Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இந்த காலத்திலும் இப்படியொரு கொடூர கிராமமாம்?….. ஊரை விட்டு ஒதுக்கி சித்தரவதை…. திடுக்கிட வைக்கும் பின்னணி…!!!

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் உள்ள கழநீர்மங்களம்  கிராமத்தில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார்கள். இவரது மகன் சக்திவேல். இவர்களை அதே ஊரே சேர்ந்த கிராமத்தலைவர் கருப்பையா, கிராம பொருளாளர் அய்யாசாமி, இளைஞர் மன்ற சங்க தலைவர் மலை முருகன் நீலமேகம், முருகானந்தம், சுதந்திரராஜா, செந்தில் வேல் ஆகிய நபர்களின் தூண்டுதலின் பேரில் ஊரே விட்டு ஒதுக்கி வைத்து அவர்களிடம் பேசக்கூடாது என்று கிராமத்தில் கட்டுப்பாடு விரித்துள்ளனர். மேலும் சில ஆண்டுகளுக்கு முன்னதாக கண்மாயில் உள்ள தண்ணீரை அதே […]

Categories

Tech |