Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! நூற்றுக்கணக்கான உயிர்கள் தீயில் கருகிய சோகம்…. பல மணிநேரம் போராடிய வீரர்கள்…. பிரபல நாட்டின் நடந்த கோர விபத்து….!!

சுவிட்சர்லாந்திலுள்ள கொட்டகை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 100 பன்றிகள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் உள்ள Wolhusen என்னும் பகுதியில் அமைந்துள்ள கொட்டகையில் பன்றிகளும், மாடுகளும் வளர்ந்து வந்துள்ளது. இந்நிலையில் இந்த கொட்டகையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுமார் 130 தீயணைப்பு வீரர்களும், மீட்புக்குழுவினர்களும் தீ சுற்று வட்டாரத்திற்கு பரவாமல் இருக்க வேண்டும் என்ற […]

Categories

Tech |