Categories
தேசிய செய்திகள்

சட்டுனு டிராக்டர் முன்…. குழந்தைய வீசிய கொடூர தாய்…. வெளியான பகீர் காரணம்….!!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லாவே மாவ் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக விவசாய நிலம் குறித்து பிரச்சனை நீடித்து வந்துள்ளது. குறிப்பிட்ட இடத்தை தங்களுக்கு சொந்தமானது என இரு தரப்பும் சண்டையிட்டு வந்த நிலையில், ஒரு சகோதரர் விவசாயம் செய்ய பிரச்சனைக்குரிய நிலத்தில் டிராக்டர் மூலம் உழ தொடங்கியுள்ளார். இதனையடுத்து மற்றொரு சகோதரர் அவரது குடும்பத்துடன் அந்த இடத்துக்கு வந்துள்ளனர். வந்தவர்கள் டிராக்டரை நிற்க கூறிய நிலையில், டிராக்டர் நில்லாமல் தொடர்ந்து வந்ததனை அடுத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

3 மகள்களை பாலியல் தொழிலில் தள்ளிய கொடூரத் தாய்…!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பெற்ற மகள்கள் 3 பேரை தாயே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை  மேட்டுக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடிக்கடி பகல்  மற்றும் இரவு நேரங்களில் வெளியூரைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் வந்து செல்வதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் நேற்று முந்தினம் மாலை தக்கலை டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் அந்த வீட்டில் திடீரென […]

Categories

Tech |