மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள டௌராலா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 19-ஆம் தேதி ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. அதாவது பட்ட பகலில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை 2 பேர் கொடூரமான முறையில் அடித்து தரையில் இழுத்துச் செல்கின்றனர். அந்தப் பெண் தனக்கு உதவுமாறு கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். இந்த சம்பவத்தை ஒரு கூட்டமே சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறது. இருப்பினும் வேடிக்கை பார்க்கும் கூட்டம் அந்த பெண்ணுக்கு உதவாமல் வீடியோ […]
Tag: கொடூரம்
குழந்தையை தத்து கொடுக்க தாய் மறுத்த காரணத்தினால் குடும்பமே சேர்ந்து ஒரு பெண்ணை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் மும்பை அருகில் உள்ள கடற்கரையில் சூட்கேசில் பெண்ணின் சடலம் ஒன்று கிடைத்தது. அதை சோதனை செய்தபோது தலை இல்லாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து போலீஸ்சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆறு தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. முக்கிய […]
வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞரை திருநங்கைகள் பாலில் உறவுக்கு அழைத்து பின்னர் நகைகளை திருடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாங்காடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்(24), பில்டிங் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று பணியை முடித்துவிட்டு மதுரவாயல் மேம்பாலம் அருகே தனது பைக்கில் சென்றுக்கொண்டிருந்த போது டார்ச் லைட் அடித்த படி திருநங்கைகள் அவரது வாகனத்தை வழிமறித்து பாலியல் உறவுக்கு அழைத்துள்ளனர். அவர் வர மறுத்து பைக்கை எடுக்க முயன்ற போது அருகே உள்ள புதரில் […]
ஜார்கண்ட் மாநிலத்தில் தனது வீட்டில் வேலை பார்த்த பெண்ணை சித்திரவதை செய்ததாக பாஜக தலைவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பழங்குடியின பெண் சுனிதா, சீமா பத்ராவின் வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.ரு கட்டத்தில் கொடுமை தாங்காமல், தனது சொந்த கிராமத்திற்கு செல்ல அனுமதி கேட்டுள்ளார். ஆனால், சீமா சுனிதாவை அடித்து ஒரு அறையில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சீமா அவரை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக வந்த தகவலை அடுத்து போலீசார் சுனிதாவை மீட்டனர். அதன் பிறகு […]
பீகாரைச் சேர்ந்த பிருத்வி ராஜ் சிங், தன் மனைவியுடன் பெங்களூரில் வசித்து வந்திருக்கிறார். இருவருக்குள்ளும் அடிக்கடி ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பிருத்வி ராஜின் மனைவி அவருடன் உடலுறவுகொள்ள மறுப்பு தெரிவித்துவந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிருத்வி, தன் மனைவியை ஆகஸ்ட் 3-ம் தேதி காரில் அழைத்து சென்று பின்னர் தன் நண்பர் ஒருவருடன் சேர்ந்து கொலைசெய்துவிட்டு, ஷீரடி காட் பகுதியில் உடலை வீசிவிட்டுச் சென்றிருக்கிறார். பிறகு அவரே, தன் மனைவி காணாமல்போய்விட்டதாக போலீஸில் புகாரளித்திருக்கிறார். இதில் […]
ஒடிசா மாநிலம், கோராபும் மாவட்டத்திற்குட்பட்ட பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர் குர்ஷா மணியக்கா. முதியவரான இவருக்கும் அவரது மகனுக்கும் சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முதியவர் வீட்டின் மேற்கூரையை உடைத்தாக கூறப்படுகிறது. இதனால் அரவது மகன், மருமகள் என குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து முதியவரை கம்பத்தில் கட்டிவைத்து கட்டையால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவர்கள் போலிஸாருக்கு தகவல் கொடுக்காமல் முதியவர் உடலை அடக்கம் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான […]
பாம்பு கடித்து இறந்த 13 வயது சிறுமியை மூன்று மாதங்களுக்கு முன் 78 வயதுடைய முதியவர் பலாத்காரம் செய்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. திருவள்ளூரில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 78 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர். சிறுமி பாம்புக்கடியால் இறந்த பிறகுதான், பாலியல் வன்கொடுமை பற்றிய தகவல் தெரிய வந்தது, குற்றவாளி கைது செய்யப்பட்டார். அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்த சிறுமியின் தந்தையும், தாயும் முன்பே இறந்துவிட்டனர். சிறுமி செங்கல் […]
ஆந்திர மாநிலம் அனேக பள்ளிப் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி புஷ்பா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணா என்ற வாலிபருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில் திருமணத்தை முன்னிட்டு சப்ரைஸ் கொடுப்பதாக கூறி ராமகிருஷ்ணரை மலைப்பகுதி ஒன்றிற்கு புஷ்பா வரவழைத்துள்ளார். அப்போதுகிப்ட் கொடுப்பதாக கூறி அவரது கண்களை தனது துப்பட்டாவால் கட்டியுள்ளார். பிறகு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரின் கழுத்தில் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த […]
மும்பையில் 1 லட்சத்துக்கும் அதிகமான தெரு நாய்கள் இருக்கின்றன. இந்த தெரு நாய்களுக்கு பொதுமக்கள் அடிக்கடி சாப்பாடு போடுவது வழக்கம். அப்படி சாப்பிடும் தெருநாய்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தையே சுற்றி சுற்றி வருவது வழக்கம். சிலர் தினமும் தெரு நாய்களுக்கு சாப்பாடு கொடுப்பார்கள். அப்படிப்பட்டவர்களை கண்டால் உடனே தெருநாய்கள் ஓடிவந்து ஒட்டிக் கொள்ளும். அப்படி பாசத்துடன் சுற்றிவரும் நாய்களை சிலர் கொடுமைப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மகாராஷ்டிராவில் நாயின் ஆணுறுப்பை வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
பெரம்பலூர் அருகே திருமணம் ஆகாமலேயே குழந்தை பெற்ற கல்லூரி மாணவி தான் பெற்ற பெண் குழந்தையை காட்டில் வீசிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பெரம்பலூர் அருகே உள்ள எசனையில் திருமணத்திற்கு முன்னரே கர்ப்பம் தரித்த கல்லூரி மாணவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து செய்வதறியாது திகைத்த அந்த கல்லூரி மாணவி பிறந்த குழந்தையை கொடூரமாக காட்டுப்பகுதிக்குள் வீசியுள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த கல்லூரி மாணவி தனது தாயின் உதவியுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் […]
உத்திரபிரதேச மாநிலத்தில் 16 வயது சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கி விட்டு அவரை கொலை செய்த காதலனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் தியோரனியா என்ற பகுதியின் அருகே பகவத் ஷரன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் வீட்டின் அருகே வசித்து வரும் 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளன.ர் திடீரென்று அந்த சிறுமி 4 மாதம் கர்ப்பம் […]
மும்பையில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மும்பை புறநகர் அந்தேரியில், சகி நாகா என்ற பகுதியில் ஒரு இளம்பெண் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அந்தப் பெண்ணிற்கு வயது 30. உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடக்கும் அவரை காவல்துறையினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிலர் கூட்டாக சேர்ந்து அவரை […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 பேர் சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், புனேவில் ஒரு பகுதியில் இரவில் ஒரு வீட்டிலிருந்து ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவைத் திறக்கும்படி கூறினர். கதவை திறக்காத காரணத்தினால் அவர்கள் கதவை உடைத்துக் […]
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உதடுகள் தைக்கப்பட்டு ரயில்வே தண்டவாளத்தில் கட்டப்பட்ட நிலையில் முதியவர் ஒருவர் இருப்பதைக்கண்ட அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த போலீஸார் அந்த முதியவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். வாய்ப்பகுதி தைக்கப்பட்டிருந்ததால் மருத்துவர்கள் அதனை அகற்றி அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். சிகிச்சையில் இருக்கும் முதியவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த முதியவரை அவரது வளர்ப்பு மகன் மற்றும் இருவர் சேர்ந்து கடுமையாக தாக்கிவிட்டு பின் […]
மும்பையை சேர்ந்த பெண் காவலரை மூன்று பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை மாநிலத்தில் போவாய் பகுதியில் பெண் ஒருவர் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூகவலைதளத்தில் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது காலப் போக்கில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து மும்பையில் உள்ள அந்தப் பெண்ணை சந்தித்து திருமணம் செய்து கொள்வதாக அந்த நபர் உறுதியளித்தார். பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் உல்லாசமாக […]
பெற்ற மகளை தந்தை ஒருவர் பாலியல் பலாத்கார செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் குருக்ரம் என்ற பகுதியில் 22 வயதுடைய பெண் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அந்தப் பெண் தற்போது ஊரடங்கு என்பதால் வேலை இல்லாமல் தவித்து வந்துள்ளார். வீட்டிலும் பண கஷ்டம் இருந்து வந்த காரணத்தினால் எப்படியாவது ஏதாவது ஒரு வேலைக்கு சேர்ந்து விட வேண்டுமென்று பல நிறுவனத்திற்கு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி […]
டெல்லியில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கணவன் மனைவியின் மூக்கை கடித்து துப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் பஹர்கஞ்சில் என்ற இடத்தில் விஜேந்தர் பால் என்ற நபர் அவரது மனைவி பிரேர்னா சைனி மற்றும் அவரது மகளுடன் வசித்து வருகிறார். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக பிரேர்னா சைனி தனது 11 வயது மகளுடன் மும்பையில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். பிறகு […]
சாத் நாட்டில் ராணுவ அதிகாரியாக இருந்து அதிபராக உயர்ந்தவர் கிளர்ச்சியாளர்களுடன் ஏற்பட்ட மோதலில் நேற்று கொல்லப்பட்டார். ஆப்பிரிக்காவில் உள்ள சாத் என்ற நாட்டில் இத்ரிஸ் டெபி இட்னோ 68 என்பவர் 30 ஆண்டுகளாக அதிபர் பதவி வகித்து வந்தார். கடந்த 11 ஆம் தேதி நடந்த அதிபர் தேர்தலிலும் இவர் வெற்றி பெற்றுள்ளார். அப்போது அங்கு கிளர்ச்சியாளர்களுடன் கடும் மோதல் ஏற்பட்டது. அதனை கட்டுப்படுத்துவதற்கு சென்றிருந்த போது அந்தப் போர்க்களத்தில் வன்முறை முற்றி இவரையும் கொன்றுவிட்டார்கள். மேலும் […]
உத்திரபிரதேசத்தில் காதலை ஏற்க மறுத்ததால் இளம் பெண்ணுக்கு நடைபெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர் கோவிந்த். இவர் அதே பகுதியை சேர்ந்த யாமினி (19 வயது) என்ற பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கோவிந்த் தனது காதலை வெளிப்படுத்திய போது யாமினி ஏற்க மறுத்துள்ளார். இதனால் சம்பவத்தன்று நள்ளிரவு அப்பெண்ணின் வீட்டிற்கு சென்ற கோவிந்த் அரிவாளை எடுத்து யாமினி, அவரது தாயார் மற்றும் அவரின் அண்ணியை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து […]
திருவாரூர் மாவட்டத்தில் ஜோதிடத்தை நம்பி தனது 5 வயது மகனை தந்தை எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் மூட நம்பிக்கைகளை நம்பி பெரிதும் ஏமாறுகிறார்கள். ஆனால் அதிலிருக்கும் விபரீதங்கள் பற்றி யாரும் அறிவதில்லை. சிலர் பரிகாரம் என்ற பெயரில் கொள்ளை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இருந்தாலும் மூட நம்பிக்கைகளை நம்பி தான் மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக பெரும்பாலான மக்கள் ஜோதிடத்தை […]
கோவையில் மதுபானம் கொடுக்காததால் பார் ஊழியர்களை சிலர் கண்மூடித்தனமாக தாக்கும் கொடூர வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை மற்றும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் மதுபான கடைகள் அனைத்தும் […]
மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடி பெண் ஒருவரை முன்னாள் கணவரின் குடும்பத்தினர் அடித்துத் துன்புறுத்தும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் குணா என்ற மாவட்டத்தில் பழங்குடி பெண் ஒருவர் தனது முதல் கணவரிடம் இருந்து பிரிந்து சென்று, மற்றொரு ஆணுடன் வாழ்ந்து வந்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த முன்னாள் கணவரின் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் சிலர் கடந்த வாரம் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற கடத்திச் சென்றுள்ளனர். அப்போது உறவினர் ஆண் ஒருவரை அந்தப் பெண்ணின் […]
ஹைதராபாத் அருகே 5 பேர் கொண்ட கும்பல் கல்லூரி மாணவியை கொடூரமாக பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும் சில காம கொடூரர்கள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து […]
ஜெர்மனியில் 3518 பேரை கொலை செய்ய உதவியாக இருந்த 100 வயது மதிக்கத்தக்க முதியவர் மீதான குற்றசாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனில் இரண்டாம் உலகப்போரின்போது நாசிக்கிள் அமைந்துள்ள சச்சென்ஹவுசென் சித்திரவதை முகாமில் காவலாளியாக இருந்த நபர் அந்த முகாமில் 3,518 பேரின் கொலைக்கு உதவியாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 1936 ஆம் ஆண்டு சச்சென்ஹவுசென் சித்திரவதை முகாம் பெர்லினுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ளது.முகாமில் இருக்கும் மக்களை எலிகளை வைத்து பரிசோதனை செய்வது போல் சிதரவதைக்குள்ளாக்கப்பட்டார்கள . இதன் […]
ஜார்கண்ட் மாநிலத்தில் தாயை எரித்துக் கொன்று அந்த நெருப்பில் கோழியை சமைத்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் தாயே எரித்து கொலை செய்து அந்த நெருப்பில் கோழியை சமைத்து சாப்பிட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரதான் சோயா என்பவர் குடிபோதையில் தாயை அடித்துக் கொன்று, உடலை வீட்டின் வாசலில் எரித்து, அதன் பிறகு அந்த நெருப்பில் கோழியை சமைத்து சாப்பிட்டுள்ளார். மகன் குடிபோதையில் வந்ததால் தாய் கடுமையாக அவரை கண்டித்து திட்டியுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த […]
சேலம் மாவட்டத்தில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பெண்ணை பெற்றோர் நைசாக பேசி அழைத்து சென்று கருவை கலைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் கடந்த சில மாதங்களாக தாழ்ந்த ஜாதி மக்களை உயர்ந்த ஜாதியினர் இழிவுபடுத்தி கொடூரமான முறையில் தாக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது. அதன்படி சேலம் தலைவாசல் சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த வாணி என்ற இளம்பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களை விட தாழ்ந்த ஜாதியில் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அதன்பிறகு […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த இளைஞரை கடுமையாகத் தாக்கி வாயில் சிறுநீர் கழித்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெரும்பாலான மனிதர்கள் இன்னும் ஜாதி வெறியுடன் தான் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து குலத்தினரும் ஒன்றுதான் என்ற கருத்தை யாரும் உணர்வதில்லை. தங்களை விட தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த மக்களை மிக இழிவாகவே கருதுகிறார்கள். அது சிறு குழந்தைகள் முதல் அவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றன. ஆனால் அது மிகவும் தவறானது. அதுமட்டுமன்றி தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த அவர்களை […]
ஆந்திர மாநிலத்தில் பெற்றோர் தங்களது 2 மகள்களை நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக போலி சாமியார்கள் ஏமாற்றி பணம் பறிப்பது, பாலியல் வன்கொடுமை செய்வது, கொலை செய்வது போன்ற பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி ஆந்திர மாநிலம் மதன பள்ளியை சேர்ந்த பெற்றோர் தங்களது 2 மகள்களை நரபலி கொடுத்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கல்லூரி முதல்வராகவும் பேராசிரியராகவும் பணியாற்றும் பெற்றோர் அற்புதங்கள் நிகழும் […]
கள்ளக்குறிச்சி அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியரை காலில் விழவைத்து மன்னிப்பு கேட்கச் சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் கோவிலுக்கு சாமி கும்பிட போன பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக அரசு பல்வேறு சட்டங்களை இயற்றிய போதிலும், சில காம கொடுரர்களால் தொடர்ந்து இது மாதிரியான குற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. […]
அரியலூர் மாவட்டத்தில் கணவனின் தகாத உறவால் ஆத்திரமடைந்த மனைவி கணவனை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் கணவனின் தகாத உறவால் ஆத்திரமடைந்த மனைவி, மகன் உதவியுடன் கணவனை கழுத்தை அறுத்து செய்துள்ளார். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தவசீலன் என்பவர் கேரளாவிற்கு கூலி வேலை பார்க்கச் சென்றுள்ளார். அங்கு வேறு ஒரு பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பிறகுதான் கேரளாவிற்கு […]
ஒடிசா மாநிலத்தில் தனது ஆசைக்கு இணங்க மறுத்த 5 வயது சிறுமியை கொலை செய்து சடலத்துடன் இளைஞர் பாலியல் உறவு வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பாலியல் வன்கொடுமை கடந்த சில மாதங்களாக தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. அதனால் பெண்கள் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை நடந்து வருகிறது. அதன்படி ஒடிசாவில் கடந்த ஜூலை மாதம் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் உயர்ஜாதி இளைஞர்கள் பட்டியலின சிறுவர்கள் 3 பேரையும் மலத்தை அள்ள வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் சிறுகுடல் கிராமத்தில் ஜாதி வெறி பிடித்த உயர்ஜாதி இளைஞர்கள், பட்டியலின சிறுவர்கள் மூன்றுபேரை மலத்தை அள்ள வைத்த சம்பவம் உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்களை மிக மோசமாகவும் கீழ்த்தரமாகவும் பேசியும் மலத்தை அள்ள வைத்துள்ளனர். அவ்வாறு செய்த அபினேஷ், செல்வகுமார் மற்றும் சிலம்பரசன் ஆகியோரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். […]
அப்பாவி மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்துவது மற்றும் துர்க்கா பக்தர்களை சுட்டு கொள்வதை விட பெரிய குற்றம் ஏதாவது இருக்கிறதா என்று சிரக் பஸ்வன் கூறியுள்ளார். பீகார் மாநிலத்தில் நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிரக் பஸ்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த 15 ஆண்டுகளாக முதல்வர் நல்லாட்சி செய்பவர் என்ற அடையாளத்தை உருவாக்கியுள்ளார். ஆனால் அவரின் கொள்கைகள் அனைத்தும் தற்போது அம்பலமாகியுள்ளது. அவர் ஒரு […]
ஐதராபாத்தில் வயதான மாமியாரை அவரின் மருமகள் நடுரோட்டில் இழுத்துப்போட்டு அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. ஐதராபாத்தில் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் மாமியாரை வீட்டுக்கு வெளியே இழுத்துச் சென்று, அடித்து உதைத்து அவரின் ஆடைகளை மருமகள் உருவும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் ஹைதராபாத்தில் உள்ள மல்லே பள்ளி என்ற இடத்தில் கடந்த எட்டாம் தேதி நடந்துள்ளது. அந்த காட்சி சிசிடிவி பதிவாகி உள்ளது. இதுபற்றி போலீசார் கூறுகையில், “மாமியார் மருமகளுக்கு இடையில் நீண்ட […]
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த பெண்ணின் உடலை கேட்டபோது டெல்லி போலீஸ் கன்னத்தில் அறைந்து, உதைத்ததாக ஆம் ஆத்மி எம்எல்ஏ கூறியுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் 19 வயது சிறுமி ஒருவர் உயர்ஜாதி ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அங்கு உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இளைஞர்கள் கொடூரமாக தாக்கியதில் அந்த பெண்ணிற்கு முதுகு தண்டுவடம் நொறுங்கியது மட்டுமல்லாமல் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.அப்பெண்ணுக்கு […]
மத்தியப் பிரதேசத்தில் இரண்டு மகன்களை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மத்தியப் பிரதேம் மாநிலத்தைச் சேர்ந்த பூரா பூசாம்(27) என்பவரின் மனைவி அவரது தாயாரின் வீட்டில் மூன்று குழந்தைகளுடன் சில நாட்களாக தங்கி இருந்துள்ளார்.பின்னர் பூசாம் மனைவியை அழைத்தார். ஆனால் மனைவி வர மறுத்ததால் தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீடு திரும்பினார். அதன்பின் அருகே இருந்த ஒரு காட்டுப் பகுதியில் தனது குழந்தைகளில் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு […]
கள்ளக்குறிச்சி அருகே குழந்தை இட்லி சாப்பிட மறுத்ததால் ஆத்திரத்தில் பெரியம்மாவே குழந்தையை அடித்து கொலை செய்தது கேட்போரை பதைபதைக்க வைக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள மேல்வெளி கிராமத்தை சேர்ந்தவர் ரோசாரியோ – ஜெயராணி தம்பதி. இவர்களுக்கு ரென்சி மேரி என்ற 5 வயது குழந்தை இருந்தது. குழந்தையின் தாய் ஜெயராணி இறந்து விட குழந்தை ரென்சி மேரியை ஜெயராணியின் தாய் பச்சையம்மாள் வளர்த்து வந்தாள். அதே வீட்டில் தான் இறந்த ஜெயராமின் அக்கா ஆரோக்கிய […]
சென்னை மதுரவாயலில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தான் டெல்லி நிர்பயா வழக்கில் பாலியல் செய்த குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் மறக்கப்படுவதற்குள் இப்படி ஒரு கொடூரம் அரங்கேறியுள்ளது. சென்னை மதுரவாயல் எம்எம்டி காலனியை சேர்ந்தவர் சீனிவாசன் . ராஜஸ்தானை சேர்ந்த இவர் பானிபூரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய ஒரே மகளான 10 வயது சிறுமியை நேற்று இரவு வீட்டில் இயற்கை உபாதை […]