Categories
சினிமா தமிழ் சினிமா

என் டீ சர்ட்டுக்குள் ஒரு கை வந்தது…. பஸ்ஸில் பிரபல நடிகைக்கு நடந்த துயரம்…!!!!

நடிகை ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தி நடித்திருந்தார். இவர் பல பாடல்களையும் பாடியுள்ளார். இந்நிலையில் ஆண்ட்ரியா 11 வயதில் தனக்கு நடந்த கொடுமை பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நான் ஃபேமிலியுடன் பஸ்சில் சென்று கொண்டிருந்தபோது, என் முதுகுக்கு பின்னால் கை வைப்பதை உணர்ந்தேன். அது அப்பாவின் கை என நினைத்தேன். ஆனால், அந்த கை என் டீ சர்ட்டுக்குள் வந்தபோது, […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!… கடனை அடைக்காதவர்களின் மகள்கள் ஏலம்…. நெஞ்சை பதற வைக்கும் தகவல்….!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் 8 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடன் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சொத்து தகராறுகளை தீர்ப்பதற்காக சாதி பஞ்சாயத்துக்கள் நடத்தப்பட்டு வருகிறது. அவர் பஞ்சாயத்துக்கள் நடத்தப்படும் போது கொடுத்த கடனை திருப்பி தராத குடும்பத்தினர் பெண் குழந்தைகளை ஏலம் விடுகின்றனர். அது மட்டும் இல்லாமல் சேர்த்து தகராறில் தோற்கும் தரப்பின் மகள்கள் ஏலமிடப்படுகின்றனர். இந்த ஏலத்தை சட்டபூர்வமாக முத்திரைத்தாள்களும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஏலத்தில் கலந்து கொண்டவர்களில் அதிக விலைக்கு ஏலம் எடுப்பவர் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், […]

Categories
தேசிய செய்திகள்

“நாக்கால் கழிப்பறையை சுத்தம் செய்ய சொன்னாங்க” டார்ச்சர் செய்த பா.ஜனதா தலைவர்…. பெரும் பரபரப்பு…..!!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜனதா-வின் முக்கிய பொறுப்பில் இருப்பவர் சீமா பத்ரா. இவர் ராஞ்சியிலுள்ள தனது வீட்டில் பெண் ஒருவரை அடைத்துவைத்து கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் 10 வருடங்களுக்கு முன், கும்லா மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 29 வயதான பழங்குடியின பெண் சுனிதா என்பவரை பணிஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மகேஷ்வர் பத்ரா மற்றும் சீமா பத்ரா தம்பதியினர் வீட்டு வேலைக்காக பணியமர்த்தியுள்ளனர். இதையடுத்து டெல்லியில் வசிக்கும் அவர்களது மகள் வத்சலா பத்ராவின் வீட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

ஜாதி கொடுமை…. பள்ளியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்….. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் 8-ம் வகுப்பு பயிலும் தலித் மாணவி பள்ளியில் இருந்து அடித்து விரட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிக்பூர் கிராமத்தில் பள்ளிக்குச் சென்ற முன்னாள் ஊர் தலைவர் மனோஜ் குமார், அப்போது அங்கிருந்த 8ஆம் வகுப்பு மாணவி ஒருவர் சீருடை அணியாமல், சாதாரண உடை அணிந்திருந்தை கண்டு, ஏன் சீருடை அணியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்த சிறுமி, தன் தந்தை சீருடை வாங்கி தரவில்லை எனவும், வாங்கி கொடுத்தவுடன் அணிந்து வருவதாக கூறியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி கட்டணம் செலுத்தாத மாணவர்கள்…. 5 மணி நேரத்திற்கு மேல் வகுப்பறையில் அடைத்து…. ஆசிரியர்கள் செய்த கொடுமை….!!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரி என்ற நகரில் காதிகியா பகுதியில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது.அப்பல்லியில் பயிலும் 34 மாணவர்கள் பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என்பதால் அவர்களை நேற்று முன்தினம் ஒரு வகுப்பறையில் ஆசிரியர்கள் அடைத்து வைத்துள்ளனர். சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மேல் அவர்களுக்கு சாப்பாடு, தண்ணீர், கழிவறை செல்லக் கூட அனுமதிக்கவில்லை.பள்ளி கட்டணம் செலுத்தாத காரணத்தால் அடைத்து வைத்திருப்பதாக அந்த மாணவர்களிடம் தெரிவித்த நிர்வாகிகள் அவர்கள் தங்கள் பெற்றோருக்கு போன் மூலம் தகவல் […]

Categories
உலக செய்திகள்

உச்சகட்ட கொடூரம்…. ஆண் குழந்தை பெறாததற்கு அடி, உதை…. இளம் பெண் தற்கொலை… வெளியான அதிர்ச்சி வீடியோ….!!!!!!!!

ஆண் குழந்தை பெற்று எடுக்காதற்காக கணவர் தினசரி அடித்ததால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தின் பிஜ்னோர் நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த மன்தீப் கவுர் (30) என்பவருக்கு 2015 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பின் தனது கணவர் ரஞ்சோத்வீர் சிங் சத்துடன் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றுள்ளார். இது தம்பதியினருக்கு 6 மற்றும் 4 வயதில் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களுக்கு எதிரான கொடுமை…. முதலிடத்தில் கர்நாடகா…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!!!!

பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து தேசியக் குடும்ப நலத்துறை ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்திய கலாச்சாரப்படி பெண் வீட்டார் தங்களது உறவினர்கள் மற்றும் சமூக அளவில் மாப்பிள்ளை தேடி, அதன் பின் இரு வீட்டுப் பெரியவர்களும் பேசி பெண் பார்க்கும் படலம் நடைபெற்று, அழைப்பிதழ் அடிப்பது இப்படி பல சம்பிரதாயங்களுடன் திருமணம் நடைபெறுகிறது. ஆனால் இப்படி பார்த்து, பார்த்து நடத்தப்படும் திருமணங்களில் சில பந்தங்கள் தோல்வியில் முடிகின்றது. அதாவது வரதட்சணை பிரச்சனை, மாமியார் – […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படைகளின் கொடூரச்செயல்… தெரியப்படுத்திய ரஷ்யருக்கு நேர்ந்த நிலை…!!!

உக்ரைனில் நடந்த கொடுமைகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்திய ரஷ்யாவை சேர்ந்த ஒரு கலைஞருக்கு 10 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்படவிருக்கிறது. ரஷ்ய நாட்டில் இருக்கும் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் 31 வயதுடைய Alexandra Skochilenko என்னும் கலைஞர் உக்ரைன் நாட்டின் மரியு போல் நகரத்தில் ரஷ்யப் படைகளின் காட்டுமிராண்டித்தனம் குறித்து ஒரு கருத்தை பதிவு செய்திருக்கிறார். Alexandra Skochilenko ஒரு சூப்பர் மார்க்கெட்டின் பொருட்களுக்கான விலைப்பட்டியலில் உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரத்தில் ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு அஞ்சி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“வரதட்சணை கொடுமை” பெண் கொடுத்த புகார்…. பல வருடங்களுக்கு பிறகு கிடைத்த தீர்ப்பு….!!

பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய மாமனார், மாமியார், நாத்தனாருக்கு சிறைத்தண்டனையும், அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், மேல் அனுமார் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராஜகுமாரி(43). இவருக்கு வேலூர் மாவட்டம் சோளிங்கரை பகுதியை சேர்ந்த டாக்டர் அஜித் குமார்(45) என்பவருடன் கடந்த 2000 ஆண்டில் கல்யாணம் நடந்துள்ளது. கல்யாணம் முடிந்த பின் சில மாதங்கள் இருவரும் வெளிநாடு சென்றுள்ளனர். அதன் பின்னர் ராஜகுமாரி அங்கிருந்து விழுப்புரம் வந்துள்ளார். இந்நிலையில் ராஜகுமாரியிடம் வரதட்சணை கேட்டு அஜித் குமார் […]

Categories
மாநில செய்திகள்

“குடி குடியை கெடுக்கும்” அம்மாவுக்கு நேர்ந்த கொடுமை…. அப்பாவை கொன்ற மகன்…. சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைப்பு….!!

மும்பையை சேர்ந்தவர் சுக்ராம். இவர் தினமும் குடித்துவிட்டு மனைவியை அடித்து தகராறு செய்து வந்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் தினமும் வீட்டில் சண்டைபோட்டு வந்தது மகன்களுக்கு தந்தை மீது வெறுப்பு மற்றும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சுக்ராம் வழக்கம்போல் குடித்துவிட்டு மனைவியை அடித்து கொடுமை செய்துகொண்டிருந்ததை கண்ட அவரது மகன் சுத்தியலால் சுக்ரமை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த சுக்ராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் தானே காவல் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை கூறி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUSTIN : மீண்டும் கேரளாவில்…. வரதட்சணை கொடுமையால் தற்கொலை…. உறவினர்கள் போராட்டம்…!!!

வரதட்சனை கொடுமையால் கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக அப்பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே ஆலுவா  என்ற பகுதியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி திருமணமாகி மூன்று மாதங்களான நிலையில் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தன்னை திருமணம் செய்து கொண்ட விசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் இது […]

Categories
தேசிய செய்திகள்

இப்படியெல்லாம் கூடவா பண்ணுவாங்க… மூடநம்பிக்கையின் உச்சம்… பெண்ணிற்கு நேர்ந்த கொடூர சம்பவம்…!!!

மூட நம்பிக்கையின் காரணமாக ஒரு இளம் பெண்ணை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மத்தியபிரதேச மாநிலத்தில் 45 வயதுள்ள ஒரு இளம் பெண்ணை பலர் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி அடித்து உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த சம்பவமானது மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் சேர்ந்த மாண்ட்வி என்ற கிராமத்தில் அரங்கேறியுள்ளது. அந்த பெண்ணின் தீய பார்வை காரணமாக உறவினர்கள் புதிய […]

Categories
தேசிய செய்திகள்

குடிபோதையில் இருந்த இளைஞனால்… 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை…. பதறவைக்கும் சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் உல்ஹாஸ்நகர் நகர் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த சிறுமி உல்ஹாஸ்நகர் நகர் ரயில் நிலையத்தில் இருந்து தனது இரண்டு நண்பர்களுடன் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது பாலத்தின் அடியில் மறைத்து நின்றிருந்த இளைஞர் சிறுமியுடன் வந்த இரண்டு நண்பர்களையும் கத்தியால் தாக்குவதாக பயமுறுத்தி விட்டு சிறுமியை மட்டும் அருகில் இருந்த இருட்டு அறைக்கு இழுத்து […]

Categories
தேசிய செய்திகள்

ஐஐடி: பட்டியலின மாணவர்கள் வெளியேறும் கொடுமை…!!!!

நாட்டின் 7 ஐஐடி உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டு பிரிவில் சேர்ந்த பட்டியலின மாணவர்கள் படிப்பை பாதியில் விட்டுவெளியேறுவது கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்து இருப்பது ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. அதில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் 40% முதல் 72% வரை பட்டியலின மாணவர்கள் படிப்பை பாதியில் விட்டு வெளியேறுவது தெரியவந்துள்ளது. நாட்டின் 7 ஐஐடி கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்பில் இருந்து பாதியில் வெளியேறும் 10 மாணவர்களில் 6 பேர் இட […]

Categories
தேசிய செய்திகள்

பெண்ணை நிர்வாணப்படுத்தி…. பெரும் பரபரப்பு…!!!

ராஜஸ்தானில் வரதட்சனை கொடுமை கேட்டு மாமனார் முன்பு நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தியதால் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வரதட்சிணை கொடுமை என்பது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. வரதட்சணை கொடுக்காததால் பெண்ணை கொடுமைப்படுத்தி அடித்து துன்புறுத்தி கொலை செய்கின்றனர். சில பெண்கள் வரதட்சனை கேட்டு தனது கணவர் குடும்பம் துன்புறுத்துவதை தாங்கமுடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறியுள்ளது ராஜஸ்தானில் வரதட்சனை கொடுமை […]

Categories
தேசிய செய்திகள்

அரை நிர்வாணம், இடுப்பில் சேலை…. தமிழனுக்கு நேர்ந்த கொடுமை…..!!!!!

குஜராத் மாநிலம் சூரத்தில் ஜவுளிகளை வாங்க தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு வியாபாரி ஒருவர் சென்றுள்ளார். பல்வேறு துணிக்கடைகளுக்கு சென்று ஜவுளிகள் வாங்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். சூரத்திற்கு அந்த தமிழ் வியாபாரியின் வருகை குறித்த தகவல் நியூ டிடி மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் தொழிலதிபர் சந்திரகாந்த் ஜெயினுக்கு சென்றுள்ளது. உடனே அவரை அழைத்து வரும்படி தனது ஊழியர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து தமிழ் வியாபாரியை டிடி மார்க்கெட் கடைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது தன்னிடம் வாங்கிய ஜவுளிகளுக்கு செலுத்த […]

Categories
தேசிய செய்திகள்

ஏன் இப்படி பண்றீங்க…”பாம்பை பிடித்து அடித்து உதைத்த இளைஞர்கள்”… திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்… வைரலாகும் வீடியோ…!!!

சில இளைஞர்கள் சேர்ந்து ராஜநாகம் பாம்பு ஒன்றை பிடித்து அதனை துன்புறுத்தும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நம் நாட்டில் கடந்த சில மாதங்களாகவே மிருகங்களை துன்புறுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. மனிதர்கள் விலங்குகளை கடுமையாகத் தாக்கி வருகின்றனர். யானை, நாய்கள், குதிரைகள், ஆடு மாடு போன்ற அனைத்தையும் கொடூரமாக தாக்கும் நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றது .அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. டுவிட்டரில் பர்வீன் தபாஸ் என்று […]

Categories
தேசிய செய்திகள்

வேணான்னு சொல்லக்கூடாது…”நீயும் என்கூட சேர்ந்து குடி”… மனைவியை டார்ச்சர் செய்த கணவன்… மனைவி எடுத்த முடிவு..!!

புதுச்சேரி மாநிலம் பெரிய காலாப்பட்டு பகுதியை சேர்ந்த ரேவதி என்பவருக்கும், சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரான வெங்கடேஷ் பாபு என்பவருக்கும் கடந்த 2019 ஆண்டு மிகவும் விமர்சையாக திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பெண் வீட்டில் 100 பவுன் நகை சீர்வரிசை பொருட்கள் ஆகியவற்றை கொடுத்துள்ளனர். கணவன் வெங்கடேஷ்க்கு அதிக அளவு மது பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் அடிக்கடி மனைவியை டார்ச்சர் செய்து வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அவரையும் மது குடிக்க சொல்லி கொடுமைப்படுத்தி உள்ளார். இதன் […]

Categories
தேசிய செய்திகள்

மிளகாய் பொடி கலந்து சுடுதண்ணீரை ஊற்றி… ஒரு மாதம் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரம்… சைக்கோ இளைஞர் கைது…!!!

கேரள மாநிலத்தை சேர்ந்த பேஷன் டிசைனரான ஒரு பெண்ணை அவரது காதலன் வீட்டில் அடைத்து வைத்து கொடுமை செய்ததால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த ஜோசப் என்பவர் பங்கு வர்த்தக பணிபுரிந்து வருகிறார். இவர் கொச்சியில் உள்ள பேஷன் டிசைனராக பணிபுரியும் ஒரு பெண்ணை திருமணம் செய்யாமல் அவருடன் ஒரு பிளாட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜோசப் அந்த பெண்ணிடம் 5 லட்சம் ரூபாய் பணத்தை அவரின் ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் அய்யயோ…! ”நரபலி கொடுக்க திட்டம்” பயந்து ஓடிய குழந்தைகள்… கொத்தாக சிக்கிய குடும்பம் …!!

ஈரோடு அருகே இரண்டு சிறுவர்களை கொடுமைப்படுத்தி நரபலி கொடுக்க திட்டமிட்ட புகாரில் ஐந்து பேரை போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு அருகே உள்ளரங்கம் பாளையம் ரயில் நகர் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் இருவர் தங்களது பெற்றோர், சித்தி மற்றும் தாயை திருமணம் செய்து கொண்ட பெண் ஆகிய நால்வரும் கொடுமைபடுத்தியதாகவும்,  நரபலி கொடுக்க திட்டமிட்டதால் அங்கிருந்து தப்பி தங்களது  தாத்தா,  பாட்டி ஊரான புன்செய்  புளியம்பட்டிக்கு சென்றனர். இதனைத் தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரையடுத்து தனிப்படை […]

Categories
தேசிய செய்திகள்

வெளியூர் சென்ற கணவன்…. சந்தர்ப்பம் பார்த்து மாமனார் மருமகளை செய்த கொடுமை… கொடூரத்தின் உச்சம்..!!

65 வயதான மாமனார் மருமகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பாபர் பகுதியில் ஒருவர் ஏஎன்சி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இதை அடுத்து அவருடன் 65 வயதாகும் மாமனாரும் வசித்து வருகிறார். அந்த மாமனாருக்கு மருமகளை எப்படியாவது அடைந்து விடவேண்டும் என்று ஆசை இருந்திருக்கிறது. இதற்காக சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாமனார் கடந்த வாரம் […]

Categories
தேசிய செய்திகள்

திருமணத்திற்குப் பிறகு…” தோற்றத்தை குறித்து கேலி செய்த கணவன்”… விரக்தியில் மனைவி செய்த காரியம்..!!

ஒரு மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு பெண்ணை திருமணம் செய்த பிறகும் அவரின் தோற்றத்தை வைத்து திட்டிக் கொண்டே இருந்ததால் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மும்பையின் கிராண்ட் ரோட்டில் வசிக்கும் அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்தப் பெண் கருப்பாக இருப்பதால் எப்போதும் அவரது கணவர் அவரின் தோற்றத்தில் குறித்து திட்டிக் கொண்டே இருந்துள்ளார். தனது […]

Categories
உலக செய்திகள்

என்ன “எஜமான்னு” தான் கூப்பிடனும்… இலங்கைப் பெண்ணை கொடுமைப்படுத்திய அமெரிக்க காதலர்… கொடூரத்தை புத்தகமாக வெளியிட்ட சுவாரஸ்யம்…!

வெளிநாட்டில் ஒரு வருடமாக அடிமையாக நடத்தப்பட்ட இலங்கை பெண் தற்போது அதிலிருந்து வெளியே வந்த சம்பவம் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்த தான்யா செல்வரத்தினம் என்பவருக்கு நியூயார்க்கின் அட்டர்னி ஜெனரல் பதவியில் இருக்கும் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அதன் பிறகு தன் வாழ்க்கை இப்படி மோசமாக இருக்கும் என தான்யா கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். எரிக் ஷ்னீடர்மேன் என்ற நபர் தான்யாவை ஒரு அடிமைப் போல் நடத்தியிருக்கிறார். எரிக் தாம்பத்திய உறவின் […]

Categories
தேசிய செய்திகள்

தந்தையை பட்டினி போட்டு கொன்ற மகன்… சோக சம்பவம்…!!!

கேரளாவில் பெற்றோருக்கு உணவு அளிக்காமல் தந்தையை பட்டினி போட்டு மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் ரெஜி என்பவர் வீட்டில் தன் பெற்றோரை தனியாக ஒரு அறையில் வைத்து அழைத்துள்ளார். அதுமட்டுமன்றி பெற்றோர் இருந்த அறை முன்பு நாயை கட்டி வைத்து அவர்களை வெளியே வர விடாமல், உணவும் கொடுக்காமல் கொடுமைப்படுத்தி உள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினரிடம் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனையில் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானை விமர்சித்த…. பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

பாகிஸ்தான் இராணுவத்தை விமர்சித்த சமூக ஆர்வலர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பாகிஸ்தானின் ஒரு மாகாணமான பலுசிஸ்தானில் மக்கள் பல கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். இதனால் கரிமா பலோச் என்ற சமூக ஆர்வலர் பாகிஸ்தானின் ராணுவம் செய்த இந்த அட்டூழியங்களை கடுமையாக விமர்சித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வெளிநாட்டில் அடைக்கலமாக இருந்தபோது சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது முதல்முறை அல்ல இது போல் ஏற்கனவே பலுசிஸ்தானிற்க்கு ஆதரவாக இருந்த ஊடகவியலாளர் சாஜித் ஹுசைன் என்பவரும் ஸ்வீடன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை உலுக்கிய… உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்… கொடூரம்…!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உயர்ஜாதி இளைஞர்கள் பட்டியலின சிறுவர்கள் 3 பேரையும் மலத்தை அள்ள வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் சிறுகுடல் கிராமத்தில் ஜாதி வெறி பிடித்த உயர்ஜாதி இளைஞர்கள், பட்டியலின சிறுவர்கள் மூன்றுபேரை மலத்தை அள்ள வைத்த சம்பவம் உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்களை மிக மோசமாகவும் கீழ்த்தரமாகவும் பேசியும் மலத்தை அள்ள வைத்துள்ளனர். அவ்வாறு செய்த அபினேஷ், செல்வகுமார் மற்றும் சிலம்பரசன் ஆகியோரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

பல ஆண்டுகளாக… “5 பிள்ளைகளை பூமிக்கு அடியில்”… ஒரு அறையில் அடைத்து பட்டினி போட்டு கொடுமை…. கொடூர பெற்றோருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை..!!

பத்து வருடங்களாக குழந்தைகளை பட்டினி போட்ட பெற்றோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சுவிட்சர்லாந்தில் இருக்கும் சூரிச் பகுதியில் குடும்பம் ஒன்றில் 7 குழந்தைகள் இருந்துள்ளனர். அதில் ஐந்து பேரை பெற்றோர் பல வருடங்களாக கொடுமைப் படுத்தி வந்துள்ளனர். தற்போது இது குறித்து தகவல் வெளிவந்துள்ளது. இதுபற்றி கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். பூமிக்கு அடியில் இருக்கும் அறை ஒன்றில் குழந்தைகளை வெகுநாட்களாக அந்தப் பெற்றோர்கள் அடைத்து வைத்து உணவு கொடுக்காமல் பட்டினி போட்டதாக […]

Categories
மாநில செய்திகள்

திருமணமான 3 மாதத்தில் பெண்ணுக்கு நடந்த துயரம்….. அதிர்ச்சியில் ஆழ்ந்த பொதுமக்கள்….!

வரதட்சனை கொடுமையால் திருமணமான 3 மாதத்தில் பெண்ணுக்கு தீ வைத்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த முலாயம்சிங் என்பவருக்கும் விம்லேஷ் குமாரி என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. குமாரியின் பெற்றோர் திருமணத்தின்போது மாப்பிள்ளைக்கு வரதட்சணை கொடுத்தனர். இருப்பினும் திருமணத்திற்கு பிறகு தங்கச் செயின் மற்றும் பைக் வரதட்சணையாக வேண்டும் என முலாயம் மற்றும் அவரது பெற்றோர்கள் குமாரியை கொடுமைப்படுத்தி வந்தனர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் குமாரியை அடித்து […]

Categories
தேசிய செய்திகள்

“அதிகமா சாப்பிடுவியா”… 2 வயது குழந்தையை கொடுமைப்படுத்திய கொடூரம்…!!

சிறுவன் அதிகமாக சாப்பிடுகிறான் என்பதற்காக பாட்டியும் சித்தியும் கொடுமைப்படுத்திய சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. பெற்றோர்கள் பிள்ளைகளை பராமரிக்கவில்லை என்றால் அந்த குழந்தைகள் வளர்ப்பு கேள்விக்குறியாக மாறிவிடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பெங்களூருவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பெங்களூரு அருகே குரப்பனபால்யா பகுதியைச் சேர்ந்த இம்ரான் பாசா – ஆதிரா இவர்களுக்கு நான்காவதாக அர்மான் செரீப் என்ற  ஆண் குழந்தை உள்ளது. இரண்டு வயதான அர்மான் செரீப் இயல்பாகவே அதிகமாக உணவு உண்ணும் பழக்கம் கொண்டவன். அந்த இரண்டு வயது […]

Categories
உலக செய்திகள்

7 ஆண்டுகளாக… கழிவுகளை சாப்பிட வைத்து… சொந்த பிள்ளைகளை சித்திரவதை செய்த கொடூர பெற்றோர்..!!

ஏழு வருடங்கள் பெற்றோரால் பல கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட பிள்ளைகள் இருவர் மீட்கப்பட்டு சிறார் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் ஸ்விட்சர்லாந்தின் சூரிச் பகுதியிலிருந்த குடியிருப்பில் ஒரு தம்பதியினர் தங்களது இரண்டு பிள்ளைகளை 2003ஆம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை மிகவும் கொடுமை படுத்தியுள்ளனர். 2006 ஆம் ஆண்டு முதல் ஏழு மற்றும் எட்டு வயதே நிரம்பிய தங்களது இரண்டு பிள்ளைகளையும் இரவு வேளைகளில் நர்சரியில் பூட்டி வைத்துள்ளனர். 2008 முதல் பகல் நேரத்திலும் குழந்தைகளை அறையில் வைத்து பூட்டி […]

Categories
தேசிய செய்திகள்

3 பெண்களை அரை நிர்வாணமாக்கி…. கிராம மக்கள் செய்த கொடூரம்… அதிர்ச்சியில் நாட்டு மக்கள்…!!

பெண்கள் 3 பேருக்கு மொட்டை அடித்து அரை நிர்வாணமாக அழைத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் முசாஃபர்பூர் மாவட்டத்தில் டாக்ரம்மா என்ற கிராமத்தில் அங்கு வந்த பெண்கள் 3 பேரை மந்திரவாதிகள் என்று நினைத்து கிராமத்திலிருக்கும் கும்பல் ஒன்று அவர்களுக்கு மொட்டையடித்து அப்பெண்களை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் அப்பெண்களை அரை நிர்வாணமாக்கியதோடு சிறுநீரைக் குடிக்க செய்து இரண்டு சக்கர வாகனம் மூலம் கிராமம் முழுவதும் ஊர்வலமாக கூட்டிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ […]

Categories

Tech |