சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் ஆலந்தூர் மெட்ரோ அருகே இருக்கக்கூடிய ராட்சத சாலை வழிகாட்டி பலகை திடீரென பெயர்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், சாலையில் சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து, வேன், ஆட்டோ, இருசக்கர வாகனம் மீது விழுந்ததில் ஒருவர் இறந்ததாகவும், இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tag: கொடூர விபத்து
மொபட் மீது கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த நிலையில் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அடுத்துள்ள சின்னகோட்டபாளையத்தில் குழந்தைவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் மாதம்மாள் என்பவரும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் வேலையை முடித்துவிட்டு சின்னத்தம்பிபாளையத்திலிருந்து நடந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து சின்னகோட்டபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கள்ளுக்கடை […]
சேலம்- பெங்களூரு நெடுஞ்சாலையில் நேற்று 15 வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்றாக மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தர்மபுரி மாவட்டம் சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் நேற்று மாலை சேலம் நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த லாரி ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து முன்னர்ச் சென்று கொண்டிருந்த வாகனங்களின் மீது மோதி பாலத்தில் ஏறி நின்றது. சாலை தாழ்வான பகுதி என்பதால் தொடர்ந்து வந்த 12 கார்கள், இரண்டு […]