உத்திரபிரதேசம் மாநிலத்தில் உன்னாவ் மாவட்டத்தில் ஒரு பிரபலமான தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியானது மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதில் மிகவும் தீவிரம் காட்டி வந்துள்ளது. ஆனால் சில மாணவர்கள் கட்டணம் செலுத்தாமல் இருந்துள்ளனர். இதன் காரணமாக பள்ளி நிர்வாகம் மாணவர்களை தேர்வு எழுத விடாமல் ஒரு நாள் முழுக்க வெயிலில் நிற்க வைத்துள்ளது. இதனால் மாணவர்கள் அழுது கொண்டே வெளியே நிற்கின்றனர். இதை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். அப்போது ஒரு சிறுமி […]
Tag: கொடூர செயல்
ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூர் மாவட்டத்தில் மருத்துவர் ஒருவர் தனது காரில் நாயைக் கட்டி சாலையில் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் அவ்வாறு செல்லும் போது அந்த நாய் காரின் பின்னாலேயே ஓடி உள்ளது. இதனை பைக்கில் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே காரை மறித்து நிறுத்தி அவர்கள் நாயை அவிழ்த்து விட்டனர். அதன் பிறகு காயமடைந்த நாயை ஆம்புலன்ஸ் ஒன்றில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ரஜ்னீஷ் கால்வா என்ற அந்த மருத்துவர் […]
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் வாழ்ந்து வந்த ராணி ஒருவர் செய்த கொடூர செயல் குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்காவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்த அங்கோலாவின் ராணி என்ஜிங்கா எம்பாண்டி கொடூரமான ஆட்சி புரிந்து வந்துள்ளார். மேலும் அவர் உடலுறவு கொண்ட தனது காதலரை துடிக்கத் துடிக்க உயிருடன் எரித்துக் கொன்றதாகவும் கூறப்படுகிறது. இந்த ராணி தென் மேற்கு ஆப்பிரிக்க நாடான மாதம்பா மற்றும் தொங்கோவில் ராணியாக ஆட்சி புரிந்தார் என்று பல […]