமித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலர் ராமநாதன், ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும்  ஒன்றிய குழு தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர். கூட்டத்தின் தீர்மானங்கள் மன்ற […]

Categories

Tech |