Categories
மாநில செய்திகள்

#BREAKING கொடைக்கானல் பள்ளி, கல்லூரிகளுக்கு… இன்று (09.12.2022) விடுமுறை…!!!!

மாண்டஸ் தீவிர புயலாக நீடிக்கும் மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 350 கிமீ தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 270 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை வரை தீவிர புயலாக நீடிக்கும். அதன்பிறகு தீவிர புயலில் இருந்து புயலாக வலுவிழக்கும். நள்ளிரவு முதல் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே 65 – 85 கிமீ வேகத்தில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கனமழை காரணமாக 26 மாவட்டங்களுக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பட்டப் பகலில் உலா வந்த ஒற்றை யானை”… பீதியில் மலை கிராம மக்கள்…!!!!!

கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பேத்துப்பாறை, அஞ்சு வீடு, கணேசபுரம், பள்ளங்கி, கோம்பை போன்ற மலை கிராமங்களில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை ஒன்று சுற்றி திரிந்த வண்ணம் இருக்கிறது. வீடுகளை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல் விளை நிலங்களையும் காட்டு யானை சேதப்படுத்தி வருகின்றது. இந்த சூழலில் நேற்று காலை 9 மணி அளவில் பேத்துப்பாறை கிராமத்திற்குள் ஒற்றை யானை உலா வந்திருக்கின்றது. அந்த வழியாக சென்ற பள்ளி மாணவ மாணவிகள் யானையை கண்டு அதிர்ச்சடைந்துள்ளனர். மேலும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 3 நாள் லீவ்…. கொடைக்கானலுக்கு திரண்டு வந்த சுற்றுலா பயணிகள்….!!!!!

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தினசரி பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். அதிலும் குறிப்பாக இங்கு நிலவும் சீதோஷ்ண சூழலை அனுபவிப்பதற்காக வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை என தொடர் விடுமுறை காரணமாக சென்ற 2 நாட்களாக கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து இருக்கிறது. அந்த வகையில் இன்று அதிகாலை முதலே பெரும்பாலான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். இதன் […]

Categories
மாநில செய்திகள்

3 நாட்கள் தொடர் விடுமுறை….. கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்…. குவியும் கூட்டம்…!!!

தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். சர்வதேச சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். அதுவும் விடுமுறை நாட்களில் அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இந்நிலையில் கிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை என்று தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இன்று அதிகாலை முதலில் ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

புல்லாவெளி அருவியில் தவறி விழுந்த இளைஞர்….. பதைபதைக்கும் வீடியோ காட்சி…. பெரும் அதிர்ச்சி….!!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர்ந்து சில தினங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதன் காரணமாக நீரோடைகள், அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் தாண்டிக்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட புல்லாவெளி அருவிக்கு பரமக்குடியை சேர்ந்த அஜய் பாண்டிய என்பவர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு அஜய் பாண்டியன் புல்லாவெளி அருவியில் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். கொடைக்கானல் புல்லாவெளி அருவியில் போட்டோ எடுக்கும் போது தவறி விழுந்த இளைஞர் மாயம் ⚠️ பதைபதைக்கும் காட்சிகள் […]

Categories
தேசிய செய்திகள்

“கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்”… போக்குவரத்து நெரிசல்…. சுற்றுலா பயணிகள் கோரிக்கை….!!!!!!

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கமாக இருக்கின்றது. இதனையடுத்து குளுகுளு சீசன் முடிவடையும் நிலையிலும் வார விடுமுறை நாளான இன்று அதிகாலை முதலே தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநில சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. நூற்றுக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருகையால் சோதனைச்சாவடியில் வாகனங்கள் செல்ல முடியாமல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோடை விழா…. மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி… “கொடைக்கானல் அந்தோணியார் அணி சாம்பியன் பட்டம்”….!!!!

கோடை விழாவையொட்டி கொடைக்கானலில் நடைபெற்ற  மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் அந்தோணியார் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. திண்டுக்கல் மாவட்டம்,கோடை விழாவையொட்டி கொடைக்கானலில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பகுதியாக மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி மூஞ்சிக்கல் விளையாட்டு மைதானத்தில் இரண்டு தினங்களாக நடந்தது. அதில் மொத்தம் 18 அணிகள் பங்கேற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இறுதிப்போட்டிக்கு கொடைக்கானல் டேஞ்சரஸ் புட்பால் அணியும், கொடைக்கானல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தன்னிலை மாறாமல் இளமையுடன் காட்சியளிக்கும் கொடைக்கானல் “மலைகளின் இளவரசி”… ‘177-வது அகவையில் அடியெடுத்து வைத்துள்ளது’…!!!!

மே 26-ம் தேதி வருடந்தோறும் கொடைக்கானல் நகரம் பிறந்தநாளாக  கொண்டாடப்பட்டு வருகிறது. சுற்றுலாத் தலங்களில் ஒன்று கொடைக்கானல். கொடைக்கானல் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது அங்கு நிலவுகின்ற குளுகுளு சீசன் தான். கோடை காலத்தில் வெயில் மக்களை வாட்டி வதைக்கும் நிலையில் அதை சமாளிப்பதற்காக மக்கள் அனைவரும் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகிறார்கள். இங்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகின்றனர். தன்னிலை மாறாமல் என்றும் இளமையுடம் கொடைக்கானல் காட்சியளிப்பதால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: கொடைக்கானல் கோடைவிழா எப்போது தெரியுமா….? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

கொடைக்கானலில் ஆண்டுதோறும் மே அல்லது ஜூன் மாதங்களில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதனை ஏராளமான மக்கள் கண்டுகளித்து செல்வார்கள். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்படாமல் இருந்தது. இந்த வருடம் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதால் கோடை விழா நடத்தலாம் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், கொடைக்கானலில் பிரையன்ட் பூங்காவில் கோடை விழா வரும் 24ஆம் தேதி தொடங்குகிறது. கோடை விழாவில் மே 24 முதல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில் “கவர்ந்த காட்டெருமை சிலை”… செல்பி, புகைப்படம் எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்…!!!

கொடைக்கானல் மோயர் பாயிண்ட்டில் வைக்கப்பட்ட காட்டெருமை சிலை சுற்றுலா பயணிகளை மிகவும் கவரும் வகையில் அமைந்துள்ளது. சர்வதேச சுற்றுலா தலங்களில் ஒன்று கொடைக்கானல். இங்கு வனபகுதி இருக்கின்ற குணாகுகை, மோயர் பாயிண்ட், பேரிஜம் ஏரி, பில்லர்ராக், பைன்மரக்காடு உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் இருக்கின்றன. இந்நிலையில் மாவட்ட வன அலுவலர் தீலிப் ஆலோசனையின்படி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுற்றுலா இடங்களை மேம்படுத்தும் பணி நடைபெறுகிறது. அதன்படி மோயர் பாயிண்ட் பகுதியில் இரும்பு, கான்கிரீட் கலவையால் செய்யப்பட்ட காட்டெருமை சிலை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

50 வயது பெண்ணை திருமணம் செய்த வாலிபர்…. கட்டிப்போட்டு கொடூரமாக தாக்கிய உறவினர்கள்…. கொடைக்கானலில் பரபரப்பு…!!!

50 வயது பெண்ணை திருமணம் செய்த வாலிபரை கட்டிப்போட்டு அந்தப் பெண்ணின் சொந்தக்காரர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் வசித்த 32 வயது வாலிபர் ஒருவர் கடந்த 5 வருடங்களுக்கு முன் கொடைக்கானல் மேல்மலைப்பகுதியான கூக்கால் கிராமத்திற்கு வந்துள்ளார். அங்கு நிலத்தை வாங்கி,  கட்டிடம் கட்டி தங்கும் விடுதி நடத்தி வருகின்றார். அந்த விடுதியில் கூக்கால் கிராமத்தில் வசித்த கணவனை இழந்த 50 வயது பெண் பணிபுரிந்து வந்துள்ளார். அந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்ட மத்திய அதிவிரைவு படையினர்… கொடைக்கானலில் பதற்றமான பகுதிகள் உள்ளதா? என்று ஆய்வு…!!!

கொடைக்கானலில் பதற்றமான பகுதிகள் இருக்கின்றதா? என்று மத்திய அதிவிரைவு படையினர் ஆய்வு செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மத்திய அதிவிரைவு படையினர் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மத்திய அதிவிரைவு படையினர் 15 பேர் துப்பாக்கி ஏந்தியபடி ரோந்து பணியில் ஈடுபட்டு, கொடைக்கானலில் பதற்றமான பகுதி இருக்கின்றதா? என்று ஆய்வு செய்தனர். மேலும் மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில், சுற்றுலாத்தலங்களில் பாதுகாப்பு மேற்கொள்வது எப்படி என்றும், மதக்கலவரங்களை தடுப்பதற்கு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்வது எப்படி என்றும், கொடைக்கானலில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில்… குளுகுளு சீசன்… அனுபவிக்க சுற்றுலா பயணிகளின் வருகை அதிகம் …!!!

கொடைக்கானலில் நிலவிய குளுகுளு சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் அதிகமாக சென்றனர். சர்வதேச சுற்றுலா தளங்களில் ஒன்று கொடைக்கானல். கடந்த சில வருடங்களில் இல்லாத அளவு இந்த ஆண்டு கோடை காலத்தில் மழை அதிகமாக பெய்ததால்  அணைகள் அனைத்தும் நிரம்பி உள்ளது. இதனால் கொடைக்கானலில் குளுகுளு சீசன் நிலவி வரும் நிலையில் வெள்ளி நீர்வீழ்ச்சி மட்டுமல்லாமல் மற்ற அனைத்து நீர்வீழ்ச்சிகளும் வெள்ளம் அதிகமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுமட்டுமல்லாது மலைப்பகுதியில் பசுமையாக காணப்படுகிறது. இதற்கிடையில் கடந்த இரண்டு தினங்களாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில் கனமழை… “வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு”…!!!

கனமழை காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது. சில தினங்களுக்கு முன்பாக பெய்த கனமழையின் போது தர்மபுரம் பகுதியில் உயர்மின் அழுத்த கம்பிகள் உரசியதால் 25க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தது. இதனால் அங்கு மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினமும் காலையில் லேசான மழை பெய்தது. மதியம் வெயில் அதிகமாக இருந்தத நிலையில் மாலை 4 மணிக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

4 நாட்கள் தொடர் விடுமுறை… கொடைக்கானலில் 3 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை…!!!

கொடைக்கானலில் நிலவும் குளுகுளு சூழ்நிலையை அனுபவிப்பதற்காக கடந்த நான்கு தினங்களாக 3 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் இதமான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர். இதற்கிடையில் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் கொடைக்கானலுக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதையடுத்து பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, பைன் மரக்காடு, […]

Categories
மாநில செய்திகள்

மக்களே… கொடைக்கானல் போறீங்களா?…. உங்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் ஏப்ரல் 14 முதல் 17 வரை நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கோடை வெயில் வாட்டி எடுத்து வருவதால் இந்த நீண்ட விடுமுறையை சரியாக பயன்படுத்திக் கொள்ள பலரும் திட்டமிட்டுள்ளனர். அவ்வகையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று முன்தினம் முதல் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள சுங்கச் சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றன. கொடைக்கானல் சுங்கச் சாவடியை கடந்து செல்வதற்கு கிட்டத்தட்ட ஒரு மணி […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்…. காற்றின் ஈரப்பதத்தின் மூலம் குடிநீர் தயாரிப்பு…. கொடைக்கானல் நகராட்சியின் புதிய முயற்சி…!!!!!

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் வருடத்தில் பல மாதங்கள் மழை பொழிவையும், குளிர்ந்த சீதோசனமும்  கொண்ட கோடை வாசஸ்தலமாக அமைந்துள்ளது. இங்கே ஏரி, அருவி, நீர் தேக்கம் போன்றவை அதிகளவில் இருப்பதால் எப்போதும் பசுமையான சூழல் காணப்படுகிறது. இதனால் கொடைக்கானலில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஐந்து லிட்டர் தண்ணீருக்கு குறைவான பிளாஸ்டிக் பாட்டில்கள் குளிர்பானங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே காற்றின் ஈரப்பதத்தை கொண்டு தண்ணீரை உற்பத்தி செய்யும் இயந்திரம் கொடைக்கானல் நகரில் அமைக்கப்பட்டிருக்கிறது. பூங்கா சந்திப்பு, நாயுடுபுரம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தரமற்ற சாக்லேட் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை”… எச்சரிக்கை விடுத்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி…!!!

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு தரமற்ற சாக்லேட் மற்றும் உணவு விற்பனை செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறியுள்ளார் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி. கொடைக்கானலில் ஆலோசனை கூட்டம் நடந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் லாரன்ஸ் தலைமை வகித்து கூறியுள்ளதாவது, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விற்கக்கூடிய டீத்தூள், நறுமண பொருட்கள் மற்றம் சாக்லேட் உள்ளிட்டவற்றில் தயார் செய்த தேதி மற்றும் காலாவதி தேதி இடம் பெற்றிருக்க வேண்டும். கண்ணாடி பாட்டிலில் விற்கப்படும் ஹோம்மேடு சாக்லேட்டுகளுக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஹோட்டலில் கெட்டுப்போன மீன் குழம்பு…. “10 பேருக்கு ஒரே வாந்தி, மயக்கம்”…. உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி…!!

கொடைக்கானலில் காலாவதியான உணவை சாப்பிட்ட சுற்றுலா பயணிகள் 10 பேருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நட்சத்திர ஏரி அருகில் வத்தலகுண்டு ரோட்டில் “கோடை கொச்சின்” என்ற பெயரில் ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் கேரளா மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கடந்த 26-ம் தேதி  இரவு உணவு சாப்பிட்டார்கள். அதில் 10 பேருக்கு திடீரென்று நள்ளிரவில் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். […]

Categories
மாநில செய்திகள்

பிளாஸ்டிக் பொருள் வைத்துள்ள வணிக நிறுவனங்களுக்கு சீல்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

ஊட்டி, கொடைக்கானலில் பிளாஸ்டிக் தடையை கண்டிப்புடன் அமல்படுத்துவது ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கோவை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வன பாதுகாப்பு தொடர்பாக வழக்குகள் நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உதகமண்டலம் கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட போதிலும் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒருமுறை பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்களை கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

“வேடிக்கை பார்த்த கடவுள்”…. கருவறைக்குள் அடைத்து வைத்து சிறுமியை நாசம் செய்த பூசாரி…..!!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவி அந்த பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் சாமி கும்பிட சென்றுள்ளார். அப்போது கோவிலில் இருந்த பூசாரி ராமசுந்தரம் (66) மிரட்டி பேசி கடந்த 7ஆம் தேதி முதல் கோவில் கருவறை அருகே உள்ள பகுதியில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த 7ஆம் தேதி முதல் பள்ளிக்கு சென்ற மாணவியை காணவில்லை என்று பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்து […]

Categories
மாநில செய்திகள்

கொடைக்கானல் போறீங்களா?…. அப்போ இது கட்டாயம்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு ஊழல்கள் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொடைக்கானல் தொலைவு பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்ட பிறகு ஊருக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா மற்றும் ரோஜா பூங்கா ஆகிய பூங்காக்களுக்கு செல்வதற்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதனைப்போலவே கொடைக்கானல் சுற்றுலா வளர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி…. கொடைக்கானல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கொடைக்கானலில் ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் கன மழையினால், அனைத்து அருவிகளிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து நேற்று சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி அருவி, கொடைக்கானல் அருவி, வட்டக்கானல் அருவி, பாம்பார் அருவி, தேவதை அருவி, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சொந்தமா ஒரு வீடு கூட இல்லைன்னு சொன்னீங்களே…. அப்ப இது என்ன…? சீமானை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்…!!!

மனைவி பெயரில் கொடைக்கானலில் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்துக்கொண்டு தனக்கு ஒரு சொந்த வீடுகூட இல்லை என்று சீமான் பேசி வருவது குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சீமான் அனைவரையும் கவர வேண்டும் என்பதற்காக அடிக்கடி பரபரப்பாகப் பேசி அனைவரின் கவனத்தை தன் பக்கம் திருப்பிக் கொள்வார். சில சமயங்கள் அவர் பேசுவது அவருக்கு சிக்கலாக அமைந்துவிடும். நெட்டிசன்கள் இவர் பேசும் வீடியோக்களை எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் செய்து வருவார்கள். இந்த சூழலில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

டென்ட் ஹவுஸ் அமைக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை….. அதிரடி அறிவிப்பு….!!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுலா தலமாக திகழ்கிறது. கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளதால் குளுமையான தட்ப வெப்பநிலை நிலவுகிறது. இதனால் இங்கு விடுமுறை நாட்களில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள். மேலும் டென்ட் ஹவுஸ் எனப்படும் கூடார வீடுகள் அமைத்து சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விடுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானல் நிரந்தர கட்டமைப்பு இல்லாமல் கூடாரம் அமைத்து தங்குமிடங்களில் சுற்றுலா பயணிகள் தங்க வைக்க அரசு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கொடைக்கானலில் சுற்றுலா தளங்களுக்கு செல்ல தடை…. திடீர் அறிவிப்பு….!!!!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா அருகே நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் சென்னை அருகே கரையை கடக்கும்  என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னையின் தென் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

BREAKING: கொடைக்கானலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களாக கன மழை விடாமல் பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 11 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, சேலம், தஞ்சை, […]

Categories
மாநில செய்திகள்

கொடைக்கானல் சுற்றுலா தலம் இன்று மூடல்…. பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை…!!!

வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்லும் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் இன்று காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியானது நடைபெற உள்ளதால் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா தலங்களான மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண்பாறை போன்றவை மூடப்படுகிறது. மேலும் அங்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொடைக்கானலுக்கு செல்ல…. இனி இது கட்டாயம்…. சுற்றுலா பயணிகள் ஷாக்…!!!

தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா இரண்டாவது அலையினை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனையடுத்து சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு பொது மக்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் தடுப்பூசி கட்டாயமாக போட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல, தடுப்பூசி போடாதவர்களுக்கு அனுமதி […]

Categories
மாநில செய்திகள்

கட்டணக் கொள்ளையை தடுக்க நடவடிக்கை ….அரசு போட்ட அதிரடி உத்தரவு ….!!!!

கொடைக்கானலில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களில், விலைப்பட்டியலை கட்டாயம் வைக்கவேண்டும் என்று கோட்டாட்சியர் ஆணையிட்டுள்ளார். ஏனென்றால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் கொள்ளை நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.  அந்த புகாரின் பேரில் கொடைக்கானலில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களில் விலைப்பட்டியலை கட்டாயம் வைக்கவேண்டும். மேலும், தங்கும் விடுதியில் காலை 10 மணிக்கு செக் அவுட்  முறை என்பது விதிகளுக்கு புறம்பானது  என்று, கோட்டாட்சியர் தெரிவித்திருக்கிறார்.

Categories
மாநில செய்திகள்

கொடைக்கானலில் நாளை முதல் சுற்றுலா தலங்கள் திறப்பு… வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

கொடைக்கானலில் நாளை முதல் சுற்றுலா தலங்கள் திறக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் நிலை காரணமாகவும் தமிழகத்தில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டது. குறிப்பாக கொடைக்கானல், ஊட்டி போன்ற குளிர் பிரதேசங்களுக்கு செல்வதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் சூழலில் சுற்றுலா தளங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த கொடைக்கானலில் சுற்றுலா இடங்களான […]

Categories
மாநில செய்திகள்

தங்கும் விடுதிகளில் கட்டணம் உயர்வு…. சுற்றுலா பயணிகள் ஷாக்…!!!

தமிழகத்தில் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வாரம் விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கொடைக்கானலில் குவிந்துள்ளனர். இதனால் ரோஜா பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகள் களைக்கட்டியுள்ளது. நட்சத்திர ஏரிகளில் படகு சவாரி செய்தும், ஏரி சாலைகளை சுற்றி சைக்கிள் சவாரி மற்றும் குதிரை சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழித்தனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் வருகையால் தங்கும் விடுதிகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை சம்பந்தப்பட்ட துறை […]

Categories
மாநில செய்திகள்

கொடைக்கானல் படகு சவாரி கட்டணம் திடீர் உயர்வு…. மக்கள் அதிர்ச்சி….!!!

கொடைக்கானல் தமிழ்நாடு படகு இல்லத்தில் படகு சேவைக்கான கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொடைக்கானலில் படகு இல்லத்தில் படகு சேவைக்கான கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. வார நாட்கள், வார இறுதி நாட்கள் என தனித்தனி கட்டணம் வசூலிப்பதாக சுற்றுலா பயணிகள் புகார் அளித்தனர்.வார நாட்களில் 100 […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் சுற்றுலாத்தலங்கள் மீண்டும் மூடல்…. திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து 75 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் தற்போது மக்கள் கூட்டம் அதிகமாக கூடுவதால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ஊரடங்கில் தளர்வு: இன்று முதல்….. புதிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் ஊரடங்கில் தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதால், அனைத்து மாவட்டங்களுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

முதுகலை, M.Phil., படிப்புகளுக்கு விண்ணப்பிக்க…. இன்றே கடைசி நாள்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரி மாணவர்க்ளுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்தது. இதையடுத்து ஆன்லைன் மூலமாகவே தேர்வுகளும் முடிந்து, தற்போது அடுத்த கல்வி ஆண்டும் தொடங்கிவிட்டது. இந்நிலையில் முதுகலை, M.Phil., என 30 வகையான படிப்புகளில் சேர விண்ணப்பிக்க கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி http://motherterasawomenuniv.ac.in இணையதளத்தில் வரும் 25ம் தேதி(இன்று) வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

முதுகலை, M.Phil., படிப்புகளில் சேர…. ஜூன்-25 வரை விண்ணப்பிக்கலாம் – அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரி மாணவர்க்ளுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்தது. இதையடுத்து ஆன்லைன் மூலமாகவே தேர்வுகளும் முடிந்து, தற்போது அடுத்த கல்வி ஆண்டும் தொடங்கிவிட்டது. இந்நிலையில் முதுகலை, M.Phil., என 30 வகையான படிப்புகளில் சேர விண்ணப்பிக்க கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி http://motherterasawomenuniv.ac.in இணையதளத்தில் வரும் 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சூறைக்காற்றுடன் பெய்த மழை… ஆர்ப்பரித்து கொட்டி அருவி… விவசாயிகள் மகிழ்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் சீரான இடைவெளியுடன் கடந்த ஒரு மாத காலமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கருமேகங்களுடன் சிறிது நேரத்தில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. மேலும் ஒரு மணி நேரம் பெய்த இந்த கனமழையால் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இங்கு குளுகுளு சீசன்லயும்… இப்படி ஒரு மழை… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் இடி-மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் “மலைகளின் இளவரசி” என அன்போடு அழைக்கப்படுகிறது. இங்கு தற்போது சில குளுகுளு சீசன் நிலவி வருகிறது. கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. அதன்படி கொடைக்கானல் பகுதியில் கடந்த 13-ஆம் தேதி இடி-மின்னலுடன் பலத்த மழை செய்தது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழை… சாலையில் விழுந்த பாறாங்கற்கள்… சுற்றுலா பயணிகள் அவதி..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் நேற்று முன்தினம் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் கொடைக்கானலில் வெயில் வெளுத்து வாங்கியது. இருந்தாலும் குளிர்ந்த காற்று வீசுவதால் சுற்றுலா பயணிகளுக்கு வெப்பத்தின் தாக்கம் அவ்வளவாக தெரியவில்லை. வானில் கருமேக கூட்டங்கள் மாலை திரண்டு நகரின் பல்வேறு பகுதிகளில் கனத்த மழை பெய்தது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குளுகுளு சீசனை முன்னிட்டு… குவிந்த சுற்றுலா பயணிகள்… பல தரப்பினரும் மகிழ்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நிலவும் குளுகுளு சீசனை அனுபவிப்பதற்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் “மலைகளின் இளவரசி” என அன்போடு அழைக்கப்படுகிறது. இங்கு தற்போது குளுகுளு சீசன் நிலவி வருகிறது. மேலும் தொடர் விடுமுறையை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இங்கு அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இதயத்தை வருடும் இதமான வானிலை”… குவிந்த சுற்றுலா பயணிகள்… நிரம்பி வழிந்த விடுதிகள்..!!

கொடைக்கானலில் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள அனைத்து தரப்பினரும் அதிக அளவில் சுற்றுலா பயணிகளின் வருகை தந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் “மலைகளின் இளவரசி” என அன்போடு அழைக்கப்படுகிறது. இங்கு தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. அதனை அனுபவிக்க பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களான குணா குகை, மோயர் பாயிண்ட், அப்பர்லேக்வியூ, பசுமை பள்ளத்தாக்கு, […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“வாவ் செம கிளைமேட்”… தொடர் விடுமுறையை முன்னிட்டு… குவிந்த சுற்றுலா பயணிகள்..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அவ்வப்போது மழை பெய்து வருவதாலும், வெப்பநிலை சற்று குறைவாக காணப்படுவதாலும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் தேர்தலை முன்னிட்டு தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்துள்ளனர். இதன் காரணமாக முக்கிய சாலைகள் திணறியது. மேலும் அதிகரித்து வரும் கோடை வெயில், வார விடுமுறை மற்றும் தேர்தல் விடுமுறை ஆகியவற்றின் காரணமாக சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு அதிக அளவில் வருகை தருகின்றனர். கொடைக்கானலில் அவ்வப்போது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“வாவ் செம கிளைமேட்”… படையெடுத்த சுற்றுலா பயணிகள்… களைகட்டிய கொடைக்கானல்..!!

நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு கொடைக்கானலில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் “மலைகளின் இளவரசி” என அன்போடு அழைக்கப்படுகிறது. இங்கு நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து கொண்டே வருகிறது. விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் வண்ணம் வருகை தருகின்றனர். அதன்படி விடுமுறை தினமான நேற்று அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு இடங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நாங்க இருக்கோம்… அச்சமில்லாமல் வாக்களியுங்கள்… துணை ராணுவப்படை கொடி அணிவகுப்பு..!!

திண்டுக்கல் கொடைக்கானலில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் மற்றும் துணை இராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் துணை ராணுவப் படையினர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் துணை ராணுவப் படையினரும், காவல்துறையினரும் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்… ஓரிரு நாட்கள் தனிமை… வட்டார மருத்துவ குழுவினர் அறிவிப்பு..!!

வெளிமாநிலங்களில் இருந்து கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நேற்று முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், மலைகளின் இளவரசி என கொண்டாடப்படுகிறது. அங்கு நிலவி வரும் இதமான சூழலை அனுபவிப்பதற்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவதால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்று அனைத்து தரப்பினரும் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களுக்கு […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடும் பனிப்பொழிவு …!!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிகாலையில் நிலவிய கடும்  பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். சென்னையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் அவதிக்குள்ளான வாகன  ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.  செங்கல்பட்டு, கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மாமல்லபுரம், மதுராந்தகம் ஆகிய இடங்களில் காலையில் கடும் பனிப்பொழிவும், பனிமூட்டமும் காணப்பட்டது.  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது . சென்னை –  புதுச்சேரி […]

Categories
மாநில செய்திகள்

“திடீரென வானத்தில் வட்டமிட்ட போர் விமானங்கள்”…. கொடைக்கானல் பகுதியில் பரபரப்பு..!!

மேற்கு தொடர்ச்சி மலை கொடைக்கானல் பகுதியில் போர் விமானங்கள் ஒரே நேரத்தில் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக மற்றும் கேரள மாநில எல்லைப் பகுதியான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் குடியிருக்கும் பகுதிகளின் வீட்டின் மேல்தளத்தில் மிக அருகில் கூட்டாக போர் விமானங்கள் அதிவேகமாக வந்தன. அப்போது அதனை வேடிக்கை பார்க்க மொட்டை மாடிக்கு சென்ற மாணவிகள் 2 பேர் கீழே விழுந்து தலையில் அடிபட்டதால் தலைமை அரசு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சுற்றுலாவில் என்ன நடந்தது….? தூங்கியவர் இறந்தது எப்படி….? போலீஸ் விசாரணை….!!

சுற்றுலா சென்ற வாலிபர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள தினமணிநகர் பகுதியில் வினோத் குமார் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மதுரையில் கேசவன் என்ற ஒரு நண்பர் உள்ளார். கேசவனுக்கு கொடைக்கானலில் மங்களம்கொம்பு பகுதியில் சொந்த வீடு ஒன்று உள்ளது. இந்நிலையில் கேசவன், வினோத்குமார் மற்றும் ஐந்து நண்பர்களுடன் சேர்ந்து கொடைக்கானலின் கீழ்மலை பகுதியான மங்களம்கொம்பு பகுதிக்கு சென்றுள்ளனர். பின் அங்குள்ள பகுதிக்கு சுற்றுலா சென்றுவிட்டு இரவில் கேசவன் வீட்டிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

பிப்ரவரி 1 முதல் பிளாஸ்டிக் பெருட்களுக்கு தடை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

கொடைக்கானலில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. கொடைக்கானலில் சமீபகாலமாக”பிளாஸ்டிக் பயன்பாடுகள்”அதிகரித்து” வருவதால் நீரோடைகள், புல்வெளிகள், வனப்பகுதிகள், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுச் சூழல் மாசுபடுகிறது. இதைத் தவிர்த்து கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் பிளாஸ்டிக் பயன்படுத்திவிட்டு அவற்றை கொடைக்கானல் பகுதிகளில் விட்டுச் செல்கின்றனர். இதனால் சுற்றுலா இடங்களில் அதிகளவில் பிளாஸ்டிக் பொருட்கள், பைகள் கிடக்கிறது. இவற்றை வன விலங்குகள் உண்பதாலும், நகர்ப் பகுதிகளிலுள்ள கால்நடைகள் உண்பதாலும் […]

Categories

Tech |