Categories
தேசிய செய்திகள்

கொடூர கொலை….. ராஜஸ்தானில் திக்… திக்…..! அதிர்ச்சி சம்பவம்…..!!!!

நுபர் ஷர்மா விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் பதிவிட்ட ராஜஸ்தானின் உதயபூரை சேர்ந்த கனையா லால் மிகவும் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடிக்கும் கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் உச்சகட்ட பரபரப்பும் கொந்தளிப்பும் ஏற்பட்ட நிலையில் இணையதளம் முடக்கப்பட்டது. 600 காவலர்கள் குவிக்கப்பட்டு அப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. கொலையாளிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |