Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மசாஜ் சென்டரில் பழக்கம்…! கல்யாணம் ஆகாமல் உல்லாசம்… பிறகு நடந்த விபரீதம்…!!

மசாஜ் சென்டரில் வேலை செய்த பெண் தற்கொலை செய்து கொண்டதால் அவருடைய காதலனிடம் காவல்துறை தீவிர விசாரணை நடத்தினர். திண்டுக்கல் கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மேரி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானலில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் வேலை செய்துவந்தார். அதே சென்டரில் வேலை செய்த சுதீஷ் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்யாமலேயே ஒரே அறையில் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். மசாஜ் சென்டரில் அதிரடி சோதனை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இரண்டு நாள் கேப்…. மீண்டும் ஆரம்பித்த மழை…. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்….!!

இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் மழை பெய்வதால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கொடைக்கானலில் இரண்டு நாட்களுக்குப்பின்பு மீண்டும் மழை அச்சுறுத்துகிறது. மலைகளின் இளவரசி என போற்றப்படும் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. காணும் பொங்கலையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இரண்டு நாட்களாக மழை பொழிவு நின்றிருந்த நிலையில் குணா குகை, மோயர் பாயிண்ட், கோக்கர்ஸ் வாக், தூண்பாறை, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இப்பவே தாலி கட்டுடா” 42 வயது பெண்ணுடன் இல்லறம்….. 24 வயது பிரதீப்புக்கு நேர்ந்த கொடூரம் …!!

42 வயது பெண் ஒருவர் தன்னுடன் வாழ மறுத்த 24 வயது வாலிபரை கத்தியால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் பகுதியில் வசிப்பவர் பிரதீப் (24 ). டிரைவர்  வேலை செய்து வரும் இவருடைய வீட்டின் அருகே பிரமிளா (42) என்ற பெண் வசித்து வந்துள்ளார். பிரமிளாவின் கணவன் கடந்த ஆறு வருடங்களுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், இவர் கொடைக்கானல் அதிமுக மகளிர் அணியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்துள்ளார். இதையடுத்து தனிமையில் வசித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கணவனுடன் சண்டை” புதுப்பெண்ணின் அவசர முடிவு…. 2 மாதத்தில் ஏற்பட்ட சோகம்….!!

திருமணம் முடிந்து இரண்டு மாதத்தில் கணவனுடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கொடைக்கானலை சேர்ந்தவர்கள் ஷோபனா-அஜித்குமார் தம்பதியினர். கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி இவர்களுக்கு திருமணம் முடிந்த நிலையில் இருவரும் அப்சர்வேட்டரி செல்வபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து போன ஷோபனா விஷம் குடித்துவிட்டு மயங்கியுள்ளார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கொடைக்கானலில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அடுக்கம் வழியாக செல்ல சாலை ரெடி மலைகிராம மக்கள் மற்றற்ற மகிழ்ச்சி…!!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்ல புதிய சாலை நிறைவுபெற்று போக்குவரத்து தொடங்க உள்ளதால் மலைகிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெரியகுளம் பகுதியில் இருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்ல புதிதாக சாலை அமைக்கும் திட்டத்தை எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களால் அந்த பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. அதன் பின்பு மீண்டும் சாலை பணிகள் தொடங்கி தற்போது 95 விழுக்காடு முடிவடைந்து உள்ளதாகவும் நவம்பர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோக்கர்ஸ் வாக்கில் அனுமதி – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான கோக்கர்ஸ் வாக்  பகுதியில் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 164  நாட்களாக கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக சுற்றுலா தலங்களில் ஒன்றான கோக்கர்ஸ் வாக் பூட்டியேே இருந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக அரசு சிலர் தளர்வு அளித்தது. இதனால் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மூன்று பூங்காக்களை சுற்றுலா […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் ஜெர்ரி பூ..!!

நீலகிரி மாவட்டம் கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் ஜெர்ரிப்பூக்களை சுற்றுலாப்பயணிகள் ரசித்து வருகின்றனர். குளிர்ப் பிரதேசங்களான சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் காணப்படும் இந்த ஜெர்ரி பூ மரங்கள் தமிழ்நாட்டில் பசுமை போர்த்திய கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ளன. இளம் சிகப்பு நிறத்தில் உள்ள செர்ரிப் பூக்கள் மரங்களில் பூத்துக் குலுங்கும் ரம்மியமாக காட்சி அளிக்கின்றன. செப்டம்பர் மாதத்தில் மட்டுமே பூத்துக்குலுங்கும் இளஞ்சிவப்பு நிறமான ஜெர்ரிப்பூ தற்போது பூத்து குலுங்குவதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைக்கானலுக்கு படையெடுத்த வரும் சுற்றுலா பயணிகள்..!!

கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. தொடர் மழையால் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்கின்றனர்.

Categories
சினிமா

புகைப்படத்தால் சிக்கிய விமல் மற்றும் சூரி…. அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பிய வனத்துறையினர்….!!

நடிகர்கள் விமல் மற்றும் சூரிக்கு தடை செய்யப்பட்ட வனப் பகுதியில் நுழைந்து மீன் பிடித்த குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணத்தால் சென்ற மூன்று மாதங்களுக்கு மேலாக கொடைக்கானல் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில் நடிகர்கள் விமல் மற்றும் சூரி இருவரும் ஒன்றாக இணைந்து கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரியில் மீன் பிடிப்பது போன்ற புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். இதனை அறிந்த வனத்துறையினர் நடத்திய  விசாரணையில், சென்ற 17-ஆம் தேதி […]

Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் 7 நாட்களுக்கு – அதிரடி அறிவிப்பு …!!

தலைநகர் சென்னையில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து குறைந்து வரும் அதே வேளையில் பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் முழு முடக்க உத்தரவை பிறப்பித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது கொடைக்கானலும் இணைந்துள்ளது. கொடைக்கானலில் கொரோனா பரவலை தடுக்க கடைகள் அனைத்தையும் ஒரு வாரத்திற்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று முதல் 29ம் தேதி வரை பால் விற்பனை, […]

Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல் 7 நாட்களுக்கு – அதிரடி உத்தரவு

தலைநகர் சென்னையில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து குறைந்து வரும் அதே வேளையில் பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் முழு முடக்க உத்தரவை பிறப்பித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது கொடைக்கானலும் இணைந்துள்ளது. கொடைக்கானலில் கொரோனா பரவலை தடுக்க கடைகள் அனைத்தையும் ஒரு வாரத்திற்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் 23ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை […]

Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஜூலை 23 முதல் 7 நாட்களுக்கு – அதிரடி உத்தரவு …!!

தலைநகர் சென்னையில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து குறைந்து வரும் அதே வேளையில் பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் முழு முடக்க உத்தரவை பிறப்பித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது கொடைக்கானலும் இணைந்துள்ளது. கொடைக்கானலில் கொரோனா பரவலை தடுக்க கடைகள் அனைத்தையும் ஒரு வாரத்திற்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் 23ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்னும் 11 நாளில் பொதுத்தேர்வு……! 10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா ….!!

10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்த ஒரு மாணவி பொது முடக்கத்திற்கு முன்னர் சென்னை திரும்பியுள்ளார். தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்குவதாக இருப்பதால் அவர்கள் இ – பாஸ் எடுத்து மாணவியும், அவரது தாயாரும் ஒரு வாகனத்தில்  கொடைக்கானல் திரும்பி உள்ளனர். அவர்களை கொடைக்கானலில் கொரோனா சோதனை செய்தபோது அந்த மாணவிக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால், தனிமைப்படுத்தி ஒருநாள் கழித்து மருத்துவர்கள் பரிசோதனை […]

Categories

Tech |