Categories
தேசிய செய்திகள்

அர்ஜென்டினா வெற்றி….. “மதுகுடித்து கொண்டாடிய ரசிகர்கள்”…. ஒரே நாளில் இவ்வளவு கோடி விற்பனையா?

கேரளாவில் அதிகளவிலான கால்பந்து ரசிகர்கள் இருக்கின்றனர். FIFA  உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னதாகவே ஆழ்கடலில் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸிக்கு கட் அவுட் வைப்பது உள்ளிட்ட கொண்டாட்டங்களில் கேரளா ரசிகர்கள் ஈடுபட்டு வந்தனர். கத்தாரின், லுசைல் நகரில் சென்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற FIFA உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்சை வீழ்த்தி, அர்ஜென்டினா அணியானது 2-வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது. இவ்வாறு அர்ஜென்டினா அணி வெற்றியடைந்ததை கேரளாவில் உள்ள […]

Categories
அரசியல்

“இயேசு கிறிஸ்து முதல் சாண்டா கிளாஸ் வரை”…. கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டமும், உருவான வரலாறும்…. இதோ சிறப்பு தொகுப்பு…!!!!

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகையின் சில சிறப்பம்சங்களை தற்போது பார்க்கலாம். அதன்படி, இயேசு கிறிஸ்து கிமு 5-ம் நூற்றாண்டில் பாலஸ்தீன நாட்டில் உள்ள பெத்லகேம் என்ற நகரில் பிறந்தார். இதில் பெத்லகேம் என்பதற்கு அப்பத்தின் வீடு என்பது பொருள். அதன் பிறகு இயேசு என்ற எபிரேய வார்த்தைக்கு கடவுள் விடுவிக்கிறார் என்பதும், கிறிஸ்து என்ற கிரேக்க வார்த்தைக்கு அருட்பொழிவு பெற்றவர் என்பதும் பொருள். இயேசு […]

Categories
அரசியல்

“கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட உலகின் சிறந்த இடங்கள்”…. முடிஞ்சா இங்கெல்லாம் போங்க…. இதோ முழு விபரம்….!!!!

உலகம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களாலும் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட மக்கள் தற்போதிருந்தே தயாராகி வருகிறார்கள். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாட உலகின் சிறந்த இடங்கள் எது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி டென்மார்க்கில் அமைந்துள்ள கோபன்ஹேகன் என்ற பகுதியில் அழகிய அரண்மனைகளும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கென சில தனித்துவ அலங்காரங்கள் நிறைந்த இடங்களும் இருக்கிறது. இது குறைந்த செலவில் வெளிநாடு செல்வதற்கு ஏற்ற இடம் […]

Categories
உலக செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை… 2 வருடங்களுக்குப் பின்… பெத்தலகேமில் குவிய தொடங்கிய சுற்றுலா பயணிகள்….!!!!!

பாலஸ்தீனத்தில் உள்ள இயேசு நாதரின் பிறப்பிடமான பெத்லகேம் நகரில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பெருந்தொற்று காரணமாக சுற்றுலா பயணிகள் வரத்து இல்லை. இந்நிலையில்  தற்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு இந்த வருடம் இயேசுநாதர் பிறப்பின் பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அங்கு உலகமெங்கும் இருந்து சுற்றுலாப் பயணிகள் குவிய தொடங்கியுள்ளனர். இதனால் ஹோட்டல்கள் முன்பதிவு செய்யப்படுகிறது. இது குறித்து அந்த நகர ஓட்டல் அதிபர்கள் சங்க தலைவர் எலியாஸ் அர்ஜா கூறியதாவது, “கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அடடே.. நாய்க்குட்டியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய குடும்பம்…. வியப்பில் பொதுமக்கள்….!!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள  கீழநாலுமூலைக்கிணறு அம்பேத்கர் நகரில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த நாய்க்குட்டியின் பெயர் பப்பு. நேற்று முன்தினம் இவர் வளர்த்து  வரும் நாய் குட்டிக்கு  5-வது வயது பிறந்தது. இந்நிலையில் முத்துகுமார்  குடும்பத்தினருடன் சேர்ந்து அதன் பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்துள்ளார். இதற்காக கேக் வாங்கி அதில் ஹேப்பி பர்த்டே பப்பு என எழுதி வைத்துள்ளார். இதனையடுத்து வீட்டில் வைத்து தன்னுடைய குடும்பத்தினர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு வேறலெவல்..! புதுப்பொலிவுடன் மீண்டும் பாபா ரிலீஸ்…. கொட்டும் மழையிலும் கண்டு ரசித்த ரசிகர்கள்..!!!

பாபா திரைப்படம் புது பொலிவுடன் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. சென்ற 2002 ஆம் வருடம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் பாபா. இத்திரைப்படத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, நம்பியார், கருணாஸ் என பலர் நடித்திருந்தார்கள். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். மகா அவதாரம் பாபாஜியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அப்போது வரவேற்பு பெறவில்லை. இந்த படம் வெளியானபோது பல அதிர்வலைகளை சந்தித்தது. இந்த நிலையில் தற்போது திரைப்படம் மீண்டும் பொதுப் பொலிவுடன் முற்றிலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. மதுரையில் சிவாஜியின் ”பட்டிக்காடா பட்டணமா”…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….!!!!

தமிழ் திரையுலகில் ரசிகர்களால் இன்றளவும் மறக்க முடியாத நடிகர்களில் ஒருவர் சிவாஜி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்தது. இயக்குனர் பி. மாதவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 1972 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் ”பட்டிக்காடா பட்டணமா”. இந்த படத்தில் ஜெயலலிதா, மனோரமா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் மதுரை சோழவந்தானில் படமாக்கப்பட்டது. இந்நிலையில், இந்த படத்தின் 50 ஆவது ஆண்டு விழாவை மதுரையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

27-ம் வருடத்தில் “கிங்”… மம்முட்டியுடன் கொண்டாடிய இயக்குனர்…!!!!

மம்முட்டி நடித்த கிங் திரைப்படம் வெளியாகி 27 வருடங்களை தொட்டுள்ளது. மலையாள சினிமாவில் சென்ற 30 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி இயக்குனராக இருக்கின்றவர் ஷாஜி கைலாஷ். இவர் தமிழில் வாஞ்சிநாதன், எல்லாம் அவன் செயல் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். சென்ற சில மாதங்களுக்கு முன்பாக பிரித்விராஜ் நடிப்பில் வெளியான கடுவா திரைப்படத்தை இயக்கி இருந்தார். இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மோகன்லாலை வைத்து அலோன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் விரைவில் ரிலீசாக உள்ளது. சென்னையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. 15 வருடங்களுக்கு பிறகு…. மீண்டும் இணைந்த பொல்லாதவன் கூட்டணி…. பிரபல நடிகை சொன்ன அசத்தல் தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் பொல்லாதவன். இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக திவ்யா ஸ்பந்தனா அலைஸ் ரம்யா நடித்திருந்தார். மேலும் சந்தானம், கருணாஸ், டேனியல் பாலாஜி ஆகியவர்கள் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இந்த படத்தை 5 ஸ்டார் கதிரேசன் தயாரித்தார். இந்தத் திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் படக்குழுவினர் அனைவரும் ஒன்று திரண்டு கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. “PS-1” வெற்றி கொண்டாட்டம்….. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!!

”பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் வெற்றியை அப்படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும்  இசைக்குழுவுடன் கொண்டாடி வருகின்றனர். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான “பொன்னியின் செல்வன்” திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30- ஆம் தேதி வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தீபாவளியை முன்னிட்டு வெளியான “சர்தார் மற்றும் பிரின்ஸ்” திரைபடங்களை காட்டிலும் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் மாஸ் குறையவே இல்லை. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு இசையமைப்பாளர் ஏ ஆர் […]

Categories
உலக செய்திகள்

அனைவரும் நலமாக வாழ வேண்டும்… பிரபல நாட்டில் “குத்து விளக்கு ஏற்றி கொண்டாடப்பட்ட தீபாவளி”….!!!!

பிரபல நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குத்துவிளக்கு மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்றி தீபாவளி கொண்டாடியுள்ளனர். இங்கிலாந்து நாட்டில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகருக்கான இருப்பிடம் அமைந்துள்ளது. இங்கு வருகின்ற 24-ஆம் தேதி நடைபெற இருக்கும் தீபாவளியை முன்னிட்டு தீபாவளி விழா கொண்டாடப்பட்டது. இதில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் குத்துவிளக்கு மற்றும் மெழுகுவர்த்திரிகள் ஏற்றி அமைதி வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதுகுறித்து நாடாளுமன்ற சபாநாயகர் கூறியதாவது. […]

Categories
அரசியல்

“தீபாவளி பண்டிகை”… வீடுகளை சுத்தம் செய்யும் போது….. இதை கவனிப்பது அவசியம்….!!!

தீபாவளி பண்டிகை வருகிற 24-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. உலகம் முழுவதும் இந்துக்கள் மட்டுமின்றி சமணர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட பல்வேறு மதத்தை சேர்ந்தவர்களும் தீபாவளியை திருவிழாவாக கொண்டாடுகின்றனர். தீபாவளி தினத்தில் வீடுகளை சுத்தம் செய்து புத்தாடை அணிந்து, இனிப்புகள் பரிமாறி, பட்டாசுகளை வெடித்து கொண்டாடுகிறோம். தீபாவளிக்கு வீடு சுத்தம் செய்யும்போது இதனை கண்டிப்பாக செய்ய வேண்டும். பொதுவாகவே வீட்டில் உடைந்த பொருட்களை வைத்திருக்கக் கூடாது. அசுபமாக கருதப்படும் உடைந்த கண்ணாடி வாழ்க்கையில் முன்னேற விடாமல் ஏழையாக்குகிறது. […]

Categories
அரசியல்

“உதவும் உள்ளங்கள்” ஆதரவற்ற குழந்தைகளுடன் ஆனந்த தீபாவளி‌….. அசத்திய பிரபலங்கள்….!!!!

இந்தியாவில் வருகிற அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பொதுமக்கள் புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் பட்டாசுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன் பிறகு தமிழகத்தில் திரை பிரபலங்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆதரவற்ற குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் உதவும் உள்ளங்கள் என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில்  வருடம் தோறும் தீபாவளி கொண்டாடப்படும். இந்த பண்டிகையானது ஆனந்த தீபாவளி என்ற பெயரில் கொண்டாடப்படும். […]

Categories
அரசியல்

நவராத்திரியின் கொண்டாட்டமும்….. மூன்று தேவிகளின் 9 இரவுகள்…. இதோ உங்களுக்காக….!!!!

நவராத்திரி தினங்களில் தேவிகளுக்கு அலங்காரம் எப்படி செய்வது? நவராத்திரி தினங்களில் ஒவ்வொரு நாளும் என்ன பெருமைகள் உள்ளன என்பது பற்றி இதில் தெரிந்து கொள்வோம். நவராத்திரி தினங்களில் தேவிகளுக்கு அலங்காரம் செய்து வழிபடுகிறோம். இந்தியாவின் மற்ற பண்டிகைகளைப் போலவே நவராத்திரியின் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு திருவிழா. நவராத்திரி திருவிழா கொண்டடுவதால் நம் ஆன்மீக ஆற்றல் வெளிப்படுகின்றது. நம் ஆன்மீக பயணத்தில் துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகிய மூவரின் கோட்பாடுகளை நாம் கடந்து செல்கிறோம். ஒன்பது இரவுகள் […]

Categories
தேசிய செய்திகள்

அப்படிப்போடு!…. விவாகரத்தை கொண்டாட இருந்த நிகழ்ச்சியில் திடீர் திருப்பம்…. வெளியான தகவல்….!!!!!

மத்திய பிரதேசத்தில் பாய் நல சங்கம் எனும் தன்னார்வு அமைப்பு கடந்த 2014 முதல் இயங்கி வருகிறது. ஷகி அகமது என்பவர் தலைமையில் இயங்கிவரும் இந்த அமைப்பு, மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற நீதிமன்றத்தில் போராடிவரும் ஆண்களுக்கு சட்ட ரீதியில் உதவிகளை வழங்கி வருகிறது. இந்த அமைப்பில் மருத்துவர்கள், ஆசிரியர்கள், என்ஜினியர்கள் என பல தரப்பினரும் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இதற்கிடையில் நீண்ட சட்டப் போராட்டம், அதிக ஜீவாம்சம் கொடுத்து 18 ஆண்கள் தங்களது மனைவிகளிடம் இருந்து அண்மையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கனவு காணுங்கள்….. நம்புங்கள்!”…… திரைப்பயணத்தில் 25 ஆண்டுகள்…. நடிகர் சூர்யா ட்வீட்…!!!!

நடிகர் சூர்யா திரையுலகில் அறிமுகமாகி இன்றுடன் 25 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. தமிழில் நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் அதன் பிறகு பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் பல விமர்சனங்கள் அவமானங்களை தாண்டி இந்த இடத்திற்கு வந்துள்ளார். நடிகர் சிவகுமாரின் மகனாக இருந்த போதிலும் இவரால் ஆரம்ப காலகட்டத்தில் முன்னணி நடிகராக வர முடியவில்லை. அதன்பிறகு தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். […]

Categories
உலக செய்திகள்

கோலாகலமாக தொடங்கிய தக்காளி திருவிழா…. மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் பொதுமக்கள்….!!!!!

ஸ்பெயின் நாட்டில் உள்ள பியுனோல் நகரில் ஆண்டுதோறும் தக்காளி திருவிழா நடைபெறும். இந்த திருவிழா ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெறும். இந்த திருவிழாவின்போது ஒருவர் மீது ஒருவர் தக்காளிகளை வீசி விளையாடுவார்கள். இந்த திருவிழாவுக்காக 130 டன் தக்காளி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தக்காளி திருவிழாவை காண்பதற்கு பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வந்துள்ளனர். கடந்த 1945-ஆம் ஆண்டு குழந்தைகள் உணவுக்காக தக்காளியை வீசி சண்டை போட்டது தான் வருடம் தோறும் தக்காளி […]

Categories
மாநில செய்திகள்

சென்னை தின கொண்டாட்டம்…. வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்கள்…!!!!!

மெட்ராஸ் என்பதிலிருந்து சென்னை என 1996 ஆம் வருடம் பெயர் மாற்றப்பட்டாலும் இந்த நகரின் தொடக்கம் என்பது 383 வருடங்களுக்கு முந்தையது. வணிகத்திற்காக இந்தியா வந்த கிழக்கிந்திய கம்பெனி 1639 ஆம் வருடம் ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்ன பட்டினத்தை விலைக்கு வாங்கியுள்ளது. அன்று முதல் மதராசபட்டினம் எனவும் சென்னப்பட்டினம் எனவும் அழைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்தியா விடுதலை அடைந்ததும் மெட்ராஸ் மாகாணம் என அழைக்கப்பட்டது. அதன் பின் 1969 ஆம் வருடம் முதல்வராக அண்ணா  […]

Categories
மாநில செய்திகள்

சென்னை தினம் கொண்டாட்டம்….. கலை நிகழ்ச்சிகள், போட்டிகள்….. நீங்களும் பங்கேற்கலாம்….!!!!

ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை தினம் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் கலை நிகழ்ச்சிகள் போட்டிகள் நடத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை தினத்தை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் பேசன் நகர் எலியட்ஸ் கடற்கரையை ஒட்டி உள்ள சாலையில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்க பொது மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள.து இந்த இரண்டு தினங்களிலும் மாலை 3:30 மணி முதல் இரவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி வீட்டில் திடீர் கொண்டாட்டம்…! எதற்காக தெரியுமா…???

1975-ஆம் ஆண்டு இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ரஜினிகாந்த். அதன்பின்னர் இவரின் நடிப்பின் மூலமாக கதாநாயகனாக உருவெடுத்து பல படங்களின் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான பைரவி, முள்ளும் மலரும், பில்லா, காளி, ஜானி, படிக்காதவன், பொல்லாதவன் உள்ளிட்ட பல படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்து நடித்து முன்னணி நடிகராக மாறினார். இந்த நெகிழ்ச்சியான தருனத்தை அவரது மகள் ஐஸ்வர்யா சமூக வலைத்தளத்தின் மூலம் கொண்டாட்டமாக பகிர்ந்திருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

76 ஆவது சுதந்திர தினம்… ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் கோலாகலம்….!!!!!

ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய தேசிய கொடியேற்றி  76வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டுள்ளது. இந்தியாவின் 76 வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவை  முன்னிட்டு கடந்த ஒரு வருடமாக அம்ரித் மகோத்சவ் என்ற பெயரிலான இந்திய சுதந்திர அமுதப் பெருவிழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தேசியக்கொடி வண்ணத்தில் ஆன தலைப்பாக அணிந்து வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி டெல்லி […]

Categories
தேசிய செய்திகள்

ரக்‌ஷா பந்தன்….. கொண்டாடப்பட வேண்டியதன் அவசியம் என்ன?….. வாங்க தெரிஞ்சுக்கலாம்….!!!

நாளை நாடு முழுவதும் ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்படுகின்றது.  இது ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் பௌர்ணமி தினத்தில் கொண்டாடப்படும் பண்டிகை. ஆனால் இந்த ஆண்டு ஆடி மாதம் பௌர்ணமி திதியிலேயே கொண்டாடப்படுகின்றது. இந்த தினத்தில் சகோதரிகள் தான் சகோதரன் என கருதுவோருக்கு அவரின் மணிக்கட்டில் ராக்கி என்னும் ஒரு மஞ்சள் நூல் கட்டுவது. இந்த பண்டிகையின் சிறப்பான நிகழ்வு அந்த பெண்ணை சகோதரியாக ஏற்றுக்கொண்டு, அந்த சகோதரன் அவரின் பாதுகாப்பிற்கும், அவரின் வாழ்வில் மகிழ்ச்சிக்காக உறுதுணையாக நிற்பேன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என் மனதிற்கு நெருக்கமான படம்”…. ஒரு வருடம் நிறைவடைந்தது…. கேக் வெட்டி கொண்டாடிய தனுஷ்….!!!

தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்ணன் திரைப்படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 9ம் தேதி தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளிவந்த திரைப்படம் […]

Categories
சினிமா

படப்பிடிப்பு நிறைவு கொண்டாட்டம்…. நயன்தாரா கொடுத்த அட்டகாசமான பரிசு…. மகிழ்ச்சியுடன் பகிர்ந்த சமந்தா….!!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “காத்துவாக்குல ரெண்டு காதல்” விக்னேஷ் சிவன் இயக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோவுடன் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இம்மாதம் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது சமந்தாவிற்கு நயன்தாரா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பீஸ்ட்” இன்னும் ரிலீசே ஆகல…. அதுக்குள்ள ரசிகர்கள் கொண்டாட்டம்…. நீங்களே பாருங்க….!!!

”பீஸ்ட்’ படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.   […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எங்களுக்குள் போட்டி உண்டு”…. “ஆனால் பொறாமை இல்லை” விஜய் ரசிகர்கள்…. வேற லெவல் தான் பா….!!!

அஜித்தின் வலிமை திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருவது மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பல நாட்களாக ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த ரசிகர்களும் வலிமை திரைப்படத்திற்காக காத்திருந்தனர். தற்போது இன்று உலகம் முழுவதும் அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த எதிர்பார்ப்பை வலிமை படத்தின் டீசரும், ப்ரோமோ மேலும் அதிகரித்தது. பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா  காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா குறைய தொடங்கியதை தொடர்ந்து திரையரங்கிற்கு முழு அனுமதி கிடைத்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

உலகம் தோன்றிய நாள் தைப்பூசம்…. இதோ ஒரு சுவாரஸ்யமான தொகுப்பு!!!!

தைப்பூசம் என்பது தென் இந்தியர்கள் வாழும் நாடுகளில் முருகப்பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூசம் கொண்டாடப்பட்டது. குறித்து தேவாரப் பதிகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக பொருந்திய தைப்பூசமாடி உலகம் பொலிவெய்த என்று திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். பிற்காலச் சோழர் ஆட்சியில் தைப்பூசத்தன்று கோயில்களில் கூத்துகள் நடத்தப்பட்டன. குறிப்பாக திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலில் தைப்பூசத்தை ஒட்டி 4 நாட்கள் […]

Categories
உலக செய்திகள்

“நாடே கொரோனாவோட போராடுது!”…. உங்களுக்கு ஆட்டமா கேக்குது….? கொந்தளித்த மக்கள்….!!

கனடா நாட்டிலிருந்து மெக்சிகோவிற்குச் சென்ற ஒரு விமானத்தில் அந்நாட்டின் சமூக ஊடக பிரபலங்கள் செய்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கனடாவின் 111 Private Club என்ற குழுவில் உள்ள சமூக ஊடக பிரபலங்கள் கடந்த மாதம் 30ஆம் தேதியன்று, அந்நாட்டின் மொன்றியலிலிருந்து, மெக்சிகோவில் இருக்கும் Cancun என்னும் பகுதிக்கு ஒரு விமானத்தில் சென்றிருக்கிறார்கள். அப்போது, அவர்கள் முகக் கவசம் அணிய வில்லை. மேலும், விமானத்தின் விதிமுறைகள் மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் போன்ற எதையும் அவர்கள் கடைபிடிக்கவில்லை. மதுஅருந்தி, […]

Categories
உலக செய்திகள்

2022 புத்தாண்டு பிறந்தது…. வண்ணமயமாக புத்தாண்டை வரவேற்கும் நியூசிலாந்து….!!!

நியூசிலாந்து நாடு புதிதாகப் பிறந்த 2022ஆம் ஆண்டு கோலாகலமாக கொண்டாடங்களுடன் வரவேற்றுள்ளது. உலகின் முதல் நாடாக நியூஸிலாந்து நாட்டில் 2022 புத்தாண்டு பிறந்து உள்ளது. இதனை வானவேடிக்கையுடன் பொது மக்கள் உற்சாகமாக வரவேற்று உள்ளனர். 2022 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்று இனிப்புகள் வழங்கிய பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

Categories
மாநில செய்திகள்

இப்ப இந்த மாவட்டத்திற்கும்…. 3 நாட்கள்…. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை..!!!!

நீலகிரி மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ஊட்டி சர்வதேச சுற்றுலா தலமாகத் திகழ்கின்றது. இங்கு ஆங்கிலப்புத்தாண்டு நாட்களில் ஏராளமானோர் சுற்றிப் பார்ப்பதற்கு வருவார்கள். ஆனால் இந்த ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மூன்று நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளதாவது: “நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்கள், ஓட்டல், தங்கும் விடுதிகள், சுற்றுலாத்தலங்களில் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் என மூன்று நாட்களுக்கு புத்தாண்டு […]

Categories
மாநில செய்திகள்

குமரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை….. பாதுகாப்பு பணியில் 1500 போலீசார்….!!!!

குமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குமரிமாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடைவிதிக்கப்பட்ட பகுதிகள் உட்பட 50 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் 50 பகுதிகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.  அவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்…. கடற்கரைகளுக்கு யாரும் செல்ல கூடாது…..  காவல்துறை அதிரடி உத்தரவு….!!!

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கடற்கரைக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்று காவல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை மெரினா, பெசன்ட் நகர், நீலாங்கரை கடற்கரைக்கு மக்கள் செல்லகூடாது என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். கடற்கரையை ஒட்டிய சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்களை நிறுத்தி கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது எனவும், பண்ணை வீடுகள், கிளப்புகளில் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் ஒன்றாக கூடி புத்தாண்டு நிகழ்ச்சிகளை கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அது […]

Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 39 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாக மக்கள் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்துள்ளதாவது: “வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 39 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாக தெரிவித்தார்.  ஒமைக்ரான் பரவலை தடுக்க வேண்டும் என்பதற்காக நாளை முதல் வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் ஏழுநாட்கள் தனிமைப்படுத்துவது கட்டாயம். ரிஸ்க் நாடுகள் மட்டுமின்றி ரிஸ்க் இல்லாத நாடுகளில் இருந்து வரும் ஏழு நாட்கள் தனிமையில் […]

Categories
தேசிய செய்திகள்

மேளதாளங்களுடன்!…. 5 வயது மகள்…. விழா போல் கொண்டாடிய டீக்கடைக்காரர்…. எதற்காக தெரியுமா?….!

மத்திய பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் வாழ்ந்து வருபவர் முராரி குஷ்வாஹா தம்பதியினர். இவர் ஒரு டீக்கடைக்காரர். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளது. இவருடைய மனைவி உட்பட யாரிடமும் செல்போன் கிடையாது. இந்த நிலையில் தனக்கு செல்போன் வேண்டுமென்று முராரி-யின் 5 வயது மகள் வெகுநாட்களாக தந்தையிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால் நிதி நிலைமையை கருதி செல்போன் வாங்காமலேயே முராரி காலம் கடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் தன் மகளின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : புத்தாண்டு கொண்டாட்டம்…. கடற்கரைகளில் அனுமதியில்லை…!!!!

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அனைத்து கடற்கரையிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். மேலும் சமுதாய, கலாசார அரசியல், கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படுகின்றது.  கொரோனா கட்டுப்பாடு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி விதிமுறைகளுடன் அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் […]

Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை…..  தமிழக அரசு முடிவு….? வெளியாகும் தகவல்….!!!

இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் டிசம்பர் 15 வரை அமலில் இருக்கும். அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். மேலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. ஆனாலும் உலக நாடுகளில் உருமாறிய ஒமைக்ரான் […]

Categories
மாவட்ட செய்திகள்

“சக்கலாத்தி பண்டிகை” முன்னோர்களுக்கு படையல்…. படுகர் இன மக்களின் வழிபாடு…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் படுகர் இன மக்கள் அதிக அளவில் வாழ்கின்றனர். இவர்களது பண்டிகையான ‘சக்காலாத்தி’ பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையில் முன்னோர்களுக்கு படையல் வைத்து வழிபடுவார்கள். இதற்காக அவர்கள் நேற்று முன்தினம் வீடுகளை சுத்தம் செய்து காப்பு கட்டினர். அதன்பிறகு முன்னோர்களை வரவேற்பதற்காக அருகம்புல், கொதுங்கு, பிலிகிச்சை, உத்தரனை மற்றும் ஹீம்ரி ஆகிய மூலிகைச் செடிகளை வீடுகளின் கூரை மற்றும் மாட்டு தொழுவத்தின் கூரையில் கட்டினர். அதுமட்டுமில்லாமல் நேற்று மாலை 5 மணிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“டி20 உலகக் கோப்பை” பாகிஸ்தானிடம் தோற்ற இந்தியா…. கொண்டாடிய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு….!!

உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியுற்றதைக் கொண்டாடிய காஷ்மீர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி விளையாடப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் நேற்று முன்தினம் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தன. இதனை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் […]

Categories
தேசிய செய்திகள்

நவராத்திரி கொண்டாட்டம்…. கொரோனா டான்ஸ்…. வைரலாகும் புகைப்படம்…!!

குஜராத் மாநிலத்தில் நவராத்திரி கொண்டாட்டத்தின்போது இளம்பெண்கள் சிலர் கொரோனா கவச உடை அணிந்து நடனம் ஆடியுள்ளனர். இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இந்தியா முழுவதும் நவராத்திரி விழா தொடங்கி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு இளம்பெண்கள் சிலர் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா கவச உடை அணிந்து நடனம் ஆடியுள்ளனர். மேலும் இந்த கவச உடை நடனம் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் இடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ஆண்டனியின் ”கோடியில் ஒருவன்”…. 25 வது வெற்றி நாளை கொண்டாடிய படக்குழு…. ரசிகர்கள் மகிழ்ச்சி….!!

விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ படக்குழு 25 வது வெற்றி நாளை கொண்டாடியது. நடிகர் விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் ஆண்டனி நடிப்பில் அறிமுக இயக்குனரான ஆனந்தகிருஷ்ணன் இயக்கிய ”கோடியில் ஒருவன்” திரைப்படம் சமீபத்தில் தியேட்டரில் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகியாக ஆத்மிகா மற்றும் வில்லனாக ‘கேஜிஎப்’ வில்லன் ராமச்சந்திர ராஜூ நடித்துள்ளார். இந்நிலையில், இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

கோலாகலமாக பிறந்தநாள் கொண்டாடிய அமிதாப் பச்சன்…. திரையுல பிரபலங்கள் வாழ்த்து…. ரசிகர்கள் உற்சாகம்….!!

குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய அமிதாப் பச்சன். இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் அமிதாப்பச்சன்.இவரின் 79 பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நடிகர்கள் தர்மேந்திரா, சிரஞ்சீவி, மோகன்லால், அஜய்தேவ்கன், அக்ஷய்குமார், சஞ்சய்தத் ஆகிய திரையுலக பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தனது பிறந்தநாளை அவர் குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடினார். மேலும், நாடு முழுவதும் அவரது ரசிகர்கள் பல ஆதரவற்ற இல்லங்களுக்கு அன்னதானம் அளித்தல், கோயில்களில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.தற்போது, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரம்பா… இணையத்தில் ஷேர் செய்த அழகிய புகைப்படங்கள்…!!!

பிரபல நடிகை ரம்பா தனது மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட நடிகை ரம்பா. இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இதைத்தொடர்ந்து அவர் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். இப்போது அவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் நடிகை ரம்பா தனது மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார். மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தோழிகளுடன் பிறந்தநாள் கொண்டாண்டம்… பிரபல நடிகை மீனா ஷேர் செய்த அழகிய புகைப்படங்கள்…!!!

பிரபல நடிகை மீனா தனது பிறந்தநாளை தோழிகளுடன் கொண்டாடியுள்ளார். ரஜினி, கமல், அஜீத் என முன்னணி நடிகர்களுடன் நடித்து 80, 90களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் கன்னடம் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் மீனா சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அவரது நெருங்கிய தோழிகளும் பங்கேற்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் தனது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இந்து முன்னணி மாநில தலைவர் பிறந்தநாள்… எழுச்சி நாளாக அறிவிப்பு… பொங்கல் வைத்து கொண்டாட்டம்…!!

இந்து முன்னணி மாநில நிறுவன தலைவர் ராமகோபாலனின் பிறந்த நாளை இந்து எழுச்சி நாளாக அறிவித்து கொண்டாடப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இந்து முன்னணி மாநில நிறுவன தலைவர் ராமகோபாலன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. இந்த தினத்தை இந்து எழுச்சி நாளாக அறிவித்து கொண்டாடியுள்ளனர். இதற்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம். செல்வம் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் மொக்கராசு, நகர தலைவர் கருப்பையா, ஒன்றிய தலைவர் கனகராஜ் உள்பட நிர்வாகிகள் பலரும் […]

Categories
தேசிய செய்திகள்

“பெண் குழந்தைகள் சுமை அல்ல வரம்”… பெண் குழந்தை பிறந்ததற்காக…. பானிபூரி வியாபாரி செய்த செயல்…!!!

பெண்குழந்தை பிறந்ததற்காக போபாலை சேர்ந்த பானிபூரி வியாபாரி மக்கள் அனைவருக்கும் இலவசமாக பானி பூரியை வழங்கியுள்ளார். நம் உலகம் படிப்படியாக முன்னேறிக் கொண்டு இருந்தாலும் இன்னும் சில இடங்களில் பெண் குழந்தை பிறப்பதை வெறுப்பது நீடித்துக் கொண்டு இருக்கின்றது. ஆனால் மத்திய பிரதேச மாநிலத்தில் பானிபூரி வியாபாரி ஒருவர் தனக்கு பெண் குழந்தை பிறந்ததை வெகு விமர்சையாக கொண்டாடி இருக்கிறார். பானிபூரி வியாபாரம் செய்பவரின் பெயர் அஞ்சல் குப்தா. இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மகள் பிறந்ததை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை பூமிகாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வெளியான க்யூட் புகைப்படம்….!!!

பிரபல நடிகை பூமிகா தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். தமிழ் சினிமாவிற்கு விஜய் நடிப்பில் வெளியான பத்ரி படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு சூர்யா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை பூமிகா. இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வந்தார். அதன்பின் கடந்த 2007ஆம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர்ஹிட் சீரியலின் இயக்குனருக்கு பிறந்தநாள்…. குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாட்டம்…!!!

சூப்பர் ஹிட் சீரியல் இயக்குனர் தனது பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சேனலில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியலுகென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளனர். குறிப்பாக இந்த சீரியலில் இடம்பெற்றுள்ள கண்ணம்மா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பட்டிதொட்டியெங்கும் கலக்கி வரும் இந்த சீரியலை பிரவீன் […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் மாதத்தில் இவ்வளவு வித்தியாசமான தினங்கள் இருக்கா…? இத்தனை நாள் இது தெரியாம போச்சே… இப்ப தெரிஞ்சுப்போம்…!!!

ஆகஸ்ட் மாதத்தில் பல வித்தியாசமான தினங்கள் இருக்கின்றது. அது பற்றி இந்த தொகுப்பில் நாம் முழுமையாகப் பார்ப்போம். இந்த வருடத்திற்கான ஆகஸ்ட் மாதம் பிறந்துவிட்டது. எல்லோருக்கும் தெரியும் ஆகஸ்ட் மாதத்தில் மிக முக்கியமான தினம் நண்பர்கள் தினம், மற்றொன்று சுதந்திர தினம். இதை தவிர்த்து பல விசித்திரமான தினங்கள் கொண்டாடும் மாதமாக இந்த ஆகஸ்ட் மாதம் இருக்கின்றது. அது தேசிய கேர்ள் ஃப்ரண்ட் தினம், ஐஸ்கிரீம் சாண்ட்விச் தினம், நாய் போல வேலை பார்க்கும் தினம் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

1 கோடி பார்வைகளை கடந்த ‘நாங்க வேற மாறி’ பாடல்…. ரசிகர்கள் கொண்டாட்டம்….!!!

 எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும்  ‘வலிமை’ படத்தின் ‘நாங்க வேற மாரி’ என தொடங்கும் சிங்கிள் பாடல் இரு நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா இசையில் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இந்த பாடலை யுவன் சங்கர் ராஜாவும், அனுராக் குல்கர்னியும் இணைந்து பாடியுள்ளனர். தல அஜித் அடிக்கடி கூறும் குடும்பத்தை பாருங்கள், எண்ணம் போல் வாழ்க்கை, வாழு வாழவிடு போன்ற ரசிகர்களுக்கு அறிவுரைக்கூறும் வாசகங்களை வைத்து இந்த பாடல் அமைந்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய் வீட்டின் முன் ரசிகர்கள் செய்த காரியம்…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டிற்கு முன் குவிந்த ரசிகர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தளபதி விஜய் நேற்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். நடிகர் விஜய்க்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தள பக்கத்தில் வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள விஜயின் வீட்டிற்கு வந்த ரசிகர்கள் சிலர் வெளியில் நின்றபடி விஜய் அண்ணா, வெளியில் வாருங்கள் […]

Categories

Tech |