Categories
உலக செய்திகள்

கொட்டி தீர்க்கும் கனமழை…. மரண பள்ளத்தாக்கு தேசிய பூங்காவில் 1000-க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவிப்பு…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

வெள்ளப்பெருக்கு காரணமாக மரண பள்ளத்தாக்கு தேசிய பூங்காவை விட்டு வெளியேற முடியாமல் 1000-க்கும் அதிகமான மக்கள் சிக்கியுள்ளனர் . அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில்  உள்ள மரண பள்ளத்தாக்கு தேசிய பூங்கா, பூமியில் உள்ள மிகவும் வறண்ட, சூடான நிலப்பரப்புகளில் ஒன்றாக அறியப்படுகின்றது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை கொட்டி தீர்த்த கனமழை காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மரண பள்ளத்தாக்கு தேசிய பூங்காவில் கடந்த 1988 ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. இது எப்பதான் நிக்கபோகுதோ…. கொட்டித் தீர்க்கும் கனமழையால்…. பெரும் சேதம்….!!

ஈரானில் தொடர்ந்து பெய்யும் கனமழையால்  ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நில சரிவில் சிக்கி 69 பேர்  உயிரிழந்துள்ளனர். ஈரான் நாட்டில்  தெஹ்ரான் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதி உள்ளிட்ட 20 மாகாணங்களில் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இதனால் பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் மழை வெள்ளத்தினால் சூழ்ந்து பல இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இந்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 69 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 45 பேர் […]

Categories

Tech |