Categories
உலக செய்திகள்

விடாது பெய்த மழை…. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள்…. 14 பில்லியன் டாலர் சேதம்….!!

சீனாவில் பெய்த கனமழையால் 14 பில்லியன் டாலர் பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவில் கடந்த வாரம் பெய்த வரலாறு காணத கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஹெனன் மாகாணத்தில் உள்ள அணைகள் மற்றும் பாலம் உடைந்ததால் 60 லட்சம் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து ஜென்ங்கோவில் பெய்த கனமழையால் 99 பேர் உயிரிழந்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜென்ங்கோவில் வாழ்ந்து வரும் மக்கள் இரயில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“கொட்டி தீர்த்த கனமழை”…. ஆக்கிரமிக்கப்பட்ட வழிகள்…. விவசாயிகளின் கோரிக்கை….!!

ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் ஏரிக்கு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சந்தைக்கோடியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் சந்தைக் கோடியூர் ஏரிக்கு மழைநீர் செல்லும் வழியை பல்வேறு தரப்பினர் ஆக்கிரமிப்பு செய்ததால் ஏரிக்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது என அப்பகுதி […]

Categories

Tech |