Categories
உலக செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழை…. பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர் பலி…. பிரபல நாட்டில் பெரும் சோகம்….!!

பாகிஸ்தானில் கொட்டி தீர்த்த கனமழையால் பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் பரவலாக நாடு முழுவதும் பலத்த கனமழை பெய்து வருகின்றது.  இந்நிலையில் அங்கு பஞ்சாப் மற்றும் கைபர்பக்துங்குவா மாகாணங்களில் நேற்று முன்தினம் பெய்த பலத்த கனமழையினால் ஏற்பட்ட   வெள்ளத்தினால் 6 பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் 6 பேரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். மேலும் பஞ்சாப் மாகாணத்தில் மலைப்பாதையில் ஏற்பட்ட மழை, […]

Categories
உலக செய்திகள்

கோரதாண்டவம் ஆடிய மழை மின்னல்…. ஸ்தம்பித்த மாகாணங்கள்…. அரிய நிகழ்வு வீடியோவால் வைரல்….!!

அமெரிக்காவில் மூன்று மாகாணங்களில் சூறாவளி காற்று மற்றும் கன மழை பெய்து வருகின்றது. அமெரிக்கா நாட்டில் மிஸ்சஸ்சபி,  புளோரிடா,  கான்சாஸ் போன்ற மாகாணங்கள் அமைந்துள்ளன.  இந்நிலையில் இந்த மாகாணத்தில் தற்போது சூறாவளி காற்று மற்றும் கனமழை பெய்து வருகின்றது. இதனால் கான்சாஸ் மாகாணத்தில் விழுந்த மின்னல் பயங்கர வெளிச்சத்துடன் மீண்டும் மீண்டும் எழும்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து உயரமான கட்டிடத்தில் மின் காந்த கம்பியின் மீது உரசி மீண்டும் மேகங்களில் மின்னல் ஊடுருவி வருகின்றன.   மேலும் பாதசாரி  ஒருவர் […]

Categories

Tech |