Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நேற்று விடுமுறையால் நிரம்பி வழிந்த சுற்றுலா பயணிகள்… களைகட்டிய கொடைக்கானல்..!!

நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் அதிக அளவில் வருகை தந்துள்ளன இதனால் கொடைக்கானலே களைகட்டியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைகளின் இளவரசி திகழ்கிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். நேற்று வார விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகாலை முதலே வரத்தொடங்கியுள்ளன. சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு அதிக அளவில் வருகை தந்துள்ளதுதால் அனைத்து சுற்றுலா இடங்களும் களைக்கட்டியுள்ளன. பசுமை பள்ளத்தாக்கு, ஏரிக்காடு, பிரையண்ட் பூங்கா, […]

Categories

Tech |