Categories
அரசியல்

“தீபாவளி பண்டிகை” எப்படி கொண்டாட வேண்டும்….? இதோ பாத்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

உலகம் முழுதும் உள்ள இந்துக்களால் தீபாவளி பண்டிகையானது சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையை இந்துக்கள் மட்டும் இன்றி சீக்கியர்கள் மற்றும் சமணர்கள் போன்றவர்களும் கொண்டாடுகிறார்கள். வருகிற 24-ஆம் தேதி தென்னிந்தியாவில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும். இதேபோன்று வட இந்தியாவில் அக்டோபர் 22-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை 5 நாள் பண்டிகையாக தீபாவளி கொண்டாடப்படும். இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையை எப்படி கொண்டாடலாம் என்பது குறித்த சில தகவல்களை பார்க்கலாம். அதாவது தீபாவளி பண்டிகையின் […]

Categories

Tech |