மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள டிவாஸ் மாவட்டம் நரியஹிடா என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் பப்லு ஜாலா,லட்சுமி (வயது 22) என்ற தம்பதியர். இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த ஆண்டு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் பப்லுவுக்கும், குடும்பத்தினருக்கும் பெண் குழந்தை பிறந்தது வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தனது மனைவியை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த கொடூர தாக்குதலில் லட்சுமியின் மாமனார், மாமியார் மற்றும் குடும்பத்தினரும் ஈடுபட்டுள்ளனர். […]
Tag: கொடூர தாக்குதல்
மத்தியப் பிரதேசத்தில் ஒரு கும்பல் வயதான பெண்ணைத் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் கொடூரமாகத் தாக்க படுபவர்கள் மத்திய பிரதேசத்தின் இந்தூரின் பன்வர்குவான் பகுதியில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் துவாரகா பாய் மற்றும் அவரது மகன் ராஜு எனக் கூறப்படுகிறது. தங்கள் காய்கறி உள்ள தள்ளுவண்டிக்கு முன்னால் நிறுத்தியிருந்த காரை நகர்த்துமாறு காரின் உரிமையாளாரான மருத்துவரிடம் அந்தப் பெண் கூறியுள்ளார். இந்த வாக்குவாதத்தில் கோபமடைந்த மருத்துவர், தனது கிளினிக்கிற்கு […]
பிரிட்டனில் 13 வயது சிறுவனை நான்கு பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கிய சம்பவத்தில் பொதுமக்கள் உதவ வேண்டும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். பிரிட்டனில் 13 வயது சிறுவனை 4 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கியதால் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இரவு 7 மணிக்கு மான்செஸ்டரின் லாங்க்ஸைட் என்ற பகுதியில் அமைந்துள்ள கார் நிறுத்தும் இடத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. தாக்கப்பட்ட 13 வயது […]